Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ............
பெண்: இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே இளமை திரும்பும் இங்கே

ஆண்: பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை வயசு போன முல்லை வாடி போகவில்லை
ஆண் மற்றும்

ஆண்: {பழங்கதை போதும் பசிக்குதே பெண்ணே சம்மதம் சொன்னால் தடை இல்லை கண்ணே} (2)
ஆண்: மீசை கொஞ்சம் வெள்ளை வேறு ஒன்றும் இல்லை இந்த மீசை கொஞ்சம் வெள்ளை வேறு ஒன்றும் இல்லை அந்தக் கால பிள்ளை ஆசை தீரவில்லை

பெண்: {அழைத்ததே மோகம் தடுத்ததே நாணம் எரிந்ததே தீபம் இளமைக்கு லாபம்} (2)
பெண்: அன்று எந்தன் நெஞ்சில் அனுபவம் இல்லை இந்த கோலம் வந்தும் இன்று கூட தொல்லை

பெண்: நிலவிலே வாழ்ந்தோம் பனியிலே சேர்ந்தோம் சரித்திரம் கேட்டோம் தலைமுறை பார்த்தோம்
ஆண்: அந்த கால பந்தம் அழிந்து போவதில்லை அந்த கால பந்தம் அழிந்து போவதில்லை நம்மை போல யாரும் ஜோடி சேர்ந்ததில்லை

ஆண்: இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே இளமை திரும்பும் இங்கே

Male: Lalalaalalaalaaa. Lallalalaala laa laa Laala laala laalaa Laala laala laalaa.aaa Laala laala laalaa
Female: Ilamai kaalam engae Endru thirumbum ingae Pazhaiya paadal paada Ilamai thirumbum ingae Ilamai thirumbum ingae

Male: Pazhaiya paadal pola Pudhiya paadal illai Pazhaiya paadal pola Pudhiya paadal illai Vayasu pona mullai Vaadi pogavillai
Male &
Female:
Ilamai kaalam engae
Endru thirumbum ingae
Pazhaiya paadal paada
Ilamai thirumbum ingae
Ilamai thirumbum ingae
Male: {Pazhangkadhai podhum Pasikkudhae pennae Sammadham sonnaal Thadai illai kannae} (2)
Male: Meesai konjam vellai Veru ondrum illai Indha meesai konjam vellai Veru ondrum illai Andha kaala pillai Aasai theera villai
Female: Ilamai kaalam engae Endru thirumbum ingae Pazhaiya paadal paada Ilamai thirumbum ingae Ilamai thirumbum ingae
Female: {Azhaithadhae mogam Thaduthadhae naanam Erindhadhae deepam Ilamaikku laabam } (2)
Female: Andru endhan nenjil Anubavam illai Indha kolam vandhum Indru kooda thollai
Male: Pazhaiya paadal pola Pudhiya paadal illai Pazhaiya paadal pola Pudhiya paadal illai Vayasu pona mullai Vaadi pogavillai
Female: Nilavilae vaazhndhom Paniyilae serndhom Sarithiram kettom Thalaimurai paarthom
Male: Andha kaala bandham Azhindhu povadhillai Andha kaala bandham Azhindhu povadhillai Nammai pola yaarum Jodi serndhadhillai
Female: Ilamai kaalam engae Endru thirumbum ingae Pazhaiya paadal paada Ilamai thirumbum ingae Ilamai thirumbum ingae
Male: Ilamai kaalam engae Endru thirumbum ingae Pazhaiya paadal paada Ilamai thirumbum ingae Ilamai thirumbum ingae
google google vijay song lyrics
sirikkadhey song lyrics
meherezyla meaning
abdul kalam song in tamil lyrics
morrakka mattrakka song lyrics
asuran song lyrics in tamil download
sarpatta parambarai dialogue lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
orasaadha song lyrics
chellamma chellamma movie
nenjodu kalanthidu song lyrics
tamil karaoke for female singers
tamil karaoke songs with malayalam lyrics
youtube tamil line
maate vinadhuga lyrics in tamil
vaseegara song lyrics
maruvarthai pesathe song lyrics
tamil whatsapp status lyrics download
ben 10 tamil song lyrics
master songs tamil lyrics