Shiva Thaandavam Song Lyrics

Thaandavam cover
Movie: Thaandavam (2012)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தகிட தகிட தகதா ஆ தகிட தகிட தகதா தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தாண்டவம்

ஆண்: சுடலை சாம்பல் அதை உடலில் பூசிக் கொண்டு கைலைநாதன் வரும் தாண்டவம்

ஆண்: ஜனனம் தாண்டி வந்து மரணம் வேண்டி வந்து இறைவன் ஆடி வரும் தாண்டவம்

ஆண்: இரவும் நடுங்கிவிட பகலும் நொறுங்கிவிட சுழன்று சுழன்று வரும் தாண்டவம்

ஆண்: இருகி இருகி ஒரு இரும்பை போல மனம் திருகி தேடி வரும் தாண்டவம்

ஆண்: ஊகீ காத்தடிக்க ஆழி கூத்தடிக்க அகிலம் நடுங்கி விடும் தாண்டவம்

ஆண்: பாவம் செய்தவரை கோவம் கொண்டு ஒரு சாபம் தீர்க்க வரும் தாண்டவம்

ஆண்: தர்மம் காக்கும் நடனம் தகிட தகிட தகதா இது நியாயம் வெல்லும் தருணம் தகிட தகிட தகதா

ஆண்: ரத்தம் பருகும் நடனம் தகிட தகிட தகதா இதன் முற்று புள்ளி மரணம் தகிட தகிட தகதா

ஆண்: அற்புதத் தாண்டவம் மனவரன தாண்டவம் ஹே ஹே ஹே ஆனந்தத் தாண்டவம் ப்ரலைய தாண்டவம் சம்ஹாரத் தாண்டவம்

ஆண்: நன்மை கல்ப்பதற்கு தீமை கொள்வதற்கு சிவனின் கோவம் இந்த தாண்டவம்

ஆண்: தகிட தகிட தகதா சிவ தாண்டவம் ஆ சிவ தாண்டவம் சிவ தாண்டவம் சிவ தாண்டவம் சிவ தாண்டவம்

ஆண்: தகிட தகிட தகதா சிவ தாண்டவம் சிவ தாண்டவம் சிவ தாண்டவம் சிவ தாண்டவம் ஆஆ

Male: Thagida thagida thaga thaa Ah thagida thagida thaga thaa Thagida thagida dhimi Thagida thagida dhimi Thagida thagida dhimi thaandavam

Male: Sudalai saambal Adhai udalil poosikondu Kailainaathan varum thaandavam ..

Male: Jananam thaandi vandhu Maranam vendi vandhu Iraivan aadi varum thaandavam .

Male: Iravum nadungivida Pagalum norungivida Sulandru sulandru varum thaandavam ..

Male: Irugi irugi oru Irumbai pola manam Thirugi thaedi varum thaandavam

Male: Oogi kaathadikka Aazhi koothadikka Agilam nadungividum thaandavam

Male: Paavam seithavarai Kovam kondu oru Saabam theerkka varum thaandavam..

Male: Dharmam kaakkum nadanam .. Thagida thagida thaga thaa Idhu nyaayam vellum tharunam. Thagida thagida thaga thaa

Male: Ratham parugum nadanam .. Thagida thagida thaga thaa Idhan muttru pulli maranam .. Thagida thagida thaga thaa

Male: Arputha thaandavam Mana varana thaandavam Hey hey hey aanandha thaandavam Pralaya thaandavam Samhaara thaandavam

Male: Nanmai kalpatharkku Theemai kollvatharkku Sivanin kovam indha thaandavam..

Male: Thagida thagida thaga thaa Siva thaandavam.aaaa.. Siva thaandavam siva thaandavam .. Siva thaandavam siva thaandavam ..

Male: Thagida thagida thaga thaa
Male: Siva thaandavam siva thaandavam .. Siva thaandavam siva thaandavam ..aaaaaa

Most Searched Keywords
  • thoda thoda malarndhadhenna lyrics

  • pularaadha

  • hanuman chalisa in tamil and english pdf

  • oru manam movie

  • karaoke with lyrics tamil

  • kadhal song lyrics

  • karnan movie lyrics

  • theera nadhi maara lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • love lyrics tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • 3 movie tamil songs lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • chinna chinna aasai karaoke download

  • asku maaro karaoke

  • google google song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • yaar azhaippadhu lyrics

  • anbe anbe song lyrics

Recommended Music Directors