Added Date: Feb 11, 2022
பெண்: போக்கிரிப் பயலே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ போக்கிரிப் பயலே தூக்கவே மாட்டேன் உன்னைத் தூக்கவே மாட்டேன் நீ பொல்லாதவன் ரொம்பப் பொல்லாதவன் போக்கிரிப் பயலே.. உன்னைத் தூக்கவே மாட்டேன் நீ பொல்லாதவன் ரொம்பப் பொல்லாதவன் போக்கிரிப் பயலே..
பெண்: தொட்டிலைக் கண்டாச் சிணுங்கிடுறே தோளிலே சாஞ்சி ஒறங்கிடுறே எட்டி நகர்ந்தா எழுந்திடுறே இடுப்பிலே சவாரி ஏறித் திரியிறே..
பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ போக்கிரிப் பயலே உன்னைத் தூக்கவே மாட்டேன் நீ பொல்லாதவன் ரொம்பப் பொல்லாதவன் போக்கிரிப் பயலே..
பெண்: கரும்பில் இருந்து சுவை பிரிந்தாலும் கன்றுந் தாயும் இணை பிரியாது என் கண்ணும் மணியைப் பிரிந்துறங்காது என் கண்ணும் மணியைப் பிரிந்துறங்காது
பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ செல்லக்கிளியே என் வல்லமையெல்லாம் உன்னிடம் செல்லாதுடா கிட்டே நில்லாதேடா செல்லக்கிளியே என் செல்லக்கிளியே

Female: Pokkiri payalae Ho ho ho ho ho ho ho Pokkiri payalae Thookkavae matten Unnai thookkavae matten Nee polladhavan romba pollavadhavan Pokkiri payalae Unnai thookkavae matten Nee polladhavan romba pollavadhavan Pokkiri payalae
Female: Thottilai kandaa sinungidurae Thozhilae saanji orangidurae Etti nagarndhaa ezhunthidurae Iduppilae savaari yeri thiriyirae
Female: Ho ho ho ho ho ho ho Pokkiri payalae Unnai thookkavae matten Nee polladhavan romba pollavadhavan Pokkiri payalae
Female: Karumbil irunthu suvai pirindhaalum Kandrum thaayum inai piriyadhu En kannum maniyai pirinthurngaadhu En kannum maniyai pirinthurngaadhu
Female: Ho ho ho ho ho ho ho Sellakiliyae en vallamai ellaam Unnidam sellathudaa Kittae nilladhae daa Sellakiliyae en sellakiliyae
vennilavai poovai vaipene song lyrics
anbe anbe tamil lyrics
tamil lyrics song download
tamil devotional songs lyrics pdf
master song lyrics in tamil
inna mylu song lyrics
national anthem lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
ganapathi homam lyrics in tamil pdf
enjoy en jaami cuckoo
azhagai nirkum yaar ivargal lyrics
soorarai pottru dialogue lyrics
na muthukumar lyrics
love songs lyrics in tamil 90s
aagasam song soorarai pottru
old tamil songs lyrics in english
sarpatta parambarai dialogue lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
kanne kalaimane karaoke download
alagiya sirukki tamil full movie