Anthikku Mele Song Lyrics

Thaikku Thalaimagan cover
Movie: Thaikku Thalaimagan (1967)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: அந்திக்கு மேலே இந்த நிலாவை சந்திக்கலாமா அய்யா யாய்யா சந்திக்கும்போது ஒன்று விடாமல் சிந்திக்கலாமா.அம்மாமம்மா. அஹாஹ் அஹாஹ் அஹாஹ் ஹோ

பெண்: அந்திக்கு மேலே இந்த நிலாவை சந்திக்கலாமா அய்யா யாய்யா

பெண்: உன்னோடு என்னைக் கண்டபோது உண்டான எண்ணம் என்ன கூறு உன்னோடு என்னைக் கண்டபோது உண்டான எண்ணம் என்ன கூறு கண்ணோட்டமா அஹா வெள்ளோட்டமா ஆஹா காணாத கனியாட்டமா

பெண்: துள்ளட்டும் தேனாற்று வெள்ளம் அள்ளட்டும் தேனான உள்ளம் மின்னட்டும் பூவான கன்னம் யாய்யா யாய்யா யா யாய்யா யாய்யா யா எங்கே இது இல்லாதது எந்நாளில் சொல்லாதது

Female: Andhikku melae indha nilaavai Sandhikkalaamaa aiyaaiyaaiyaa Sandhikkum podhu ondru vidaamal Sindhaikkalaamaa ammaammaammaa Ahah ahah ahah ho

Female: Andhikku melae indha nilaavai Sandhikkalaamaa aiyaaiyaaiyaa

Female: Unnodu ennai kanda podhu Undaana ennam enna kooru Unnodu ennai kanda podhu Undaana ennam enna kooru Kannottamaa ahaa vellottamaa aahaa Kaanaadha kaliyaattamaa.

Female: Andhikku melae indha nilaavai Sandhikkalaamaa aiyaaiyaaiyaa

Female: Thullattum thaenaattru vellam Allattum thaeraadha ullam Minnattum poovaana kannam Yaaiyaa yaaiyaa yaa Yaaiyaa yaaiyaa yaa

Female: Thullattum thaenaattru vellam Allattum thaeraadha ullam Minnattum poovaana kannam Yaaiyaa yaaiyaa yaa Yaaiyaa yaaiyaa yaa Engae idhu illaadhadhu Ennaalil sollaadhadhu

Female: Andhikku melae indha nilaavai Sandhikkalaamaa aiyaaiyaaiyaa Sandhikkum podhu ondru vidaamal Sindhaikkalaamaa ammaammaammaa Ahah ahah ahah ho

Female: Andhikku melae indha nilaavai Sandhikkalaamaa aiyaaiyaaiyaa

Most Searched Keywords
  • tamil tamil song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • cuckoo cuckoo lyrics in tamil

  • album song lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • master tamil padal

  • soorarai pottru lyrics in tamil

  • kutty pasanga song

  • pularaadha

  • vathi coming song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • love lyrics tamil

  • saraswathi padal tamil lyrics

  • believer lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • tamil song writing

  • maraigirai movie

  • narumugaye song lyrics

  • putham pudhu kaalai tamil lyrics