Added Date: Feb 11, 2022
பெண்: பார்வையிலே பந்தல் கட்டி பார்வையிலே பந்தல் கட்டி பார்வையிலே பந்தல் கட்டி பருவ நெஞ்சிலே மேளம் கொட்டி பருவ நெஞ்சிலே மேளம் கொட்டி பாவை வந்தேன் பாவை வந்தேன் பார்க்கவில்லையே பாவை வந்தேன் பாவை வந்தேன் பார்க்கவில்லையே
பெண்: கண்ணோடு கண்ணை வைத்தேன் கண்ணருகே என்னை வைத்தேன்
பெண்: கண்ணோடு கண்ணை வைத்தேன் கண்ணருகே என்னை வைத்தேன் இன்னொருத்தி உன்னருகே பழக வந்தாளே
பெண்: பார்வையிலே பந்தல் கட்டி
பெண்: கொய்யாத பூவை கொய்து கொத்தோடு கனிய செய்து
பெண்: கொய்யாத பூவை கொய்து கொத்தோடு கனிய செய்து கைகளிகே தேனெடுத்து பருகவில்லையே
பெண்: பார்வையிலே பந்தல் கட்டி
பெண்: பூவெடுத்தேன் தலை முடித்தேன் பொன் முகத்தில் பொட்டும் வைத்தேன்
பெண்: பூவெடுத்தேன் தலை முடித்தேன் பொன் முகத்தில் பொட்டும் வைத்தேன் என் மனதில் உன் மனதை சேர்க்கவில்லையே
பெண்: பார்வையிலே பந்தல் கட்டி பருவ நெஞ்சிலே மேளம் கொட்டி பாவை வந்தேன் பாவை வந்தேன் பார்க்கவில்லையே

Female: Paarvaiyilae pandhal katti. Paarvaiyilae pandhal katti Paarvaiyilae pandhal katti Paruva nenjilae melam kotti Paruva nenjilae melam kotti Paavai vandhen paavai vandhen Paarkka villaiyae Paavai vandhen paavai vandhen Paarkka villaiyae
Female: Kannodu kannai vaithaen Kannarugae ennai vaithaen
Female: Kannodu kannai vaithaen Kannarugae ennai vaithaen Innoruthi unnarugae pazhaga vandhaalae.
Female: Paarvaiyilae pandhal katti.
Female: Koiyaadha poovai koidhu Kothodu kaniya seidhu
Female: Koiyaadha poovai koidhu Kothodu kaniya seidhu Kaigalilae thaeneduthu parugavillaiyae.
Female: Paarvaiyilae pandhal katti.
Female: Pooveduthaen thalai mudithaen Pon mugathil pottum vaithaen
Female: Pooveduthaen thalai mudithaen Pon mugathil pottum vaithaen En manadhil un manadhai serkkavillaiyae.
Female: Paarvaiyilae pandhal katti Paruva nenjilae melam kotti Paavai vandhen paavai vandhen Paarkka villaiyae
enna maranthen
devathayai kanden song lyrics
tamil song lyrics 2020
maara song tamil
tamil bhajan songs lyrics pdf
tamil movie songs lyrics in tamil
thaabangale karaoke
mgr padal varigal
raja raja cholan lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
sundari kannal karaoke
kannathil muthamittal song lyrics free download
thalapathy song lyrics in tamil
tamil lyrics video download
marriage song lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
ovvoru pookalume song
tamil christian songs with lyrics and guitar chords