Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ.ஆஆ..ஆஆ..ஆ... ஹா...ஆஆ..ஆஆ..ஆஅ...ஹா...ஆஅ..
பெண்: கோவில் முழுவதும் கண்டேன் கோவில் முழுவதும் கண்டேன் உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்..ஏ..ஏன்.. கோவில் முழுவதும் கண்டேன் உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்..ஏ..ஏன்.. கோவில் முழுவதும் கண்டேன்
பெண்: தேவாதி தேவனை...ஈ...ஈஈ..ஈ... தேவாதி தேவனை யான் தேவாதி தேவனை யான் எங்கு தேடியும் கண்டிலேனே
பெண்: தெப்பக் குளங் கண்டேன்...ஏன்.. சுற்றித் தேரோடும் வீதி கண்டேன்...ஏன் தெப்பக் குளங் கண்டேன்...ஏன்.. சுற்றித் தேரோடும் வீதி கண்டேன்... தேவாதி தேவானை யான் எங்கு தேடியும் கண்டிலேனே
பெண்: உள்ளத்தில் உள்ளானடி அது நீ உணர வேண்டுமடி உள்ளத்தில் காண்பாயெனில் உள்ளத்தில் காண்பாயெனில் கோயில் உள்ளேயும் காண்பாயடி...

Female: Aaa..aaa.aaa.aaa.aaa.aaa.aa. Haaa..aaa.aaa.aaa.haa..aaa..
Female: Kovil muluvathum kanden Kovil muluvathum kanden Uyar goburam yeri kanden.ae.aennn Kovil muluvathum kanden Uyar goburam yeri kanden.ae.aennn Kovil muluvathum kanden
Female: Devathi devanai .ee.eee.ee. Devathi devanai yaan Devathi devanai yaan Engu thediyum kandilenae
Female: Theppa kulam kanden..aen.. Suttri thaerodum veedhi kanden.aen heppa kulam kanden..aen.. Suttri thaerodum veedhi kanden Devadhi devanai yaan Engu thediyum kandilenae
Female: Ullathil ullaanadi Adhu nee unara vendumadi Ullathil kaanbaayenil Ullathil kaanbaayenil Koyil ullaeyum kaanbaayadi
tamil love song lyrics
karaoke songs with lyrics in tamil
songs with lyrics tamil
valayapatti song lyrics
medley song lyrics in tamil
mayya mayya tamil karaoke mp3 download
tamil love feeling songs lyrics
bahubali 2 tamil paadal
konjum mainakkale karaoke
kanne kalaimane karaoke download
jayam movie songs lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
thalattuthe vaanam lyrics
90s tamil songs lyrics
tamil old songs lyrics in english
tamil karaoke songs with lyrics for female
marudhani lyrics
bhaja govindam lyrics in tamil
ben 10 tamil song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil