Added Date: Feb 11, 2022
பெண்: எனக்கு நீயும் உனக்கு நானும் என்றும் குழந்தைதான் ஜீவன் இரண்டும் சேர்ந்து தழுவும் போது வாழ்வே கவிதைதான்

பெண்: இது கல்லின் மேல் எழுத்தாகும் இது என்றென்றும் நிலையாகும் இது கல்லின் மேல் எழுத்தாகும் இது என்றென்றும் நிலையாகும்
பெண்: மண்ணிலே விழுந்த மழை அந்த மண்ணின் நிறமாகும் மண்ணிலே விழுந்த மழை அந்த மண்ணின் நிறமாகும் உன்னிலே கலந்த மனம் அது உன்னை விட்டு எங்கு போகும் உன்னிலே கலந்த மனம் அது உன்னை விட்டு எங்கு போகும்
பெண்: நீ எனக்கு மூத்தப்பிள்ளை என்றும் இதில் மாற்றமில்லை தாயாக நானாகும் பேறும் தந்தாய் தாலாட்டு நான் பாட ராகம் தந்தாய் ஆஅ ஆ ஆ...
பெண்: எனக்கு நீயும் உனக்கு நானும் என்றும் குழந்தைதான் என்றும் குழந்தைதான்
பெண்: உன்னை நான் உறங்க வைப்பேன் இந்த அன்னை மடி மேலே தும்மினால் துயில் கலையும் என்று அஞ்சி நின்ற நெஞ்சம்தானே
பெண்: பேரு சொல்ல பிள்ளையொன்று மன்னனுக்கு இல்லையென்று நான் கொண்ட ஆதங்கம் ஒன்றே ஒன்று நீ அந்த சோகத்தை தீர்த்தாய் இன்று ஆஅ...ஆ...ஆ...

Female: Enakku neeyum unakku naanum Endrum kuzhandhai dhaan Jeevan irandum serndhu thazhuvum podhu Vaazhvae kavidhai dhaan

Female: Idhu kallin mel ezhuthaagum Idhu endrendrum nilaiyaagum Idhu kallin mel ezhuthaagum Idhu endrendrum nilaiyaagum
Female: Mannilae vizhundha mazhai Andha mannin niramaagum Mannilae vizhundha mazhai Andha mannin niramaagum Unnilae kalandha manam Adhu unnai vittu engu pogum Unnilae kalandha manam Adhu unnai vittu engu pogum
Female: Nee enakku mootha pillai Endrum idhil maatramillai Thaayaaga naanaagum perum thandhaai Thaalaattu naan paada raagam thandhaai Aaa aa aa..
Female: Enakku neeyum unakku naanum Endrum kuzhandhai dhaan Endrum kuzhandhai dhaan
Female: Unnai naan uranga vaithaen Indha annai madi melae Thumminaal thuyil kalaiyum Endru anji nindra nenjam dhaanae
Female: Peru solla pillai ondru Mannanukku illai endru Naan konda aadhangam ondrae ondru Nee andha sogathai theerththaai indru Aaa..aa.aa.
Female: Enakku neeyum unakku naanum Endrum kuzhandhai dhaan Jeevan irandum serndhu thazhuvum podhu Vaazhvae kavidhai dhaan
Female: Idhu kallin mel ezhuthaagum Idhu endrendrum nilaiyaagum Idhu kallin mel ezhuthaagum Idhu endrendrum nilaiyaagum
vennilavai poovai vaipene song lyrics
maara song lyrics in tamil
paadal varigal
porale ponnuthayi karaoke
maara movie song lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil love feeling songs lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
raja raja cholan song karaoke
karaoke for female singers tamil
en kadhal solla lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
kadhal psycho karaoke download
aagasam soorarai pottru lyrics
maravamal nenaitheeriya lyrics
ilayaraja songs tamil lyrics
jimikki kammal lyrics tamil
isha yoga songs lyrics in tamil