Added Date: Feb 11, 2022
ஆண்: யார் நீ யார் நீ
ஆண்: தலைநகரம் தலைநகரம் ரத்தகடலின் தலைநகரம் தலைநகரம் தலைநகரம் உயிரை வாங்கும் விலை நகரம் தலைநகரம் ஓ ஓ ஓ
ஆண்: குருதியிலே குருதியிலே குளிர்காய்கிற கூட்டமிது இறுதியிலே இறுதியிலே இரக்கம் இல்லா ஆட்டம் இது தலைநகரம் ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண்: ஓ ஹோ ஹோ ஹோ ஹோ யார் நண்பன் யார் பகைவன் எதுவும் இங்கே கேள்வி இல்லை உயிர் எடுக்கும் போர்களத்தில் ஒவ்வொரு நாளும் தோல்வி இல்லை தலைநகரம் ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண்: வேட்டை இது வேட்டை இது வஞ்சம் தீர்க்கும் வேட்டை இது கோட்டை இது கோட்டை இது காலன் கட்டிய கோட்டை இது தலைநகரம் தலைநகரம் ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண்: இருக்காதே மனசாட்சி சகலம் இங்கே பணசாட்சி துப்பாக்கி தோட்டாக்கள் அவை தான் இங்கே மலர் காட்சி தலைநகரம் தலைநகரம் ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண்: தலைநகரம் தலைநகரம் தடுமாற மலை நகரம் தலைநகரம் தலைநகரம் இரவில் விழிக்கும் உலை நகரம் தலைநகரம்

Male: Yaar nee yaar nee
Male: Thalaingaram thalainagaram Rathakkadalin thalainagaram Thalainagaram thalainagaram Uyirai vaangum vilai nagaram Thalainagaram..oh oh oh
Male: Kurithiyilae kuruthiyilae Kulirkaaigira kootamidhu Iruthiyilae iruthiyilae Irakkam illaa aatam idhu Thalainagaram Oh oh oh oh oh
Male: Oh ho.ho ho ho Yaar nanban Yaar pagaivan Edhuvum ingae kelvi illai Uyiredukkum porkalathil Ovvoru naalum tholvi illai Thalainagaram Oh oh oh oh oh
Male: Vettai idhu Vettai idhu Vanjam theerkum vettai idhu Kottai idhu kottai idhu Kaalan kattiya kottai idhu Thalainagaram Thalainagaram Oh oh oh oh oh
Male: Irukathae manasaatchi Sagalam ingae panasaatchi Thuppaakki thottakkal Avai thaan ingae malarkaatchi Thalainagaram Thalainagaram Oh oh oh oh oh
Male: Thalainagaram thalainagaram Thadumaara malai nagaram Thalainagaram thalainagaram Iravil vizhikkum ulai nagaram Thalainagaram
dhee cuckoo
happy birthday lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
naan movie songs lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
vijay and padalgal
thalattuthe vaanam lyrics
meherezyla meaning
megam karukuthu lyrics
national anthem lyrics in tamil
dhee cuckoo song
oru manam movie
love lyrics tamil
tamil karaoke songs with lyrics free download
a to z tamil songs lyrics
asuran mp3 songs download tamil lyrics
tamil worship songs lyrics in english
narumugaye song lyrics
mailaanji song lyrics
soorarai pottru lyrics in tamil