Kadhal Yogi Song Lyrics

Thaalam cover
Movie: Thaalam (1999)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: T. L. Maharajan and Swarnalatha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: காதல் என்னும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும் காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும் போதை தந்து தெளிய செய்து ஞானம் தருவது காதல் தான்

குழு: { ஹே காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் } (2)

ஆண்: நான் காதல் மதுவை குடித்துவிட்டேன் கிண்ணம் உடையும் நானே உடைந்துவிட்டேன் ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன்

குழு: ஹே காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: நான் காதல் மதுவை குடித்துவிட்டேன் கிண்ணம் உடையும் நானே உடைந்துவிட்டேன் ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன் அந்த ஞானத்தில் யுகங்களை கடந்துவிட்டேன்

ஆண்: ஒரு காதல் வந்தால் போகி போகி காதல் போனால் யோகி யோகி காதல் யோகி

குழு: { ஹே காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் } (2)

பெண்: { ஹே காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் } (2)

பெண்: { நீ காதல் மதுவை குடித்துவிட்டாய் அந்த மதுவுக்கு மனசை விலை கொடுத்தாய் } (2)

ஆண்: ஒரு நொடியில் ஞானம் அடைந்துவிட்டேன் அந்த ஞானத்தில் யுகங்களை கடந்துவிட்டேன்

ஆண்: ஒரு காதல் வந்தால் போகி போகி காதல் போனால் யோகி யோகி காதல் யோகி

பெண்: ஏ காதல் யோகி ஏ காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

குழு: ஹே காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பெண்: இவன் யோகி ஆனது ஏனோ (2) அதை இன்று உரைத்திடுவானோ இல்லை நின்று விழுங்கிவிடுவானோ

ஆண்: { ஹோ ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே } (2) நான் வானத்தில் ஏறிய நேரத்திலே கிளி வண்ணம் மறைந்தது மேகத்திலே நான் வானம் என்ற ஒன்றில் இன்று காட்டில் வாழும் காதல் யோகி ஆனேனே

பெண்: ஏ காதல் யோகி ஏ காதல் யோகி யோகி யோகி

பெண்: ஏ காதல் யோகி ஏ காதல் யோகி யோகி யோகி யோகி

ஆண்: ஓ காதலில் சொந்தங்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன் ஹோ ஹோ நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்

பெண்: { மனம் தொலைந்திடும் காதலை தொலைக்கவில்லை அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை } (2)

ஆண்: ஹோ மனம் தொலைந்தும் நினைவுகள் மறக்கவில்லை அவை தொலைந்தால் என் உயிர் எனக்கு இல்லை நான் காதல் மட்டும் பற்றி கொண்டு காணும் உலகம் விட்ட யோகி ஆனேனே

குழு: ஹோ காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: .........

ஆண்: நான் காதல் யோகி யோகி நான் காதல் யோகி யோகி காதல் யோகி காதல் யோகி யோகி யோகி காதல் யோகி
பெண்: காதல் யோகி காதல் யோகி காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண்: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

Male: Kaadhal ennum thaen kudithaal Paithiyam pidikkum Kaadhal thaen ennai kudithaal Enna dhaan nadakkum Bodhai thandhu theliya seidhu Nyaanam tharuvadhu kaadhal dhaan

Chorus: {Hey kaadhal yogi Kaadhal yogi hoy hoy Hoy hoy hoy hoy }(2)

Male: Naan kaadhal madhuvai Kudithuvitten Kinnam udaiyum Naanae udaindhuvitaen Oru nodiyil Nyaanam adaindhuvitten

Chorus: Hey kaadhal yogi Kaadhal yogi hoy hoy Hoy hoy hoy hoy

Male: Naan kaadhal madhuvai Kudithuvitten Kinnam udaiyum Naanae udaindhuvitaen Oru nodiyil Nyaanam adaindhuvitten Andha nyaanathil Yugangalai kadanthuvitten

Male: Oru kaadhal vandhaal Bogi bogi Kaadhal ponaal yogi yogi Kaadhal yogi

Chorus: {Hey kaadhal yogi Kaadhal yogi hoy hoy Hoy hoy hoy hoy } (2)

Female: {Hey kaadhal yogi Kaadhal yogi hoy hoy Hoy hoy hoy hoy} (2)

Female: {Nee kaadhal madhuvai Kudithuvittaai Andha madhuvukku manasai Vilai koduthaai} (2)

Male: Oru nodiyil Nyaanam adaindhuvitten Andha nyaanathil Yugangalai kadanthuvitten

Male: Oru kaadhal vandhaal Bogi bogi Kaadhal ponaal yogi yogi Kaadhal yogi

Female: Ye kaadhal yogi... Ye kaadhal yogi Hoy hoy hoy hoy Hoy hoy hoy hoy

Chorus: Hey kaadhal yogi Kaadhal yogi hoy hoy Hoy hoy hoy hoy

Female: Ivan yogi aanadhu yeno (2) Adhai indru uraithiduvaano Illai nindru vizhungiduvaanao

Male: {Ho oru siru kili paarthen Vaanathilae Manam sikki kondadhae siraginilae} (2) Naan vaanathil yeriya nerathilae Kili vannam maraindhadhu megathilae Naan vaanam endra ondril indru Kaattil vaazhum kaadhal yogi aanenae

Female: Ye kaadhal yogi... Ye kaadhal yogi yogi yogi

Female: Ye kaadhal yogi... Ye kaadhal yogi yogi yogi yogi

Male: Ohhhh kaadhalil sondhangal valarthen Bandham aruthen Ho ho naan ennaiyum manadhaiyum Tholaithen

Female: {Manam tholaindhum Kaadhalai tholaikkavillai Ada unnai pondra yogi yaarum Pirakkavillai } (2)

Male: Hoo manam tholaindhum Ninaivugal marakkavillai Avai tholaindhaal en uyir enakku illai Naan kaadhal mattum patri kondu Kaanum ulagam vitta yogi aanenae

Chorus: Hey kaadhal yogi Kaadhal yogi hoy hoy Hoy hoy hoy hoy

Male: Thana dhina nana Dhira thana dhira thana Dhira thana dhira thana

Male: Naan kaadhal yogi yogi Naan kaadhal yogi yogi Kaadhal yogi kaadhal yogi Yogi yogi kaadhal yogi
Female: Kaadhal yogi kaadhal yogi Kaadhal yogi kaadhal yogi Hoy hoy hoy hoy hoy hoy
Male: Hoy hoy hoy hoy hoy hoy
Female: Hoy hoy hoy hoy hoy hoy

Other Songs From Thaalam (1999)

Kadhal Illamal Song Lyrics
Movie: Thaalam
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Enge En Punnagai Song Lyrics
Movie: Thaalam
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Kalaimaane Song Lyrics
Movie: Thaalam
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • google song lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • tamil songs without lyrics only music free download

  • maruvarthai song lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • soorarai pottru theme song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • anegan songs lyrics

  • kutty story song lyrics

  • en kadhal solla lyrics

  • tamil worship songs lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • karnan movie songs lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • raja raja cholan song karaoke

  • google google vijay song lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • oru manam whatsapp status download

  • aagasam song lyrics

  • kannalaga song lyrics in tamil