Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...ஆஅ...ஆ...ஆ... ஆ..ஆஹா..ஹ..ஆஹ்.ஹா... அடி ஆத்தி புது பூவோட வாசம் பொண்ணு ஆளான மாசம் மஞ்சள் நீராடும் திருநாளில் மல்லிகை பூவே நீ கேளு
பெண்: மணநாள் வந்தால் நாளைக்கு மாமியார் வருவாளே மாமியார் சொன்னா கேட்டுக்க அதுதான் மரியாதை
பெண்: அடி ஆத்தி புது பூவோட வாசம் பொண்ணு ஆளான மாசம் மஞ்சள் நீராடும் திருநாளில் மல்லிகை பூவே நீ கேளு
பெண்: மணநாள் வந்தால் நாளைக்கு மாமியார் வருவாளே மாமியார் வந்தால் பிள்ளைக்கு மந்திரம் போடுவாளே
பெண்: தாய்க்கு பின்தான் தாரம் என்று சொன்னால் புரிஞ்சிக்கணும் தலையில்லாமல் வாலாடாது தன்னால் தெரிஞ்சுக்கணும்
பெண்: ஹேஹே..ஹே.. பெருமாள் மாடாய் தலையை ஆட்ட பிள்ளையை பெறலாமா தொட்டில் உறவு கட்டில் வரைக்கும் தொடர்ந்தே வரலாமா
பெண்: பொம்பளை வாய்ச்சா உன்னாட்டம் உருப்படுமா சொல் சம்சாரம்
பெண்: பிள்ளையை வளர்த்தால் உன்னாட்டம் மருமகள் பாடு திண்டாட்டம்
பெண்: சரிதான்மா மொறைக்காதே
பெண்: அட சவடாலா அளக்காதே..
பெண்: அடி ஆத்தி புது பூவோட வாசம் பொண்ணு ஆளான மாசம்
பெண்: மஞ்சள் நீராடும் திருநாளில் மல்லிகை பூவே நீ கேளு
பெண்: மணநாள் வந்தால் நாளைக்கு மாமியார் வருவாளே
பெண்: மாமியார் வந்தால் பிள்ளைக்கு மந்திரம் போடுவாளே
பெண்: அடங்காதிருக்கும் மருமகளாலே குடும்பம் நடக்காதே புடவை தலைப்பில் புருஷனை முடிக்க நெனச்சா முடியாதே
பெண்: எத்தனை காலம் ஆட்டிப் படைக்கும் அத்தையின் அதிகாரம் மருமகள் எல்லாம் போர்க்கொடி தூக்க குறையும் தலை பாரம்
பெண்: வம்புக்கு வந்தால் என்னாகும் வாழாவெட்டி என்றாகும்
பெண்: ரெண்டுல ஒண்ணு பார்ப்போமா வழக்குகள் ஆடித் தீர்ப்போமா
பெண்: உனக்காச்சு எனக்காச்சு
பெண்: அட ஏம்மா பெருமூச்சு

பெண்: மாமியார் வந்தால் பிள்ளைக்கு மந்திரம் போடுவாளே...ஏ..

Female: Aa...aaa..aa..aa.. Aa..aahaa..ha..aah..haa... Adi aaththi pudhu poovoda vaasam Ponnu aalaana maasam Manjal neeraadum thirunaalil Malligai poovae nee kelu
Female: Mana naal vanthaal naalaikku Maamiyaar varuvaalae Maamiyar sonnaa kettukka Adhuthaan mariyaathai
Female: Adi aaththi pudhu poovoda vaasam Ponnu aalaana maasam Manjal neeraadum thirunaalil Malligai poovae nee kelu
Female: Mana naal vanthaal naalaikku Maamiyaar varuvaalae Maamiyaar vanthaal pillaikku Manthiram poduvalae
Female: Thaaikku pinthaan thaaram endru Sonnaal purinjukkanum Thalaiyillamal vaalaadaathu Thannaal therinjukkanum
Female: Haehae...hae. Perumaal maadaai thalaiyai aatta Pillaiyai peralaamaa Thottil uravu kattil varaikkum Thodarnthae varalaamaa
Female: Pombalai vaaichchaa unnaattam
Urupaduma sol samsaaram
Female: Pillaiyai valarththaal unnaattam
Marumagal paadu thindaattam
Female: Sarithanmaa moraikkaathae Ada savadaalaa alakkaathae
Female: Adi aaththi pudhu poovoda vaasam
Ponnu aalaana maasam
Female: Manjal neeraadum thirunaalil
Malligai poovae nee kelu
Female: Mana naal vanthaal naalaikku
Maamiyaar varuvaalae
Female: Maamiyaar vanthaal pillaikku
Manthiram poduvalae
Female: Adangaathirukkum marumagalaalae Kudumbam nadakkaathae Pudavai thalaippil purushanai mudikka Nenaichchaa mudiyaathae
Female: Eththanai kaalam aatti padaikkum Aththaiyin adhikaaram Marumal ellaam porkkodi thookka Kuraiyum thalai baaram
Female: Vambukku vanthaal ennaagum
Vaazhaavetti endraagum
Female: Rendula onnu paarppomaa
Vazhakkugal aadi theerppomaa
Female: Unakkaachchu enakkaachchu
Female: Ada yaemmaa perumoochchu
Female: Adi aaththi pudhu poovoda vaasam
Ponnu aalaana maasam
Female: Manjal neeraadum thirunaalil
Malligai poovae nee kelu
Female: Mana naal vanthaal naalaikku
Maamiyaar varuvaalae
Female: Maamiyaar vanthaal pillaikku
Manthiram poduvalae
Female: Mana naal vanthaal naalaikku
Maamiyaar varuvaalae
Female: Maamiyaar vanthaal pillaikku
Manthiram poduvalae...ae..
aathangara marame karaoke
marriage song lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
mgr karaoke songs with lyrics
siragugal lyrics
kalvare song lyrics in tamil
vijay songs lyrics
thalapathy song lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
ilayaraja songs tamil lyrics
new tamil songs lyrics
amarkalam padal
yaar azhaippadhu song download
kadhal sadugudu song lyrics
alaipayuthey karaoke with lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
alli pookalaye song download
soorarai pottru movie song lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
comali song lyrics in tamil