Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: இளையராஜா
குழு: அலையிலே மிதந்தவ கடலிலே வளந்தவதான் மைனா மைனா அரண்மனக் குயில் வந்து அதனுடன் கலந்தது ஓ...மன்னா..மன்னா...
குழு: இரு மனம் இணைந்தது லேசா திருமணம் முடிந்தது ராசா {வயசுல சிறுசுங்க உங்க மனம் பெருசுங்க வாழ்த்துங்க ஓ..ராசா...} (2)
குழு: அலையிலே மிதந்தவ கடலிலே வளந்தவதான் மைனா மைனா
ஆண்: {வளத்தவனே வழி மறந்தாண்டி அடி ஆத்தி அரசன் மகன் ஆண்டி ஆனான்டி} (2)
ஆண்: சேரன் மக பூத்திருக்கா சோழன் மக காத்திருக்கா சேரன் மக பூத்திருக்கா சோழன் மக காத்திருக்கா பொண்ணு தர அனுப்பிட்டான் ஓலையை இவனுக்கு பொறுக்கவில்லை காட்டிவிட்டான் வேலையை....
ஆண்: ஏய் வளத்தவனே வழி மறந்தாண்டி அடி ஆத்தி அரசன் மகன் ஆண்டி ஆனான்டி
ஆண்: பொருத்தமின்னா பொருத்தமிதுங்க எங்கராசா வருத்தமென்ன வருத்தம் வேணாங்க
குழு: பொருத்தமின்னா பொருத்தமிதுங்க எங்கராசா வருத்தமென்ன வருத்தம் வேணாங்க
ஆண்: ஜாதகத்தில் சுழியிருக்க தாவி வந்து கிளி அழைக்க இளவரசன் போனதென்ன பாவமா இந்த சபையினிலே சாதிக்கொரு நியாயமா...
ஆண் மற்றும்
குழு: பொருத்தமின்னா பொருத்தமிதுங்க எங்கராசா வருத்தமென்ன வருத்தம் வேணாங்க
பெண்: அஞ்சாறு தேசத்து ராசா நீங்க பல அனுபவம் அறிஞ்சவங்க சொல்லாம கொள்ளாம நடந்ததுங்க இத மன்னிச்சு மறந்துடுங்க
பெண்: பாலூட்டி தாலாட்டி பாராட்டி வளத்தேன் ஏதேதோ நடந்ததுங்க இனி போதும் பிடிவாதம் ஒங்க கோபம் பெரும் பாவந்தான் வாழட்டும் வாழ விடுங்க
பெண்: என் மன்னாதி மன்னா நான் மன்னிக்கச் சொன்னா எள்ளாக வெடிக்கிறீங்க பிள்ளைப் பாசத்த காட்டாம கோபத்த காட்டி நல்லாத்தான் நடிக்கிறீங்க
குழு: எங்க மன்னாதி மன்னா உன் கோபத்த மறந்து மன்னிச்சு வழி விடுங்க
ஆண்: போ போ போ ராணி அடடா போ போ போ ராணி அரசனின் பரம்பரை கௌரவம் போச்சு சிறுத்தைக்கு பிறந்தது சிறு நரியாச்சு மயிலுக்கும் காக்கைக்கும் திருமணமாச்சு மகுடமும் குறைந்தது இனி என்ன பேச்சு
ஆண்: சேற்றைப் பூசுவது எனது பழக்கமல்ல ஆற்றில் இறங்குவது அரசனின் வழக்கமல்ல போ போ போ ராணி... அடடா போ போ போ ராணி
ஆண்: வேந்தே ஏனிந்த கோபம் சொல்லுங்கம்மா
குழு: வேந்தே ஏனிந்த கோபம்
ஆண்: உங்கள் வாரிசு வருந்தும் வாழ்த்தியே ஆகணும்
ஆண்: வேந்தே ஏனிந்த கோபம்
குழு: வேந்தே ஏனிந்த கோபம்
பெண்: ராசாதி ராசா பெண் பாவம் வேண்டாம் நீ வாழ்த்த வா மன்னவா ஸ்ரீ கங்கை ஆற்றில் சிற்றோடை சேர்ந்தால் அது கூட கங்கை அல்லவா
குழு: ராசாதி ராசா பெண் பாவம் வேண்டாம் நீ வாழ்த்த வா மன்னவா
ஆண்: ராணி உன் கண்ணில் கண்ணீரைக் கண்டால் என் நெஞ்சு தாங்காதம்மா கல்யாண ஜோடி சங்கீதம் பாடி நூறாண்டு காலம் வாழட்டும்....
குழு: : லா லால லாலி லா லால லாலி லா லால லாலாலா லி லா லால லாலி லா லால லாலி லா லால லாலாலா லி

Chorus: Alaiyilae mithanthava Kadalilae valanthava thaan Maina maina Aranmanai kuyil vanthu Adhanudan kalanthathu Oh manna manna
Chorus: Iru manam inaithathu lesa Thirumanam mudinthathu raasa {Vayasula sirusunga Unga manam perusunga Vaazhthunga oh raasa} (2)
Chorus: Alaiyilae mithanthava Kadalilae valanthava thaan Maina maina
Male: {Valathavanae Vazhi maranthaandi Adi aathi Arasan magan Aandi aanaandi} (2)
Male: Cheran maga poothirukka Cholan maga kaathirukka Cheran maga poothirukka Cholan maga kaathirukka Ponnu thara anuppi Vittaan olaiya Ivanukku porukka villai Kaatti vitaan velaiyai
Male: Ei valathavanae Vazhi maranthaandi Adi aathi Arasan magan Aandi aanaandi
Male: Poruthamunna Porutham idhungaa Enga raasa Varuthamenna Varutham venaanga
Chorus: Poruthamunna Porutham idhungaa Enga raasa Varuthamenna Varutham venaanga
Male: Jaathagathil suzhi irukka Thaavi vanthu kili azhaikka Ilavarasan ponadhenna Paavama indha Sabaiyinilae saadhikkoru Nyayamaa raasa
Male &
Chorus:
Poruthamunna
Porutham idhungaa
Enga raasa
Varuthamenna
Varutham venaanga
Female: Anjaaru dhesaththu Raasa neenga Pala anubhavam arinjavanga Sollaama kollaama nadanthathunga Itha mannichu maranthudunga
Female: Paalooti thaalaatti Paaratti valathen Yedhyedho nadanthathunga Ini podhum pidivatham Onga kobam Perum paavam thaan Vaazhattum vazha vidunga
Female: En mannadhi mannaa Naan manikka sonna Ellaaga vedikiringa Pilla paasatha kaataama Kobatha kaati Nallathaan nadikiringa
Chorus: Enga mannadhi mannaa Un kobatha maranthu Mannichu vazhi vidunga
Male: Po po po raani Adadada po po po raani Arasanin parambarai Gauravam pochu Siruthaikku piranthathu Siru nari aachu Mayilukkum kaakaikkum Thirumanam aachu Magudamum kuraindhathu Ini enna pechu
Male: Saetrai poosuvadhu Enadhu palakkam alla Aatril eranguvadhu Arasanin vazhakam alla Po po po raani Adadada po po po raani
Male: Vendhae yen indha kobam
Sollungammaa
Chorus: Vendhae yen indha kobam
Male: Ungal vaarisu varunthum
Vaazhthiyae aaganum
Vendhae yen indha kobam
Chorus: Vendhae yen indha kobam
Female: Raasathi raasa Pen paavaam vendaam Nee vaazhtha vaa mannavaa Shree gangai aatril Sitrodai sernthaal Adhu kooda gangai allava
Chorus: Raasathi raasa Pen paavaam vendaam Nee vaazhtha vaa mannavaa
Male: Raani un kannil Kanneerai kandaal En nenju thaangaathamma Kalyaana jodi Sangeetham paadi Nooraandu kaalam vaazhattum.
Chorus: Laalila laali laalila laali Laalila laalila lii Laalila laali laalila laali Laalila laalila lii
album song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
cuckoo cuckoo dhee song lyrics
master dialogue tamil lyrics
song with lyrics in tamil
aathangara orathil
bigil unakaga
piano lyrics tamil songs
google song lyrics in tamil
raja raja cholan song karaoke
um azhagana kangal hephzibah renjith mp3 download
ganpati bappa morya lyrics in tamil
romantic love songs tamil lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
ilaya nila karaoke download
tamil songs lyrics images in tamil
tamil song english translation game
hanuman chalisa tamil translation pdf
best lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai