Added Date: Feb 11, 2022
ஆண்: எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம் மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்
ஆண்: எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம் மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும் பொன்னம்மா பூவம்மா கோபம் என்னம்மா செல்லம்மா கொஞ்சம் நீ விட்டுக் கொடம்மா
ஆண்: ஒரு சின்னச் சிரிப்புல நெஞ்சப் பறிக்கிற மல்லிக மொட்டிருக்கு அதக் கண்டு கண்டு இந்த ஊரில் இருக்குற கண்ணுக பட்டிருக்கு..

ஆண்: சின்னப் புள்ள போல அடம் புடிக்கிறதென்னத்துக்கு உம் மூக்கு முழியில கோபம் வருவது என்னத்துக்கு கண்ணால ஜாட செஞ்சு கடல் நீர் இரைக்கச் சொன்னா கட்டாயம் செஞ்சு முடிப்போம்
ஆண்: வானில் நடக்கச் சொல்லு விண்மீன் பறிக்கச் சொல்லு வில்லா வளஞ்சு முடிப்போம்
ஆண்: அம்மா நீ அழகாக நீராடவே ஆகாய கங்கை நீர் கொண்டு வரவா
ஆண்: பூங்காற்றைப் பூவாக நீ சூடவே பொன்னாக அதை மாற்றிக் கையில் தரவா
ஆண்: பக்கத் துணைக்கொரு தேவதையோடு நீ பேசணுமா கட்டிடும் சேலைக்கு வானவில் வண்ணங்கள் பூசணுமா
ஆண்: சொல்வதைத் தட்டாமச் செய்யிறோம் கட்டளை இட்டு விடு அண்ணன் பொண்ணக் கட்டும் நிலை ஒன்னு மட்டும் வேணா எங்கள விட்டு விடு
ஆண்: எங்க மகராணிக்கென்ன இருவர்: எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம் மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்
ஆண்: ...........
ஆண்: ஆத்தாவ பாத்துக்கத்தான் அழகான பொண்ணு ஒன்னு ஆத்தூரில் பாத்து முடிச்சோம்
ஆண்: ஹே பாத்தாப் பசி மறக்கும் பாலூறும் வண்ண முகம் பஞ்சாங்க தேதி குறிச்சோம்
ஆண்: மருதாணி பூசாம செக்கச் செவப்பா மலநாட்டு மானாக துள்ளி நடப்பா குக்குக்கூ குயில் கூவ பாடங்கள் சொல்லிக் கொடுப்பா
ஆண்: குளிர் வாடை மலராகி கொஞ்சி சிரிப்பா எத்தனை வேலைகள் செய்தாலும் பூ முகம் பூத்திருப்பா காவலுக்கும் உந்தன் ஏவலுக்கும் அவ காத்திருப்பா
ஆண்: காத்திருக்கும் அந்தப் பொன் மகள் யார் என்று சொல்லட்டுமா அட வேறு யாரும் இல்லை மாமன் மகள்தானே இப்போது சந்தோஷமா..

இருவர்: ஒரு சின்னச் சிரிப்புல நெஞ்சப் பறிக்கிற மல்லிக மொட்டிருக்கு அதக் கண்டு கண்டு இந்த ஊரில் இருக்குற கண்ணுக பட்டிருக்கு..
இருவர்: எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம் மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்

Male: Enga maharaanikenna ingae kobam Malai mael irunthu keezh iranga venum
Male: Enga maharaanikenna ingae kobam Malai mael irunthu keezh irana venum Ponnammaa poovamma kobam ennammaa Chellammaa konjam nee vittu kodammaa
Male: Oru chinna sirippula nenja parikkira Malliga mottirukku Adha kandu kandu intha ooril irukkura Kannuga pattirukku
Male: Enga maharaanikenna ingae kobam Malai mael irunthu keezh iranga venum
Male: Chinnapulla pola adam pudikkirathennaththukku Um mookku muzhiyila kobam varuvathu ennaththukku Kannaala Jaada senju kadal neer iraikka sonnaa Kattaayam senju mudippom
Male: Vaanil nadakka sollu
Vinmeen parikka sollu
Villaa valanju mudippom
Male: Ammaa nee azhagaaga neeraadavae
Aagaaya gangai nee kondu varavaa
Male: Poongaattrai poovaaga nee soodavae
Ponnaaga adhai maattri kaiyil tharavaa
Male: Pakka thunaikkoru devathaiyodu nee pesanumaa
Kattidum selaikku vaanavil vannangal poosanumaa
Male: Solvathai thattaam seiyyirom Kattalai ittu vidu Annan ponna kattum nilai Onnu mattum venaa engala vittu vidu
Male: Enga maharaanikenna ingae kobam Both: Enga maharaanikenna ingae kobam Malai mael irunthu keezh iranga venum
Male: ..........
Male: Aaththaava paaththukkaththaan Azhagaana ponnu onnu Aaththooril paaththu mudichchom
Male: Hae paaththaa pasi marakkum Paaloorum vanna mugam Panjaanga thethi kurichchom
Male: Maruthaani poosaama chekka sevappaa Malanaattu maanaaga thulli nadappaa Kukkoo kuyil koova paadangal Solli koduppaa
Male: Kulir vaadai malaraagi koni sirippaa Eththaanai velaigal seithaalum Poo mugam pooththiruppaa Kaavalukkum unthan yaevalukkum Ava kaaththiruppaa
Male: Kaaththirukkum antha pon magal Yaar endru sollattumaa Ada veru yaarum illai Maaman magalthaanae ippothu santhoshamaa
Male: Enga maharaanikenna ingae kobam Malai mael irunthu keezh irana venum Ponnammaa poovamma kobam ennammaa Chellammaa konjam nee vittu kodammaa
Both: Oru chinna sirippula nenja parikkira Malliga mottirukku Adha kandu kandu intha ooril irukkura Kannuga pattirukku
Both: Enga maharaanikenna ingae kobam Malai mael irunthu keezh iranga venum
malare mounama karaoke with lyrics
poove sempoove karaoke with lyrics
neerparavai padal
soorarai pottru songs lyrics in english
tamil karaoke male songs with lyrics
old tamil karaoke songs with lyrics
kanave kanave lyrics
en kadhale lyrics
mahabharatham song lyrics in tamil
kadhal psycho karaoke download
master songs tamil lyrics
tamil christian songs lyrics pdf
devathayai kanden song lyrics
kutty pasanga song
jai sulthan
enjoy enjaami song lyrics
maara movie lyrics in tamil
maraigirai movie
puthu vellai mazhai karaoke for female singers
soorarai pottru song lyrics