Babu Babu Enge Song Lyrics

Thai Meethu Sathiyam cover
Movie: Thai Meethu Sathiyam (1978)
Music: Sankar Ganesh
Lyricists: MA.RA. Barani
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: பாபு பாபு பாபு இங்கே கோபு கோபு கோபு எங்கே கோபு எங்கே கோபு எங்கே பாபுவானால் கட்டிக் கொள்ளு கோபுவானால் எட்டிச் செல்லு...

ஆண்: பாசமுள்ள பாபு நானே வேஷத்தாலே கோபு ஆனேன் கோபு ஆனேன் கோபு ஆனேன் ஆசைத் தீரக் கட்டிக் கொள்வேன் அட்டைப் போல ஒட்டிக் கொள்வேன்...

பெண்: ஓஓ...ஒ.. கையிலடிச்சு தையில நமக்கு கல்யாணமுன்னு சொன்னே நான் கன்னம் சிவந்து நின்னேன்

பெண்: ஓஓ...ஒ.. கையிலடிச்சு தையில நமக்கு கல்யாணமுன்னு சொன்னே நான் கன்னம் சிவந்து நின்னேன் கன்னம் சிவப்பு மாறும் முன்னே காத்தாய் பறந்து போனே.. கன்னம் சிவப்பு மாறும் முன்னே காத்தாய் பறந்து போனே..

பெண்: போனது போகட்டும் காரியம் ஆகட்டும் உனக்கு நானும் துணை இருப்பேன் உயிரைக் கூட நான் கொடுப்பேன் போனது போகட்டும் காரியம் ஆகட்டும் உனக்கு நானும் துணை இருப்பேன் உயிரைக் கூட நான் கொடுப்பேன்

பெண்: ஓஓ...ஒ.. ஆவணி மாதம் தாவணி போட்டு ஆத்தங்கரையில் சிரிச்சே நான் பார்க்கையில் கண்ணப் பறிச்சே

பெண்: ஓஓ...ஒ.. ஆவணி மாதம் தாவணி போட்டு ஆத்தங்கரையில் சிரிச்சே நான் பார்க்கையில் கண்ணப் பறிச்சே ஐப்பசிக்குள்ளே எப்படியோ என் மனச கவ்விப் பிடிச்சே ஐப்பசிக்குள்ளே எப்படியோ என் மனச கவ்விப் பிடிச்சே

ஆண்: அத்தனையும் என் நெஞ்சில் இருக்கு நிச்சியம் உன்னை மறவேனே சத்திய வார்த்தை இதுதானே... அத்தனையும் என் நெஞ்சில் இருக்கு நிச்சியம் உன்னை மறவேனே சத்திய வார்த்தை இதுதானே...

Female: Baabu baabu baabu ingae Gopu gopu gopu engae Gopu engae gopu engae Baabuvaanaal katti kollu Gopuvaanaal etti chellu

Male: Paasamulla baabu naanae Vaeshathaalae gopu aanaen Gopu aanaen gopu aanaen Aasai theera katti kolvaen Attai pola otti kolvaen

Female: Ooo. oo. Kaiyil adichu thaiyilae namakku Kalyaanamunnu sonnae Naan kannam sivandhu ninnaen

Female: Ooo. oo. Kaiyil adichu thaiyilae namakku Kalyaanamunnu sonnae Naan kannam sivandhu ninnaen Kanna chivappu maarum munnae Kaathaai parandhu ponae Kanna chivappu maarum munnae Kaathaai parandhu ponae

Female: Ponadhu pogattum kaariyam aagattum Unakku naanum thunaiyiruppaen Uyirai kooda naan koduppaen Ponadhu pogattum kaariyam aagattum Unakku naanum thunaiyiruppaen Uyirai kooda naan koduppaen

Male: Paasamulla baabu naanae Vaeshathaalae gopu aanaen Gopu aanaen gopu aanaen Aasai theera katti kolvaen Attai pola otti kolvaen

Male: Ooo.ooo. Aavani maasam dhaavani pottu Aathangaraiyil sirichae Naan paakkaiyil kanna parichae

Male: Ooo.ooo. Aavani maasam dhaavani pottu Aathangaraiyil sirichae Naan paakkaiyil kanna parichae Aippasikkullae eppadiyo En manasa kavvi pudichae Aippasikkullae eppadiyo En manasa kavvi pudichae

Male: Athanaiyum en nenjil irukku Nichaiyam unnai maravaenae Sathiya vaarthai idhu thaanae Athanaiyum en nenjil irukku Nichaiyam unnai maravaenae Sathiya vaarthai idhu thaanae

Female: Baabu baabu baabu ingae Gopu gopu gopu engae Gopu engae gopu engae Baabuvaanaal katti kollu Gopuvaanaal etti chellu

Male: Paasamulla baabu naanae Vaeshathaalae gopu aanaen Gopu aanaen gopu aanaen Aasai theera katti kolvaen Attai pola otti kolvaen

Other Songs From Thai Meethu Sathiyam (1978)

Most Searched Keywords
  • alaipayuthey karaoke with lyrics

  • vaathi raid lyrics

  • pongal songs in tamil lyrics

  • tamil new songs lyrics in english

  • master lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • kai veesum kaatrai karaoke download

  • happy birthday lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • soorarai pottru song tamil lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • lyrics video tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • kutty story in tamil lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • google google song lyrics in tamil

  • tamil song in lyrics

  • tamil christian christmas songs lyrics