Added Date: Feb 11, 2022
ஆண்: பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு பக்கமா நெருங்க விட்டு வெட்கமென்ன சொல்லடி சிட்டு

பெண்: பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு கட்டழகன் கண்ணடி பட்டு வெட்கத்தால் துள்ளுது சிட்டு

இருவர்: பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
ஆண்: கண்ணாலே மடக்கி விட்டு பெண்ணாசை பெருக விட்டு உன்னாசை மறைக்கலாகுமா
பெண்: கண்ணைத்தான் மறைத்துக் கொண்டேன் என்னை நான் மறைக்கவில்லை இன்னும் நான் விளக்க வேண்டுமா

ஆண்: முந்தி முந்தி வரும் முத்துச் சிரிப்பினைச் சிந்தி வரலாமா
பெண்: சிந்தி சிந்தி வரும் சித்திரப் பெண்ணுக்கு சொல்லித் தரலாமா

ஆண்: பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
பெண்: கட்டழகன் கண்ணடி பட்டு வெட்கத்தால் துள்ளுது சிட்டு

ஆண்: என்னென்ன நினைத்து வந்தேன் எத்தனை எடுக்க வந்தேன் எல்லாமே மறந்து போனதே
பெண்: கூறுங்கள் கேட்டுக் கொள்வேன் கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன் நான் உங்கள் சொந்தமல்லவா

ஆண்: என்ன என்ன இது கன்னி மனசுக்குள் இத்தனை எண்ணங்களா
பெண்: மெல்ல மெல்ல வந்து கன்னிப் பெண்ணினிடம் இத்தனை கேள்விகளா

Male: Paarthu kondadhu kannukku kannu Pazhaghi kondadhu nenjukku nenju Pakkamaa nerunga vittu Vetkamenna solladi chittu

Female: Paarthu kondadhu kannukku kannu Pazhaghi kondadhu nenjukku nenju Kattazhagan kannadi pattu Vetkathaal thulludhu chittu

Both: Paarthu kondadhu kannukku kannu
Male: Kannaalae madakki vitu Pennaasai peruga vittu Unnaasai maraikkalaagumaa
Female: Kannai thaan maraithu konden Ennai naan maraikkavillai Innum naan vilakka vendumaa

Male: Mundhi mundhi varum Muthu chirippinai sindhi varalaamaa
Female: Sindhi sindhi varum Sithira pennukku solli tharalaamaa
Male: Mundhi mundhi varum Muthu chirippinai sindhi varalaamaa
Female: Sindhi sindhi varum Sithira pennukku solli tharalaamaakku
Male: Paarthu kondadhu kannukku kannu
Pazhaghi kondadhu nenjukku nenju
Female: Kattazhagan kannadi pattu
Vetkathaal thulludhu chittu
Both: Paarthu kondadhu kannukku kannu
Male: Ennenna ninaithu vandhen Ethanai edukka vandhen Ellaamae marandhu ponadhae
Female: Koorungal kettu kolven Konjungal vaangi kolven Naan ungal sondhamallavaa

Male: Enna enna idhu kanni manasukku Ithanai ennangalaa
Female: Mella mella vandhu Kanni penninidam ithanai kelvigalaa
Male: Enna enna idhu kanni manasukku Ithanai ennangalaa
Female: Mella mella vandhu Kanni penninidam ithanai kelvigalaa
Male: Paarthu kondadhu kannukku kannu
Pazhaghi kondadhu nenjukku nenju
Female: Kattazhagan kannadi pattu
Vetkathaal thulludhu chittu
Both: Paarthu kondadhu kannukku kannu
marudhani song lyrics
yaanji song lyrics
thabangale song lyrics
unna nenachu nenachu karaoke download
tamil songs lyrics in tamil free download
hello kannadasan padal
eeswaran song
old tamil songs lyrics
raja raja cholan song lyrics tamil
rasathi unna song lyrics
maara song lyrics in tamil
thoorigai song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
tamil melody songs lyrics
kinemaster lyrics download tamil
aigiri nandini lyrics in tamil
oru manam whatsapp status download
kanne kalaimane karaoke tamil
poove sempoove karaoke
kanave kanave lyrics