Added Date: Feb 11, 2022
பெண்: கதையைக் கேளடா கண்ணே கதையைக் கேளடா..
பெண்: வெள்ளை நிறப் பசு ஒன்று கண்ணே.. வெள்ளை நிறப் பசு ஒன்று துள்ளுங் கன்றோடு ஒரு வீட்டில் அன்பில் தோய்ந்து கிடக்கையிலே குள்ள நரி வந்து கலைத்ததடா
பெண்: குள்ள நரி வந்து கலைத்ததடா வெள்ளை மனமும் கருத்ததடா வெள்ளை நிறப் பசு ஒன்று துள்ளுங் கன்றோடு அன்பில் தோய்ந்து கிடக்கும் நாளில் குள்ள நரி வந்து கலைத்ததடா
பெண்: வெள்ளை மனமும் கருத்ததடா பாசமெல்லாம் பறந்ததடா பள்ளத்தில் பசுவும் பாய்ந்ததடா.. ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...
பெண்: கதையைக் கேளடா கண்ணே கதையைக் கேளடா..
பெண்: கண்கள் திறந்து எழுந்ததடா கன்றை நினைத்து அலைந்ததடா மனது ஒடியும் வேளையிலே அம்மா எனுங் குரல் கேட்டதடா தாவி ஓடி அணைத்ததடா... ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ...
பெண்: கதையைக் கேளடா கண்ணே கதையைக் கேளடா.. கண்ணும் மணியும் கலந்ததட கதையும் முடிந்து போச்சுதடா கண்ணே கேளடா..மணியே கேளடா.. கண்மணியே கேளடா....

Female: Kadhaiyai keladaa kannae Kadhaiyai keladaa
Female: Vellai nira pasu ondru kannae.. Vellai nira pasu ondru Thullung kandrodu oru veetil Anbil thoindhu kidakayilae Kullanari vandhu kalaithathada
Female: Kullanari vandhu kalaithathada Vellai manamum karuthathada Vellai nira pasu ondru Thullung kandrodu Anbil thoindhu kidakkum naalil Kullanari vandhu kalaithathada
Female: Vellai manamum karuthathada Paasamellaam paranthathada Pallathil pasuvum paaindhadhadaa Aaa..aaa..aaa..aaa.aaa.aaa..
Female: Kadhaiyai keladaa kannae Kadhaiyai keladaa
Female: Kangal thiranthu ezhunthathada Kandrai ninainthu alainthathada Manadhu odiyum velaiyilae Ammaa enungural kettadhada Thaavi odi anaithathada Aaa..aaa..aaa.aaa..aaa..aaa.aaa.aaa..
Female: Kadhaiyai keladaa kannae Kadhaiyai keladaa Kannum maniyum kalanthathada Kadhaiyum mudindhu pochuthadaa Kannae keladaa maniyae keladaa Kanmaniyae keladaa
ennavale adi ennavale karaoke
kanne kalaimane song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
dosai amma dosai lyrics
enjoy en jaami cuckoo
old tamil christian songs lyrics
soorarai pottru songs lyrics in english
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
kannamma song lyrics
maraigirai full movie tamil
google google song lyrics tamil
tamil whatsapp status lyrics download
google google song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
tamil tamil song lyrics
mangalyam song lyrics
song lyrics in tamil with images
asuran song lyrics in tamil download
ilaya nila karaoke download
morattu single song lyrics