Adippen Pattathaan Song Lyrics

Thaaya Thaarama cover
Movie: Thaaya Thaarama (1989)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: Mano and Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: அடிப்பேன் பட்டதான் அதுக்கு மேலே மொட்டதான் கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான் அடிப்பேன் பட்டதான் அதுக்கு மேலே மொட்டதான் கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான்

ஆண்: சம்சாரம் செய்யும் தொல்லை அம்மாடி தாங்கவில்ல எல்லாமே தறுதலதான் அய்யா நான் பெத்த புள்ள சன்யாசம் வாங்கிடத்தான் தீர்மானம் பண்ணிப்புட்டேன்

ஆண்: ஏங்க அண்ணாச்சி உங்களுக்கிப்போ என்னாச்சு எல்லாம் தொறக்கிற ஞானம் எப்போ உண்டாச்சு ஏங்க அண்ணாச்சி உங்களுக்கிப்போ என்னாச்சு எல்லாம் தொறக்கிற ஞானம் எப்போ உண்டாச்சு

ஆண்: சம்போன்னு சொல்லிக்கிட்டு அம்போன்னு போவதென்ன சம்சாரம் வேணாமுன்னு சன்யாசி ஆவதென்ன சும்மான்னு டூப்பு வுட்டு ஏமாத்த கூடாதுங்க

ஆண்: அடிப்பேன் பட்டதான் அதுக்கு மேலே மொட்டதான்
ஆண்: ஹான்
ஆண்: கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான்

ஆண்: சந்திரன் கெட்டதும் பெண்ணாலே அந்த இந்திரன் கெட்டதும் பெண்ணாலே..
குழு: எஸ்..எஸ்..எஸ்..
ஆண்: சந்திரன் கெட்டதும் பெண்ணாலே அந்த இந்திரன் கெட்டதும் பெண்ணாலே மனைவி நெனப்பு வந்தாலே வயத்தக் கலக்கும் தன்னாலே

ஆண்: தவறுங்க உங்க எண்ணம் தாய்க்குலம் தப்பா பண்ணும்
ஆண்: உனக்கென்ன ஒண்டிக்கட்ட உபதேசம் பண்ணிப்புட்ட

ஆண்: சோறு பொங்கி போட ஒரு தாரம் வேணும் அண்ணே அட சேல தொவைக்க சொல்வா அவ சோறு போட்ட பின்னே

ஆண்: அடிப்பேன் பட்டதான் அதுக்கு மேலே மொட்டதான் கீழ தொங்கணும் உத்ராட்ச கொட்டதான்

குழு: .........

ஆண்: பொம்பள ராஜ்ஜியம் என்னாகும்
குழு: எஸ்..எஸ்..எஸ்..
ஆண்: பொம்பள ராஜ்ஜியம் என்னாகும் வீடு கட்சியப்போலத்தான் ரெண்டாகும் போடின்னு சொல்லிடக் கூடாது போட்டியும் பூசலும் உண்டாகும்

ஆண்: புரிஞ்சது உங்க எண்ணம் மெரட்டுது பான சின்னம்
ஆண்: கோழியெல்லாம் சேவலாச்சு காலம் ரொம்ப கெட்டுப் போச்சு

ஆண்: குடும்பத் தலைவன் நீங்க பெண்ணை குறைகள் சொல்வது ஏங்க
ஆண்: அட போதும் போதும் தம்பி நான் நீட்டப் போறேன் கம்பி

ஆண்: அய்யய்யே ஏங்க அண்ணாச்சி உங்களுக்கிப்போ என்னாச்சு எல்லாம் தொறக்கிற ஞானம் எப்போ உண்டாச்சு

ஆண்: கல்யாணம் எப்பவும் கட்டாதே அட எண்ணையும் தண்ணியும் ஒட்டாதே அனுபவிச்சு பாத்துட்டேன் எனது பேச்ச தட்டாதே...

ஆண்: எனக்கந்த அச்சமில்ல கேட்கமாட்டேன் உங்க சொல்ல
ஆண்: இவள நீ கட்டிக்கடா செவுத்துல முட்டிக்கடா ஏத்துக்கிறேன் இவள அட எனக்கு இல்ல கவல
ஆண்: அட மாட்டிக்கிட்டான் பயலே உன்ன மயக்கிப்புட்டா மயிலே

ஆண்: அடிடா மேளந்தான் பொறந்திருச்சு காலந்தான்
ஆண்: ஹான்
ஆண்: இனிமே மனைவிக்கு போடணும் நீ தாளந்தான்

ஆண்: தை மாசம் தேதி பாரு
ஆண்: ஹோய்
ஆண்: தம்பி நீ பரிசம் போடு
ஆண்: ஹோய்

ஆண்: கல்யாணம் கட்டிக்கிட்டு என்னாட்டம் கஷ்டப்படு ஒன்னோடு ஒருத்தியத்தான் இப்போ நான் சேத்துப்புட்டேன்

குழு: எஸ்..எஸ்..எஸ்..
ஆண்: ஏ புஷ்ஷு

Male: Adippen pattathaan Adhukku maelae mottathaan Keezha thonganum uthraatcha kottathaan Adippen pattathaan Adhukku maelae mottathaan Keezha thonganum uthraatcha kottathaan

Male: Samsaaram seiyum thollai Ammaadi thaangavilla Ellaamae tharuthalathaan Aiyyaa naan petha pulla Sanyaasam vaangidaththaan Theermaanam pannipputtaen

Male: Yaenga annaachchi Ungalukkippo ennaachchu Ellaam thorakkira Nyaanam eppo undaachchu Yaenga annaachchi Ungalukkippo ennaachchu Ellaam thorakkira Nyaanam eppo undaachchu

Male: Sambonnu sollikittu Mabonnu povathaenna Samsaaram venaamunnu sanyaasi aavathenna Summaannu dupe vuttu yamaetha koodathunga

Male: Adippen pattathaan Adhukku maelae mottathaan
Male: Haan
Male: Keezha thonganum uthraatcha kottathaan

Male: Chandhiran kettathum pennaalae Antha indhiran kettathum pennaalae
Chorus: Yes yes yes
Male: Chandhiran kettathum pennaalae Antha indhiran kettathum pennaalae Manaivi nenaippu vanthaalae Vayaththa kalakkum thannaalae

Male: Thavarunga unga ennam Thaaikulam thappaa pannum
Male: Unakkenna ondikkatta Upadhesam pannipputta

Male: Soru pongi poda Oru thaaram venum annae Ada saela thovaikka solvaa Ava soru potta pinnae

Male: Adippaen pattathaan Adhukku maelae mottathaan Keezha thonganum uthraatcha kottathaan

Chorus: .....

Male: Pombala raajjiyam ennaagum
Chorus: Yes yes yes
Male: Pombala raajjiyam ennaagum Veedu katchiya polaththaan rendaagum Podinnu sollida koodaathu Pottiyum poosalum undaagum

Male: Purinjathu unga ennam Merattuthu paana chinnam
Male: Kozhiyellaam sevalaachchu Kaalam rompa kettu pochchu

Male: Kudumba thalaivan neenga Pennai kuraigal solvathu yaenga
Male: Ada pothum pothum thamb Naan neetta poraen kambi

Male: Aiyayyae yaenga annaachchi Ungalukkippo ennaachchu Ellaam thorakkira nyaanam eppo undaachchu

Male: Kalyaanam eppavum kattaathae Ada ennaiyum thanniyum ottaathae Anupavichchu paaththuttaen Enathu pechcha thattaathae..

Male: Enakkantha achchamilla Ketkamaattaen unga solla
Male: Ivala nee kattikadaa Sevuthula muttikkadaa Yaeththukkiraem ivala Ada enakku illa kavala
Male: Ada maattikittaan payalae Unna mayakkiputtaa mayilae

Male: Adidaa melanththaan Poranthiruchchu kaalanthaan
Male: Haan
Male: Inime manaivikku podanum Nee thaalanthan

Male: Thai maasam thethi paaru
Male: Hoi
Male: Thambi nee parisam podu
Male: Hoi

Male: Kalyaanam kattikkittu Ennaattam kashttappattu Onnodu oruthiyaththaan Ippo naan saeththupputtaen

Chorus: Yes yes yes
Male: Yae pushshu.

Other Songs From Thaaya Thaarama (1989)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • google google song tamil lyrics

  • jimikki kammal lyrics tamil

  • happy birthday song lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • tamil hymns lyrics

  • verithanam song lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • album song lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • paadal varigal

  • comali song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • sarpatta lyrics

  • tamil love song lyrics in english

  • porale ponnuthayi karaoke

  • hanuman chalisa in tamil and english pdf

  • malargale malargale song

  • find tamil song by partial lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • en kadhal solla lyrics