Added Date: Feb 11, 2022
பெண்: கண் பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம்
ஆண்: கைத் தொட்டது உன்னை குளிர் விட்டது என்னை

பெண்: {அந்திப் பொழுது போக பொழுது போக ஆசை வந்தது அது முதல் முதலாய் தொடங்கும்போது மயக்கம் வந்தது} (2)
ஆண்: விழி மலர மலர பார்த்த பார்வை மனதில் விழுந்தது விழி மலர மலர பார்த்த பார்வை மனதில் விழுந்தது உடல் குலுங்கக் குலுங்க சிரித்த அழகு மடியில் விழுந்தது உடல் குலுங்கக் குலுங்க சிரித்த அழகு மடியில் விழுந்தது

ஆண்: {இந்தப் பேரழகு பொன் முகத்தை நாணம் மறைப்பதோ இல்லை பருவப் பெண்ணைப் பார்த்த கண்ணை ஆசை மறைப்பதோ} (2)
பெண்: {உடல் மறைத்திருக்கப் பார்த்தபோது உள்ளம் தெரியுமா அந்த உள்ளம் பொங்கும் வெள்ளத்திலே உறவு புரியுமா} (2)
ஆண்: கண் பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம்
பெண்: கைத் தொட்டது உன்னை குளிர் விட்டது என்னை
பெண்: {நல்ல கோடைக்கால நேரத்திலும் குளிரெடுப்பதேன் உடல் குளிரெடுக்கும் காலத்திலும் கொதித்திருப்பதேன்} (2)
ஆண்: இந்த கோவை இதழ் வெளுத்திருக்கும் காரணம் என்ன இந்த கோவை இதழ் வெளுத்திருக்கும் காரணம் என்ன உன் பால் விழிகள் சிவந்திருக்கும் காரியம் என்ன உன் பால் விழிகள் சிவந்திருக்கும் காரியம் என்ன
பெண்: கண் பட்டது கொஞ்சம்
ஆண்: புண்பட்டது நெஞ்சம்
பெண்: கைத் தொட்டது உன்னை
ஆண்: குளிர் விட்டது என்னை
இருவர்: கண் பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம் கைத் தொட்டது உன்னை குளிர் விட்டது என்னை

Female: Kan pattadhu konjam Pun pattadhu nenjam
Male: Kai thottadhu unnai Kulir vittadhu ennai

Female: {Andhi pozhudhu poga Pozhudhu poga Aasai vandhadhu Adhu mudhal mudhalai thodangumbodhu Mayakkkam vandhadhu} (2)
Male: Vizhi malara malara paartha paarvai Manadhil vizhundhadhu Vizhi malara malara paartha paarvai Manadhil vizhundhadhu Udal kulunga kulunga siritha azhagu Madiyil vizhundhadhu Udal kulunga kulunga siritha azhagu Madiyil vizhundhadhu
Female: Kan pattadhu konjam Pun pattadhu nenjam
Male: Kai thottadhu unnai Kulir vittadhu ennai
Male: {Indha perazhagu pon mugathai Naanam maraippadho Illai paruva pennai paartha kannai Aasai maraippadho} (2)
Female: {Udal maraithirukka paartha podhu Ullam theriyumaa Andha ullam pongum vellathilae Uravu puriyumaa} (2)
Male: Kan pattadhu konjam Pun pattadhu nenjam
Female: Kai thottadhu unnai Kulir vittadhu ennai
Female: {Nalla kodai kaala naerathilum Kulireduppadhen Udal kuliredukkum kaalathilum Kodhithiruppadhen} (2)
Male: Indha kovai idhazh veluthirukkum Kaaranam enna Indha kovai idhazh velutthirukkum Kaaranam enna Un paalvizhighal sivandhirukkum Kaariyam enna Un paalvizhighal sivandhirukkum Kaariyam enna
Female: Kan pattadhu konjam
Male: Pun pattadhu nenjam
Female: Kai thottadhu unnai
Male: Kulir vittadhu ennai
Both: Kan pattadhu konjam Pun pattadhu nenjam Kai thottadhu unnai Kulir vittadhu ennai
pagal iravai kan vizhithidava song lyrics
alagiya sirukki ringtone download
tamil songs lyrics and karaoke
tamil worship songs lyrics
soundarya lahari lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
lollipop lollipop tamil song lyrics
unsure soorarai pottru lyrics
nanbiye song lyrics in tamil
sad song lyrics tamil
tamil karaoke for female singers
tamil karaoke songs with lyrics
tamil christian songs lyrics in english
shiva tandava stotram lyrics in tamil
best tamil song lyrics in tamil
bigil song lyrics
tamil happy birthday song lyrics
tamil lyrics song download
kutty pattas full movie in tamil download
tamilpaa