Added Date: Feb 11, 2022
ஆண்: உலகம் ஒரு வாடகை வீடு வரலாம் அதில் ஆயிரம் பேரு வந்த பேரெல்லாம் என் சொந்தமா
ஆண்: காதல் ஒரு கானலை போலே நெனச்சேன் அதை காவேரி போலே தூண்டில் போட்டதே என் பாவமா
ஆண்: இருந்தது ஒரு கிளி பறந்தது தனி வழி அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

ஆண்: ..........
ஆண்: வேண்டாத பாசம் வரவேற்ற பாவம் விடியல் போச்சே என் வானம் தான் மீட்டாத வீணை நான் மீட்டும் வேளை முடியாமல் போச்சே என் கானம் தான் தேன் வார்த்த முல்லை என்னோடு இல்லை கடந்தாச்சு எல்லை நேற்றோடு தான் இருந்தது ஒரு கிளி பறந்தது தனி வழி அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

ஆண்: ஈரேழு ஜென்மம் இது இன்று போதும் இனிமேலும் காதல் வேண்டாம் அம்மா சுகம் வாங்க போனேன் சுமை தாங்கி ஆனேன் இனி மேலும் பாரம் தாங்காதம்மா எங்கே உன் வீடு அங்கே உன் வாழ்வு நலமாக தானே நான் வாழ்த்துவேன் இருந்தது ஒரு கிளி பறந்தது தனி வழி அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

Male: Ulagam oru vaadaga veedu Varalaam adhil aayiram peru Vandha perellaam en sondhamaa
Male: Kaadhal oru kaanalai polae Nenachaen adhai kaaviri polae Thoondil pottdhae en paavamaa
Male: Irundhadhu oru kili Parandhadhu thani vazhi Ammamaa ammamaaa amammaa ammmaaa
Male: Ulagam oru vaadaga veedu Varalaam adhil aayiram peru Vandha perellaam en sondhamaa
Male: Yaeaeae. Thannanaa thannaaaa Thananaann thannananan Thannanana thannananan Thannanan aa Ho hoiiii. Thanananthananna thannananan thannaa haan
Male: Vaendaadha paasam varavaetra paavam Vidiyaamal pochae en vaanam dhaan Meettaadha veenai naan meettum vaelai Mudiyaamal pochae en gaanam dhaan Thaen vaartha mullai ennodu illai Kadandhaachu ellaai netrodudhaan Irundhadhu oru kili parandhadhu thani vazhi Ammamaa ammamaaa amammaa ammmaaa
Male: Ulagam oru vaadaga veedu Varalaam adhil aayiram peru Vandha perellaam en sondhamaa
Male: Eeraezhu jenmam idhu ondru podhum Inimaelum kaadhal vaendam ammaa Sugam vaanga ponaen sumai thaangi aanen Ini melum baaram thangaadhammaa
Male: Engae un veedu angae un vaazhvu Nalamaaga thaanae naan vaazhthuvaen Irundhadhu oru kili parandhadhu thani vazhi Ammamaa ammamaaa amammaa ammmaaa
Male: Ulagam oru vaadaga veedu Varalaam adhil aayiram peru Vandha perellaam en sondhamaa Vandha perellaam en sondhamaa
asuran song lyrics in tamil download
tamil love song lyrics for whatsapp status
oru porvaikul iru thukkam lyrics
ilayaraja song lyrics
neeye oli sarpatta lyrics
famous carnatic songs in tamil lyrics
tamil christian devotional songs lyrics
tamil love feeling songs lyrics video download
thalapathy song lyrics in tamil
oru naalaikkul song lyrics
tamil devotional songs karaoke with lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil songs without lyrics only music free download
jimikki kammal lyrics tamil
soorarai pottru lyrics tamil
tamil song english translation game
alaipayuthey karaoke with lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
natpu lyrics
mgr padal varigal