Raman Illadhu Song Lyrics

Thaali Dhanam cover
Movie: Thaali Dhanam (1987)
Music: M. S. Vishwanathan
Lyricists: Pulamaipithan
Singers: M. S. Vishwanathan

Added Date: Feb 11, 2022

ஆண்: ராமன் இல்லாது ஸ்ரீதேவி போனாள் காற்றோடு போகின்ற மேகங்கள் ஆனாள் ராமன் இல்லாது ஸ்ரீதேவி போனாள் காற்றோடு போகின்ற மேகங்கள் ஆனாள் இமையே முள்ளாகும் காலங்கள் உண்டு இமையே முள்ளாகும் காலங்கள் உண்டு பொய்யல்ல உன் வாழ்க்கை ஆதாரம் இன்று பொய்யல்ல உன் வாழ்க்கை ஆதாரம் இன்று

ஆண்: ராமன் இல்லாது ஸ்ரீதேவி போனாள் காற்றோடு போகின்ற மேகங்கள் ஆனாள்

ஆண்: குகனே இப்போது தன் பிள்ளை ஆனான் தர்மத்தின் தாயோடு பின்னாலே போனான் குகனே இப்போது தன் பிள்ளை ஆனான் தர்மத்தின் தாயோடு பின்னாலே போனான் உலகில் எந்நாளும் சாகாது பாசம் உலகில் எந்நாளும் சாகாது பாசம் எங்கேனும் ஓர் நெஞ்சில் மாறாது வாழும் எங்கேனும் ஓர் நெஞ்சில் மாறாது வாழும்

ஆண்: காலை நேரத்தில் கீழ்வானம் சிவக்கும் பொன்மாலை நேரத்தில் மேல் வானம் சிவக்கும் காலை நேரத்தில் கீழ்வானம் சிவக்கும் பொன்மாலை நேரத்தில் மேல் வானம் சிவக்கும் காலம் யார் யாரை எங்கெங்கு சேர்க்கும் காலம் யார் யாரை எங்கெங்கு சேர்க்கும் தீர்மானமாய் சொல்ல ஆகாது யார்க்கும்

ஆண்: ராமன் இல்லாது ஸ்ரீதேவி போனாள் காற்றோடு போகின்ற மேகங்கள் ஆனாள் இமையே முள்ளாகும் காலங்கள் உண்டு இமையே முள்ளாகும் காலங்கள் உண்டு பொய்யல்ல உன் வாழ்க்கை ஆதாரம் இன்று பொய்யல்ல உன் வாழ்க்கை ஆதாரம் இன்று

Male: Raman illadhu sreedevi ponaal Kaatrodu pogindra megangal aanaal Raman illadhu sreedevi ponaal Kaatrodu pogindra megangal aanaal Imaiyae mullaagum kaalangal undu Imaiyae mullaagum kaalangal undu Poi alla un vaazhkai aadhaaram indru Poi alla un vaazhkai aadhaaram indru

Male: Raman illadhu sreedevi ponaal Kaatrodu pogindra megangal aanaal

Male: Guhanae ippodhu than pillai aanaan Dharmathin thaaiyodu pinnaalae ponaan Guhanae ippodhu than pillai aanaan Dharmathin thaaiyodu pinnaalae ponaan Ulagil ennaalum saagaathu paasam Ulagil ennaalum saagaathu paasam Engaenum or nenjil maaradhu vaazhum Engaenum or nenjil maaradhu vaazhum

Male: Raman illadhu sreedevi ponaal Kaatrodu pogindra megangal aanaal

Male: Kaalai nerathil keezhvaanam sivakkum Ponmaalai nerathil mel vaanam sivakkum Kaalai nerathil keezhvaanam sivakkum Ponmaalai nerathil mel vaanam sivakkum Kaalam yaar yaarai engengu serkkum Kaalam yaar yaarai engengu serkkum Theermaanamaai solla aagathu yaarkkum Theermaanamaai solla aagathu yaarkkum

Male: Raman illadhu sreedevi ponaal Kaatrodu pogindra megangal aanaal Imaiyae mullaagum kaalangal undu Imaiyae mullaagum kaalangal undu Poi alla un vaazhkai aadhaaram indru Poi alla un vaazhkai aadhaaram indru

Male: Raman illadhu sreedevi ponaal Kaatrodu pogindra megangal aanaal

Other Songs From Thaali Dhanam (1987)

Most Searched Keywords
  • tamil song lyrics video download for whatsapp status

  • unnai ondru ketpen karaoke

  • soorarai pottru mannurunda lyrics

  • new tamil christian songs lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • kannana kanne malayalam

  • karaoke with lyrics tamil

  • tamil love song lyrics in english

  • tamil songs lyrics whatsapp status

  • sarpatta parambarai dialogue lyrics

  • google goole song lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • asuran song lyrics download

  • jayam movie songs lyrics in tamil

  • song lyrics in tamil with images

  • cuckoo cuckoo song lyrics tamil

  • yaar azhaippadhu song download

  • kadhal sadugudu song lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • whatsapp status lyrics tamil