Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
ஆண்: ...............
பெண்: உயிாின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும்
பெண்: காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நான் ஆகிறேன் காலம் தாண்டி வாழவேண்டும் வேற என்ன கேட்கிறேன்

பெண்: ...............
பெண்: தண்டவாளம் தள்ளி இருந்தது தூரம் சென்று சேரத்தான் மேற்கு வானில் நிலவு எழுவது என்னுள் உன்னை தேடத்தான்
பெண்: ஐந்து வயது பிள்ளை போலே உன்னை நானும் நினைக்கவா அங்கும் இங்கும் கன்னம் எங்கும் செல்ல முத்தம் பதிக்கவா
பெண்: நிகழ் காலமும் எதிா் காலமும் இந்த அன்பெனும் வரம் போதுமே இறந்தாலுமே இறக்காமலே இந்த ஞாபகம் என்றும் வாழுமே

Male: { Pa ne sa re sa sa re re mo na Pa ne sa re sa ni sasare } (4)
Female: Uyirin uyire unadhu vizhiyil En mugam naan kaana vendum Urangumbothum urangidaamal Kanavilae nee thondra vendum
Female: Kaadhalaagi kaatril aadum Oonjalaai naan aagiren Kaalam thaandi vaala Vendum vera enna kekiren
Male: { Pa ne sa re sa sa re re mo na Pa ne sa re sa ni sasare } (2)

Male: ................
Female: ..............
Female: Thandavaalam thalli irunthadhu Thooram sendru serathaan Merku vaanil nilavu ezhuvadhu Ennul unnai theda thaan
Female: Ainthu vayathu pillai polae Unnai naanum ninaikava Angum ingum kannam engum Chella mutham pathikava
Female: Nigal kaalamum edhirkaalamum Indha anbenum varam podhumae Iranthaalumae irakaamalae Indha nyaabagam endrum vaazhumae
Male: { Pa ne sa re sa sa re re mo na Pa ne sa re sa ni sasare } (2)
Female: Uyirin uyire unadhu vizhiyil En mugam naan kaana vendum Urangumbothum urangidaamal Kanavilae nee thondra vendum
Female: Kaadhalaagi kaatril aadum Oonjalaai naan aagiren Kaalam thaandi vaala Vendum vera enna kekiren
Male: { Pa ne sa re sa sa re re mo na Pa ne sa re sa ni sasare } (2)
tamil paadal music
paadariyen padippariyen lyrics
cuckoo padal
yaar alaipathu lyrics
soorarai pottru mannurunda lyrics
kutty pattas full movie tamil
chammak challo meaning in tamil
lollipop lollipop tamil song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
aasirvathiyum karthare song lyrics
um azhagana kangal karaoke mp3 download
aathangara orathil
jayam movie songs lyrics in tamil
kannamma song lyrics in tamil
tamil2lyrics
oru naalaikkul song lyrics
80s tamil songs lyrics
tamil worship songs lyrics
tamil song lyrics in english translation
ovvoru pookalume karaoke with lyrics in tamil