Added Date: Feb 11, 2022
ஆண்: எத்தனை செல்வங்கள் வந்தாலுமே எத்தனை இன்பங்கள் தந்தாலுமே அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா அம்மா அம்மா எனக்கது நீயாகுமா
ஆண்: தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வமில்லை வேறொரு தெய்வமில்லை
ஆண்: தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை
ஆண்: பத்துமாதம் பொறுமை வளர்த்தே பூமியை மிஞ்சிடுவாள் பூமியை மிஞ்சிடுவாள் வெள்ளை மனதை தொட்டிலாக்கி வெள்ளை மனதை தொட்டிலாக்கி பிள்ளையைக் கொஞ்சிடுவாள்...ஆ...ஆ... பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
ஆண்: தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை
ஆண்: அன்பில் மலரும் அற்புதம் எல்லாம் அன்னையின் விளையாட்டு அலையும் மனதை அமைதியில் வைப்பது அன்னையின் தாலாட்டு
ஆண்: என்னைப் பார்த்த அன்னை முகத்தை ஏழை பார்த்ததில்லை என்னைப் பார்த்த அன்னை முகத்தை ஏழை பார்த்ததில்லை கண்ணே கண்ணே கண்ணே என்று கொஞ்சிய வார்த்தை காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை

Male: Ethanai selvangal vandhaalumae Ethanai inbangal thandhaalumae Athanaiyum oru thaayaagumaa Ammaa ammaa ammaa Enakkadhu neeyaagumaa
Male: Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai Thuyaram therivadhillai Thaayin vadivil dheivathai kandaal Vaeroru dheivamillai Vaeroru dheivamillai
Male: Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai
Male: Pathu maadham porumai valarthae Boomiyai minjiduvaal Boomiyai minjiduvaal Vellai manadhai thottilaakki Vellai manadhai thottilaakki Pillaiyai konjiduvaal.aa.aa.. Pillaiyai konjiduvaal
Male: Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai
Male: Anbil malarum arpudham ellaam Annaiyin vilaiyaattu Alaiyum manadhai amaidhiyil vaippadhu Annaiyin thaalaattu
Male: Ennai paartha annai mugathai Ezhai paarthadhillai Ennai paartha annai mugathai Ezhai paarthadhillai Kannae kannae kannae endru Konjiya vaarthai Kaadhil kettadhillai Kaadhil kettadhillai Kaadhil kettadhillai
lyrics of soorarai pottru
nattupura padalgal lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
kutty pattas tamil movie download
gaana songs tamil lyrics
mahabharatham song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
tamil female karaoke songs with lyrics
valayapatti song lyrics
ganpati bappa morya lyrics in tamil
ore oru vaanam
uyirae uyirae song lyrics
en kadhal solla lyrics
kinemaster lyrics download tamil
soorarai pottru song lyrics tamil
oru porvaikul iru thukkam lyrics
master vijay ringtone lyrics
ka pae ranasingam lyrics in tamil
kalvare song lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics