Added Date: Feb 11, 2022
ஆண்: சொடக்கு மேல சொடக்கு போடுது என் வெரலு வந்து நடு தெருவில் நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது

ஆண்: அய்யா வாங்கய்யா வாங்கய்யா எங்கய்யா இருக்கீங்க என்னய்யா செய்வீங்க எப்பயா செய்வீங்க
ஆண்: சொடக்கு மேல ஹே சொடக்கு மேல அப்படி சொடக்கு மேல சொடக்கு போடுது என் வெரலு வந்து நடு தெருவில் நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது

ஆண்: சொடக்கு மேல சொடக்கு போடுது என் வெரலு வந்து ஹோய் நடு தெருவில் நின்னு சொடக்கு மேல சொடக்கு போடுது
ஆண்: நடக்குறவன பறக்க விடனும் அழுகுறவன சிரிக்க விடணும் மொடங்குனவன தொடங்க விடணும் கலங்குனவன கலக்க விடணும்
ஆண்: தடுக்க தடுக்க தாண்டி வரணும் மிதிக்க மிதிக்க மீண்டு வரணும் கொதிக்க கொதிக்க கோவம் வரணும் கீழ பொதச்சா மொளச்சு வரணும்
ஆண்: சொடக்கு மேல ஹே சொடக்கு மேல அப்படி சொடக்கு மேல சொடக்கு போடுது
குழு: ...........
ஆண்: ஹே தடுக்குறவன கெடுக்கிறவன மொறச்சு பாக்கணும் தலக்கணத்துல குதிக்கிறவன சரிச்சு பாக்கணும்
ஆண்: அடிவயித்துல அடிக்கிறவன எதுத்து கேக்கணும் இனி ஒரு முறை நம்ம தொட அவன் நெனச்சு பாக்கணும்
ஆண்: கொடுத்த கொடுத்த அடிய திருப்பி திருப்பி தரணும் கொளுத்த கொளுத்த எலிய கொழுப்ப குறைக்கணும்
ஆண்: அடுத்த அடுத்த நொடிதான் நெனச்ச மாறி வரணும் அடச்ச அடச்ச கதவ உதச்சு தொறக்கணும்
ஆண்: அய்யா போங்கய்யா போங்கய்யா காணாம போங்கய்யா கண்ணு முன்னவந்த கன்னம் தான் வீங்கும்யா
ஆண்: அங்கயோ இங்கயோ எங்கையோ போங்கய்யா எங்க சைடு வந்தா இஞ்சூரி ஆகும்யா

ஆண்: அட போடா
ஆண்: இப்போ என்ன களட்டிட்டோம்னு இந்த ஆட்டம் எல்லாம்
ஆண்: இந்த மாதிரி பாட்டெல்லாம் போட்டு ஆடணும்னா நம்ம எதாவது பண்ணிருக்கணும்ல
ஆண்: ஏய் அதாண்டா என்னத்த கிளிச்சுட்டோம்னு இந்த ஆட்டம் பாட்டம் கீட்டம்லாம் உனக்கு வேலை கிடைச்சிடுச்சா உனக்கு
ஆண்: மச்சி என்னடா புதுசா எதோ கேட்டுனு இருக்கான்
ஆண்: ஆனா இதெல்லாம் நம்ம தப்பு இல்ல இந்த இடம் இங்க இருக்கிற அழுக்கு இந்த அழுக்க உருவாக்கி இந்த அழுக்குல ஊறி போன இதோ இவனுங்க மாறி ஆளுங்க இவனுங்கள எல்லாம் பாத்தாலே
ஆண்: விரட்டி விரட்டி வெளுக்க தோணுது வந்து விரட்டி விரட்டி வெளுக்க தோணுது அதிகார திமிர பணக்கார பவர தூக்கி போட்டு மிதிக்க தோணுது
ஆண்: ஹே தட்டி தான் தூக்கணும் தண்ணிய காட்டணும் ஓட ஓட விட்டு முட்டிய பேக்கணும்
ஆண்: கூட்டத்தை சேக்கனும் கத்துனா கேக்கணும் இல்லாதவன் வலி என்னனு காட்டணும்
ஆண்: விரட்டி விரட்டி ஹே புரட்டி புரட்டி உன்ன விரட்டி விரட்டி வெளுக்க தோணுது அதிகார திமிர பணக்கார பவர தூக்கி போட்டு மிதிக்க தோணுது ஹோய்
குழு: ..........
ஆண்: சொடக்கு மேல சொடக்கு போடுது

Male: Sodakku mela sodakku poduthu En verallu vanthu.. Nadu theruvil ninnu Sodakku mela sodakku poduthu

Male: Ayya vangayya vangayya Engayya irukeenga Ennaiyya seiveenga Eppayya seiveenga
Male: Sodakku mela.. Hey sodakku mela.. appadi Sodakku mela sodakku poduthu En verallu vanthu.. Nadu theruvil ninnu Sodakku mela sodakku poduthu

Male: Sodakku mela sodakku poduthu En verallu vanthu..hoi. Nadu theruvil ninnu Sodakku mela sodakku poduthu
Male: Nadakuravana parakka vidanum Aluguravana sirikka vidanum Modangunavana thodanga vidanum Kalangunavana kalakka vidanum
Male: Thadukka thadukka thaandi varanum Midhika midhika meendu varanum Kothikka kothikka kovam varanum Keela pothacha molachu varanum
Male: Sodakku mela.. Hey sodakku mela.. appadi Sodakku mela sodakku poduthu
Chorus: ............
Male: Hey thadukkuravana kedukkiravana Morachu paakanum.. Thala ganathula kuthikkiravana Sarichu paakanum..
Male: Adi vayithula adikkiravana Ethuthu kekanum.. Ini oru mura namma thoda Avan nenachu paakanum..
Male: Koduththa koduththa adiya.. Thiruppi thiruppi tharanum Koluththa koluththa eliya.. Koluppa kuraikkanum..
Male: Aduththa aduththa nodithaan Nenacha maari varanum Adachcha adachcha kathava Uthachchu thorakkanum..
Male: Ayya pongayya pongayya Kaanama pongayya Kannu munna vandha Kannam dhaan veengumya
Male: Angayyo ingayyo Engaiyo pongayya Enga side vantha Injury aagumya
Male: Sodakku mela.. Hey sodakku mela.. appadi Sodakku mela sodakku poduthu En verallu vanthu.. Nadu theruvil ninnu Sodakku mela sodakku poduthu
Male: Ada poda..
Male: Ippo enna kalatitomnnu Indha aatam elaam..
Male: Intha maathiri paatellam potu Aadanumna naama Ethavathu pannirukanumla.
Male: Ei athaanda.. Ennaththa kilichitomnnu.. Intha aattam paattam keetamlaam Unakku velai kidaichiducha.. Unakku..
Male: Machi. Ennada puthusa etho kettunu irukkaan..
Male: Aana ithellam namma thappu illa Indha idam.. Inga irukkira alukku Intha alukka uruvakki Intha alukkula oori pona.idho.. Ivanunga maari aalunga Ivanungala ellam paathaalae..
Male: Veratti veratti velukka thonuthu Vanthu. veratti veratti velukka thonuthu Adhigara thimira Panakkaara powera Thookki pottu midhika thonuthu..
Male: Hey.. thatti dhaan thookkanum Thanniya kaatanum Oda oda vittu Muttiya pekkanum..
Male: Kootaththa sekkanum Kaththuna kekkanum Illathavan vali Ennanu kaatanum
Male: Veratti veratti.. Hey.. poratti poratti.. Unna.. veratti veratti velukka thonuthu Athigaara thimira.. Panakkaara powera Thookki pottu midhika thonuthu..hoi
Chorus: ............
Male: Sodakku mela sodakku poduthu..
tamil love feeling songs lyrics video download
whatsapp status tamil lyrics
vijay and padalgal
mahabharatham song lyrics in tamil
kanakangiren song lyrics
gaana songs tamil lyrics
aarariraro song lyrics
mailaanji song lyrics
kanne kalaimane song lyrics
master tamil padal
tamil karaoke songs with lyrics for female singers
ellu vaya pookalaye lyrics audio song download
karaoke for female singers tamil
sarpatta song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
lyrics with song in tamil
maraigirai
cuckoo cuckoo song lyrics dhee
tamil devotional songs lyrics pdf
semmozhi song lyrics