Added Date: Feb 11, 2022
ஆண்: சத்தியத்தின் தத்துவத்தை நம்படா..ஆ.. அதன் சக்தியே உனக்கு தரும் தெம்படா....
ஆண்: புறப்படடா தம்பி புறப்படடா தர்மம் பூமியில் என்றும் நிலையாய் வாழ புறப்படடா புறப்படடா தம்பி புறப்படடா தர்மம் பூமியில் என்றும் நிலையாய் வாழ புறப்படடா புறப்படடா தம்பி புறப்படடா புறப்படடா தம்பி புறப்படடா.... புறப்படடா....
ஆண்: தாய் தந்தை குருவான போதிலும் அண்ணன் தம்பி தங்கை உறவினர்கள் ஆயினும் தாய் தந்தை குருவான போதிலும் அண்ணன் தம்பி தங்கை உறவினர்கள் ஆயினும் தவறு செய்தால் தண்டித்தே ஆகணும் இதை சபதமாக நீ ஏற்று வாழணும்... இதை சபதமாக நீ ஏற்று வாழணும்...
ஆண்: புறப்படடா தம்பி புறப்படடா தர்மம் பூமியில் என்றும் நிலையாய் வாழ புறப்படடா புறப்படடா தம்பி புறப்படடா புறப்படடா தம்பி புறப்படடா.... புறப்படடா....
ஆண்: சத்தியமே பேசியதால் தாழ்ந்தவர் யார் அசத்தியத்தால் இவ்வுலகில் வாழ்ந்தவர் யார் சத்தியமே பேசியதால் தாழ்ந்தவர் யார் அசத்தியத்தால் இவ்வுலகில் வாழ்ந்தவர் யார் வெற்றி தந்து வாழ்த்துமடா சத்தியம் வெற்றி தந்து வாழ்த்துமடா சத்தியம் அது வீணர்களை வீழ்த்துமடா நிச்சயம்...

Male: Sathiyathin thathuvathai nambadaa. aa. Adhan sakthiyae unakku tharum thembadaa.
Male: Purappadadaa thambi purappadadaa Dharmam boomiyl endrum Nilaiyaai vaazha purappadadaa Purappadadaa thambi purappadadaa Dharmam boomiyl endrum Nilaiyaai vaazha purappadadaa Purappadadaa thambi purappadadaa Purappadadaa thambi purappadadaa Purappadadaa.
Male: Thaai thandhai guruvaana podhinum Annan thambi thangai uravinargal aayirnum Thaai thandhai guruvaana podhinum Annan thambi thangai uravinargal aayirnum Thavaru seidhaal dhandithae aaganum thambi Thavaru seidhaal dhandithae aaganum Idhai sabadhamaaga nee yaetru vaazhanum Idhai sabadhamaaga nee yaetru vaazhanum
Male: Purappadadaa thambi purappadadaa Dharmam boomiyl endrum Nilaiyaai vaazha purappadadaa Purappadadaa thambi purappadadaa Purappadadaa thambi purappadadaa Purappadadaa.
Male: Sathiyamae paesiyadhaal thaazhndhavar yaar Asathiyathaal ivvulagil vaazhndhavar yaar Sathiyamae paesiyadhaal thaazhndhavar yaar Asathiyathaal ivvulagil vaazhndhavar yaar Vetri thandhu vaazhthumadaa sathiyam Vetri thandhu vaazhthumadaa sathiyam Adhu veenargalai veezhthumadaa nichayam Adhu veenargalai veezhthumadaa nichayam
Male: Purappadadaa thambi purappadadaa Dharmam boomiyl endrum Nilaiyaai vaazha purappadadaa Purappadadaa thambi purappadadaa Purappadadaa thambi purappadadaa Purappadadaa.
chellama song lyrics
ithuvum kadanthu pogum song download
sarpatta parambarai song lyrics tamil
new tamil karaoke songs with lyrics
mayya mayya tamil karaoke mp3 download
google google vijay song lyrics
ovvoru pookalume karaoke download
mustafa mustafa karaoke with lyrics tamil
bigil unakaga
tamil devotional songs lyrics in english
i songs lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
tamil movie songs lyrics in tamil
vathikuchi pathikadhuda
kutty story song lyrics
rasathi unna song lyrics
siruthai songs lyrics
uyire uyire song lyrics
soorarai pottru kaattu payale lyrics
tamil paadal music