Ippadiye Irundhuvittaal Song Lyrics

Thaali Bhagyam cover
Movie: Thaali Bhagyam (1966)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: இப்படியே இருந்துவிட்டால் எப்படி இருக்கும் எதிர்காலம்

பெண்: கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால் அது கோடை என்றாலும் குளிர்காலம்

ஆண்: முழுமதி முகத்தை கைகளில் மறைத்தால் வையகம் முழுதும் இருளாகும்.. இருளாகும்

பெண்: சேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால் சம்மதம் என்றே பொருளாகும் சேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால் சம்மதம் என்றே பொருளாகும் சம்மதம் என்றே பொருளாகும்

ஆண்: விழிகளில் வாங்கி மடியினில் தாங்கி வழிபடும் தெய்வம் பெண்ணல்லவா விழிகளில் வாங்கி மடியினில் தாங்கி வழிபடும் தெய்வம் பெண்ணல்லவா

பெண்: பகலினில் தூங்கி இரவினில் விழித்து மாலையில் மயங்கும் கண் அல்லவா பகலினில் தூங்கி இரவினில் விழித்து மாலையில் மயங்கும் கண் அல்லவா கண் அல்லவா ஆஆ ஆஆ...

ஆண்: சரம் சரமாக மழைத்துளி விழுந்தால் சிப்பியின் வயிற்றில் முத்தாகும்..முத்தாகும்

பெண்: கதை கதையாக எழுதுவதெல்லாம் பொழுது விடிந்தால் முடிவாகும் கதை கதையாக எழுதுவதெல்லாம் பொழுது விடிந்தால் முடிவாகும் பொழுது விடிந்தால் முடிவாகும்

இருவர்: ஆஹா...ஆஹா...ஹா...ஹா...ஹா... ஓஹோ...ஓஹோ..ஹோ...ஹோ..ஹோ...

Male: Ippadiyae irundhuvittaal Eppadi irukkum edhir kaalam

Female: Konjiyapadiyae nenjirundhaal adhu Kodai endraalum kulir kaalam

Male: Muzhumadhi mughathai Kaigalil maraithaal Vaiyagam muzhudhum Irulaagum. irulaagum

Female: Saelvizhi paarvai kaalviral paarthaal Sammadham endrae porulaagum Saelvizhi paarvai kaalviral paarthaal Sammadham endrae porulaagum Sammadham endrae porulaagum

Male: Ippadiyae irundhuvittaal Eppadi irukkum edhir kaalam

Female: Konjiyapadiyae nenjirundhaal adhu Kodai endraalum kulir kaalam

Male: Vizhigalil vaangi madiyinil thaangi Vazhipadum dheivam pennallavaa Vizhigalil vaangi madiyinil thaangi Vazhipadum dheivam pennallavaa

Female: Pagalinil thoongi iravinil vizhithu Maalaiyil mayangum kann allavaa Pagalinil thoongi iravinil vizhithu Maalaiyil mayangum kann allavaa Kann allavaa aa aa aaaa

Male: Ippadiyae irundhuvittaal Eppadi irukkum edhir kaalam

Female: Konjiyapadiyae nenjirundhaal adhu Kodai endraalum kulir kaalam

Male: Saram saramaaga mazhathuli vizhundhaal Sippiyin vayittril muthaagum.muthaagum Saram saramaaga mazhathuli vizhundhaal Sippiyin vayittril muthaagum.muthaagum

Female: Kadhai kadhaiyaaga ezhudhuvadhellaam Pozhudhu vidindhaal mudivaagum Kadhai kadhaiyaaga ezhudhuvadhellaam Pozhudhu vidindhaal mudivaagum Pozhudhu vidindhaal mudivaagum

Male: Ippadiyae irundhuvittaal Eppadi irukkum edhir kaalam

Female: Konjiyapadiyae nenjirundhaal adhu Kodai endraalum kulir kaalam

Both: Aahaa.aahaa.haa.haa.haa. Oho.oho.ho.ho.ho.

Other Songs From Thaali Bhagyam (1966)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • theera nadhi maara lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • theriyatha thendral full movie

  • karaoke songs tamil lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • poove sempoove karaoke

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • bhaja govindam lyrics in tamil

  • tamil lyrics song download

  • sri guru paduka stotram lyrics in tamil

  • spb songs karaoke with lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • dingiri dingale karaoke

  • aagasam song soorarai pottru

  • kanthasastikavasam lyrics

  • share chat lyrics video tamil

  • tamil songs to english translation