Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ
ஆண்: நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா இதழோடு இதழ் சேர்த்து உயிரோடு உயிர் கோர்த்து வாழவா
பெண்: நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா
பெண்: கண்ணாளனே கண்ணாளனே உன் கண்ணிலே என்னை கண்டேன்
ஆண்: கண் மூடினாள் கண் மூடினாள் அந்நேரமும் உன்னை கண்டேன்
பெண்: ஒரு விரல் என்னை தொடுகையில் உயிர் நிறைகிறேன் அழகா
ஆண்: மறு விரல் வந்து தொடுகையில் விட்டு விலகுதல் அழகா
பெண்: உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா
ஆண்: நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
பெண்: இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா
பெண்: ..........
ஆண்: இதே சுகம் இதே சுகம் ம்ம்ம் எந்நாளுமே கண்டால் என்ன
பெண்: இந்நேரமே இந்நேரமே என் ஜீவனும் போனால் என்ன
ஆண்: முத்தத்திலே பலவகை உண்டு இன்று சொல்லட்டுமா கணக்கு
பெண்: இப்படியே என்னை கட்டி கொள்ளு மெல்ல விடியட்டும் கிழக்கு
ஆண்: அச்சம் பட வேண்டாம் பெண்மையே எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே

ஆண்: இதழோடு இதழ் சேர்த்து
பெண்: உயிரோடு உயிர் கோர்த்து
ஆண் &
பெண்: வாழவா .. ஆஆ

Female: Aaa aaaa aaaaa aaaaa aaaa aaaa ... Aaa aaaa aaaaa aaaaa aaaa aaaa ...
Male: Nooraanduku oru murai pookindra poovallava . aa Indha poovuku sevagam seibavan naanallavaa . aa Idhazhodu idazh serthu uyirodu uyir korthu vaazhavaa . aaaa
Female: Nooraanduku oru murai pookindra poovallava . aa Indha poovuku sevagam seibavan nee allavaa
Female: Kannalanae kannalanae .ae un kannilae ennai kanden
Male: Kan moodinaal kan moodinaal .al anneramum unnai kanden
Female: Oru viral ennai thodugaiyil uyir niraigiren azhagaa
Male: Maru viral vandhu thodugaiyil vittu vilagudhal azhagaa
Female: Uyir kondu vaazhum naal varai indha uravugal vendum Mannavaa
Male: Nooraanduku oru murai pookindra poovallava . aa
Female: Indha poovuku sevagam seibavan nee allavaa . aa
Female: ........
Male: Idhae sugam idhae sugam . mm ennaalumae kandaal enna
Female: Inneramae inneramae .ae en jeevanum ponaal enna
Male: Muthathilae palavagai undu indru sollatumaa kanaku
Female: Ippadiyae ennai katti kollu mella vidiyatum kizhaku
Male: Acham pada vendam penmaiyae endhan aanmaiyil undu Menmaiyae
Female: Nooraanduku oru murai pookindra poovallava . aa Indha poovuku sevagam seibavan nee allavaa
Male: Idhazhodu idhazh serthu
Female: Uyirodu uyir korthu
Male &
Female: Vaazhavaa . aaaa
Male: Nooraanduku oru murai pookindra poovallava . aa
Female: Indha poovuku sevagam seibavan nee allavaa
Female: ...................
venmathi song lyrics
tamilpaa gana song
tamil gana lyrics
thamirabarani song lyrics
piano lyrics tamil songs
munbe vaa karaoke for female singers
thendral vanthu ennai thodum karaoke with lyrics
dingiri dingale karaoke
oru naalaikkul song lyrics
soorarai pottru kaattu payale lyrics
siruthai songs lyrics
kannalaga song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
oru yaagam
kadhal psycho karaoke download
kanave kanave lyrics
putham pudhu kaalai tamil lyrics
kathai poma song lyrics
hello kannadasan padal
new tamil christian songs lyrics