Peela Peela Song Lyrics

Thaanaa Serndha Koottam cover
Movie: Thaanaa Serndha Koottam (2017)
Music: Anirudh Ravichander
Lyricists: Vignesh Shivan
Singers: Nakash Aziz, Jassie Gift and Mali

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்

குழு: யோ போயா பீலா விடாத ஏ வேணா ரீல சுத்தாத யோ போயா பீலா விடாத ஏ வேணா ரீல சுத்தாத

ஆண்: பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத ரீல ரீல ரீல ரீல ரீல சுத்தாத

ஆண்: பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத வேணா வேணா வேணாவே வேணா சீன போடாத

பெண்: டேய் ரோமியோ நீயும் நானும் ஜோடி யோ வரே வாவா வரே வாவா
ஆண்: மை மாமியோ என் பேபீஸ்க்கு மம்மி யோ வரே வாவா வரே வாவா

ஆண்: அந்த நிலவ இறக்கி அளவா சுருக்கி நான் தாரேன்
பெண்: அந்த மேகத்த மடக்கி கையில அடச்சிட்டேன் பாரேன்

குழு: ........

ஆண்: நிர்மா சுந்தரியே பாப்பின்ஸ் பல் அழகே உஜாலா இடுப்பதான் உலுக்குறியே
பெண்: லைப் பாய் ஆரோக்கியமே பூஸ்ட் எனர்ஜியே கோல்ட் ஸ்பாட் நெஞ்சுக்குள்ள இழுக்குறியே

ஆண்: வாமா என் ரஸ்னாவே ஐ லவ் யூ கொஞ்சம் பக்கத்திலே நீயும் வந்தா தாகம் தீருதே

பெண்: டயனோர ராசாவே லவ் யூ டு உன் கவாசாகி பைக்கு சீட்டில் உக்கார தான் காத்திருக்கேன்

ஆண்: ஆஜா ஆஜா ஆஜா ஆ ஆ ஆஜா ஆஜா ஆஜா ஆஜா ஆஜா ஹனி ஆட்டம் போடலாம்

ஆண்: அப்பா கிட்ட சொல்லாம வா ஆட்டம் போடலாம் அம்மா கிட்ட சொல்லாம வா அப்பீட்டு ஆகலாம்

ஆண்: அப்பா கிட்ட சொல்லாம வா ஆட்டம் போடலாம் அம்மா கிட்ட சொல்லாம வா ஆப்சென்ட் ஆகலாம்

Chorus: Yo poyah peela vidadha Yeh venna reela suthadha Yo poyah peela vidadha Yeh venna reela suthadha

Male: Peela peela peela peela Peela vudadha Reela reela reela reela Reela suthadha

Male: Peela peela peela peela Peela vudadha Venna venna venavae venna Scena podadha

Female: Dai romeo Neeyum naanum jodiyo Varaevava varae vaava
Male: My mamiyo En babies-ku mummyo Varae vaava varae vaava

Male: Antha nilavayeraki Alava surukki naan thaaren
Female: Antha megatha madakki Kaiyila adachitten paaren

Male: Peela peela peela peela Peela vudadha Reela reela reela reela Reela suthadha

Male: Peela peela peela peela Peela vudadha Venna venna venavae venna Scena podadha

Chorus: ...........

Male: Nirma sundariyae Poppins pallazhagae Ujala iduppathaan ullukuriyae
Female: Lifeboy arokiyamae Boost energiyae Goldspot nenjukkulla ilukkuriyae

Male: Vaama en rasnavae I love you Konjam pakkathilae neeyum vantha Dhagam theeruthae

Female: Dyanora raasavae Love you too Un kawasaki bike-u seatil Ukkarathaan kathurukken

Male: Aaja aaja Aaja ah ah aajja Aaja aaja aaja Aaja honey Attam podalam

Male: Peela peela peela peela Peela vudadha Venna venna venavae venna Scena podadha

Female: Dai romeo Neeyum naanum jodiyo Varaevava varae varae vaava
Male: My mamiyo En babies-ku mummyo Varae vaava varae vaava

Male: Antha nilavayerakki Alava surukki naan thaaren
Female: Antha megatha madakki Kaiyila adachitten paaren

Male: Appa kitta sollama vaa Attam podalam Amma kitta sollama va Appe tu aagalam

Male: Appa kitta sollama va Attam podalam Amma kitta sollama va Abscond aagalam

Male: Peela peela peela peela Peela vudadha Reela reela reela reela Reela suthadha

Male: Peela peela peela peela Peela vudadha Venna venna venave venna Scena podadha

Most Searched Keywords
  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil songs lyrics images in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • neeye oli sarpatta lyrics

  • nerunjiye

  • master tamilpaa

  • thalapathy song lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • soorarai pottru theme song lyrics

  • lyrics status tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • ilayaraja songs tamil lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • lyrics video tamil

  • maraigirai

  • en iniya pon nilave lyrics