Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
குழு: ...........
ஆண்: யாரடி யாரடி மோகினி போல என் கண்முன் வந்து சென்றாய் உன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம் பூக்கள் தந்து சென்றாய்
ஆண்: நிலா போலவே உலா போகிறாய் நிழல் வீசியே புயல் செய்கிறாய் கரும் கூந்தலில் வலை செய்கிறாய் குறும் பார்வையில் கொலை செய்கிறாய்
குழு: ...........
ஆண்: ..........
ஆண்: கண்ணாடி இவள் பார்த்தால் கவிதை என்று சொல்லும் வேறாரும் பார்க்கும் முன்னே கண்ணை மூடி கொள்ளும்
ஆண்: ஒரு கோடி பூக்கள் கொய்து அதில் தேனை ஊற்றி செய்தாய்
ஆண்: இவள் தேவதை இதழ் மாதுளை இவள் பார்வையில் சுடும் வானிலை சுடர் தாரகை முகம் தாமரை இனி கண்களில் இவள் நேரலை

பெண்: ............
ஆண்: உடை போடும் விதம் பார்த்து ஊரே ஆடி போகும் இடை ஆடும் நடம் பார்த்து இதயம் நின்று போகும்
ஆண்: அலை ஆடும் நுரையை சேர்த்து அதில் பாலை ஊற்றி செய்தால் உன்னை
ஆண்: மயில் போல் இவள் விருந்தாடினால் துயில் யாவுமே தொலைந்தோடுமே நடை பாதையில் இவள் போகையில் மரம் யாவுமே குடை ஆகுமே

பெண்: ...........

Chorus: ............
Male: Yaaradi yaaradi Mohini pola en Kanmun vandhu sendraai Un kaaladi pattathum Bhoomiyil avvidam Pookal thandhu sendraai
Male: Nila polavae ulaa pogiraai Nizhal vesiyae puyal seigiraai Karum koondhalil valai seigiraai Kurum paarvaiyil kolai seigiraai
Chorus: .............
Male: Nanana naaanaa.. Nanana naaanaa. Nanana naaanaa. Nanana naaanaa.
Male: Kannaadi ival paarthaal Kavithai endru sollum Verraarum paarkum munnae Kannai moodi kollum
Male: Oru kodi pookal koithu Adhil thenai ootri seidhaai
Male: Ival dhevathai idhazh maadhulai Ival paarvayil sudum vaanilai Sudar thaaragai mugam thaamarai Ini kangalil ival neralai
Chorus: ............
Male: Yaaradi yaaradi Mohini pola en Kanmun vandhu sendraai Un kaaladi pattathum Bhoomiyil avvidam Pookal thandhu sendraai
Female: .........
Female: I am feeling so good Its such a cool mood Come on baby baby Make make a tweet of something Give me more of this thing Tweet something Give me more of this thing
Female: ..........
Male: Udai podum vidham paarthu Oorae aadi pogum Idai aadum nadam paarthu Idhayam nindru pogum
Male: Alai aadum nuraiyai serthu Athil paalai ootri seithaal unnai
Male: Mayil pol ival virunthaadinaal Thuyil yaavumae tholainthodumae Nadai paathaiyil ival pogaiyil Maram yaavumae kudai aagumae
Chorus: ............
Male: Yaaradi yaaradi Mohini pola en Kanmun vandhu sendraai Un kaaladi pattathum Bhoomiyil avvidam Pookal thandhu sendraai
Male: Nila polavae ulaa pogiraai Nizhal vesiyae puyal seigiraai Karum koondhalil valai seigiraai Kurum paarvaiyil kolai seigiraai
Female: ............
tamil christmas songs lyrics pdf
vaalibangal odum whatsapp status
tamil karaoke songs with lyrics
ilayaraja songs tamil lyrics
sivapuranam lyrics
chinna sirusunga manasukkul song lyrics
movie songs lyrics in tamil
kannamma song lyrics in tamil
meherezyla meaning
master vaathi raid
kai veesum kaatrai karaoke download
raja raja cholan lyrics in tamil
tamil songs lyrics with karaoke
mgr padal varigal
sarpatta parambarai lyrics tamil
whatsapp status lyrics tamil
tamil poem lyrics
tamil karaoke male songs with lyrics
find tamil song by partial lyrics
ovvoru pookalume karaoke