Vellai Thamarai Song Lyrics

Thai Ullam cover

பெண்: வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும்... வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

பெண்: மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள் மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்

பெண்: வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

பெண்: வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு ஊஉ..ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு வாழும் மாந்தர் குலதெய்வமாவாள் வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்

பெண்: செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர்.. வணங்குவம் வாரீர்..

Female: Vellai thaamarai poovil iruppaal Vellai thaamarai poovil iruppaal Veenai seiyum.. Veenai seiyum oliyil iruppaal Vellai thaamarai poovil iruppaal

Female: Maadhar theengural paatil iruppaal Maadhar theengural paatil iruppaal Makkal pesum mazhalaiyil ullaal Makkal pesum mazhalaiyil ullaal

Female: Vellai thaamarai poovil iruppaal

Female: Vanjamattra thozhil purindhundu. Uuuu.aaa.aaa..aaa.aaah Vanjamattra thozhil purindhundu. Vaazhum maandhar kuladeivamaavaal Vaazhum maandhar kuladeivamaavaal

Female: Senthamizh mani naatidai ulleer Senthamizh mani naatidai ulleer Serndhu iththevai vanaguvam vaareer Vanaguvam vaareer

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for male singers

  • mainave mainave song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • sarpatta parambarai songs list

  • en iniya pon nilave lyrics

  • indru netru naalai song lyrics

  • thamirabarani song lyrics

  • naan unarvodu

  • soorarai pottru movie song lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • a to z tamil songs lyrics

  • karnan movie song lyrics in tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • en kadhale lyrics

  • chellamma chellamma movie

  • tamil song english translation game

  • online tamil karaoke songs with lyrics

  • soorarai pottru movie lyrics