Added Date: Feb 11, 2022
ஆண்: ஆறாய் மனம் ஆறாய் மனம் முடிவிலி ஆறாகவே பாயும் உந்தன் அலைகளின் மேலே ஓர் எதிர் ஒளி போலே நான்
ஆண்: ஆறாய் மனம் ஆறாய் மனம் விரைந்திடும் ஆறாகவே நீளும் அதன் கரைகளின் மேலே கால் தடங்களை போலே நீ
ஆண்: இதழ் மேலே அணியும் புன்னகையும் விழியுள்ளே புதையும் கண்ணீரும் மனமெல்லாம் கனக்கும் நினைவுகளோடு முன்னே செல்கின்றேன்
ஆண்: நீ ஒரு தினம் காதல் பாய்கிறாய் ஏன் மறுதினம் காய்ந்து போகிறாய் நீ என்னை எங்கே கொண்டு செல்கிறாய் என் விதி நதியே
ஆண்: நீ ஒரு கணம் பாடல் ஆகிறாய் ஏன் மறுகணம் தேய்ந்து போகிறாய் நீ என்னை எங்கே கொண்டு செல்கிறாய் என் விதி நதியே.. என் விதி நதியே..
ஆண்: எனக்காய் சில பூக்கள் பிறக்காதா.. திறக்காதா... எனக்காய் சில தூறல் மலர்வாயா வின் கிளையே
ஆண்: சில ஆசைகளை நிறைவேற்றித்தான் பல ஆசைகளை நுரைபோல் ஆக்கினாய் ஒரு நாள் வீழா மறு நாள் மீள என் நெஞ்சுக்குள் சொல்லித்தந்தாய்

ஆண்: நீ ஒரு கணம் பாடல் ஆகிறாய் ஏன் மறுகணம் தேய்ந்து போகிறாய் நீ என்னை எங்கே கொண்டு செல்கிறாய் என் விதி நதியே.. என் விதி நதியே.. என் விதி நதியே..

Male: Aaraai manam aaraai manam Mudivili aaraagavae Paayum undhan alaigalin melae Orr ethir ozhi polae naan
Male: Aaraai manam aaraai manam Viraindhidum aaraagavae Neelum adhan karaigalin melae Kaal thadangalai polae nee
Male: Idazh melae Aniyum punnagaiyum Vizhiyullae pudhaiyum Kanneerum Manamellam ganakkum Ninaivugalodu Munnae selgindren
Male: Nee oru dhinam Kaadhal paaigiraai Yen marudhinam Kaaindhu pogiraai Nee ennai engae Kondu selgiraai En vidhi nadhiyae.ae.
Male: Nee oru kanam Paadal aagiraai Yen maru kanam Theindhu pogiraai Nee ennai engae Kondu selgiraai En vidhi nadhiyae.. En vidhi nadhiyae..
Male: Enakaai sila pookkal Pirakkaadha.. Thirakkaadha.. Enakaai sila thooral Malarvaayaa Vin kilaiyae
Male: Sila aasaigalai niraivetrithaan Pala aasaigalai nurai pol aakkinaai Oru naal veezha Maru naal meela En nenjukku sollithandhaai
Male: Nee oru dhinam Kaadhal paaigiraai Yen marudhinam Kaaindhu pogiraai Nee ennai engae Kondu selgiraai En vidhi nadhiyae.ae.
Male: Nee oru kanam Paadal aagiraai Yen maru kanam Theindhu pogiraai Nee ennai engae Kondu selgiraai En vidhi nadhiyae.. En vidhi nadhiyae.. En vidhi nadhiyae..
tamil karaoke with malayalam lyrics
lyrics status tamil
vinayagar songs tamil lyrics
lyrics of new songs tamil
tamil songs lyrics download for mobile
aagasam song lyrics
master movie lyrics in tamil
lyrics whatsapp status tamil
tamil karaoke video songs with lyrics free download
enjoy enjaami meaning
famous carnatic songs in tamil lyrics
oru manam movie
bhaja govindam lyrics in tamil
google google vijay song lyrics
rummy koodamela koodavechi lyrics
soorarai pottru tamil lyrics
thangachi song lyrics
sivapuranam lyrics
malto kithapuleh
vennilave vennilave song lyrics