Added Date: Feb 11, 2022
பெண்: தத்தித் தத்தித் தாவும் பூவே திக்கித் திக்கிப் பேசும் கிளியே தோளில் ஆட வா சுற்றிச் சுற்றிப் பாடும் காற்றே தித்தித்திடும் தேனின் ஊற்றே மடியில் ஆட வா
பெண்: மழலையின் மடியிலே மழலை ஆனேன் ஒளி விடும் சிரிப்பிலே உருகி இந்த உலகை மறந்தேன் பச்சக் கிளி பேசும் பேச்சு அன்னைக்கது ராகம் ஆச்சு..ஊ...
பெண்: தத்தித் தத்தித் தாவும் பூவே திக்கித் திக்கிப் பேசும் கிளியே தோளில் ஆட வா
பெண்: ராகங்களின் தாய் யாரு பொங்கி வரும் தாலாட்டு காற்றுக்கொரு தாயும் யாரு கண்ணே நீ கூறு
குழு: தினக்கு திம் தினக்கு திம் திரனன
பெண்: மழலை என்னும் தேனாற்றில் என்னைக் கொஞ்சம் நீராட்டு பிஞ்சுக் குரல் வீணை கொஞ்சி ராகம் நீ பாடு
குழு: தினக்கு திம் திம்
பெண்: பிள்ளை இல்லா வீடு. பிள்ளை இல்லா வீடு வீடு அல்ல காடு பெற்ற பெரும் பேரு பிள்ளைகளின் கூட்டு சாமி ஓடும் தெய்வங்கள் ஓடும் கோவில் இதுதானே...
குழு: தனக்கு தனனம்..

குழு: ............
பெண்: ..........
பெண்: துள்ளி வரும் பூக் கூட்டம் வண்ண வண்ண தேரோட்டம் தொட்டில் ஒன்று ஆடும் வீடு பூந்தோட்டமே
குழு: தினக்கு திம் தினக்கு திம் திரனன
பெண்: குட்டிக் குட்டி விண் மீன்கள் கொஞ்சிச் சிந்தும் தேன் பூக்கள் அங்கும் இங்கும் ஆட்டம் போடும் மான் கூட்டமே
குழு: தினக்கு திம் திம்
பெண்: அன்னை என்னும் வார்த்தை.ஈ... அன்னை என்னும் வார்த்தை பெண்மைக்கொரு யோகம் பிள்ளை என்னும் வார்த்தை அன்னைக்கொரு யோகம் பிள்ளைகள் எனக்கு இல்லை என்றாலும் நான் ஒரு தாய்தானே.
குழு: தனக்கு தனனம்...
குழு: தத்தித் தத்தித் தாவும் பூவே
பெண்: திக்கித் திக்கிப் பேசும் கிளியே
குழு: தோளில் ஆட வா சுற்றிச் சுற்றிப் பாடும் காற்றே
பெண்: தித்தித்திடும் தேனின் ஊற்றே
குழு: மடியில் ஆட வா
பெண்: மழலையின் மடியிலே மழலை ஆனேன் ஒளி விடும் சிரிப்பிலே உருகி இந்த உலகை மறந்தேன்
குழு: பச்சக் கிளி பேசும் பேச்சு அன்னைக்கது ராகம் ஆச்சு..ஊ...
குழு: தத்தித் தத்தித் தாவும் பூவே திக்கித் திக்கிப் பேசும் கிளியே தோளில் ஆட வா

Female: Thaththi thaththi thaavum poove Thikki thikki pesum kiliyae Tholil aada vaa Suttri suttri paadum kaattrae Thiththithdum thaenin oottrae Madiyil aadavaa
Female: Mazhalaiyin madiyilae mazhalai aanaen Oli vidum sirippilae Urugi intha ulagai maranthaen Pachcha kili pesum pechchu Annaikkathu ragam aachchu.oo..
Female: Thaththi thaththi thaavum poove Thikki thikki pesum kiliyae Tholil aada vaa
Female: Raagangalin thaai yaaru
Pongi varum thaalaattu
Kaattrukkoru thaayum yaaru kannae nee kooru
Chorus: Dhinakku thim dhinakku thim thiranana
Female: Mazhalai ennum thaenaattril
Ennai konjum neeraattu
Pinju kural veenai konji raagam nee paadu
Chorus: Dhinakku thim thim
Female: Pillai illaa veedu
Pillai illaa veedu veedu alla kaadu
Petra perum peru pillaigalin koottu
Saami odum dheivangal odum
Kovil idhuthaanae
Chorus: Thanakku thananam
Female: Thaththi thaththi thaavum poove Thikki thikki pesum kiliyae Tholil aada vaa
tamil to english song translation
mainave mainave song lyrics
album song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
tamil song lyrics video download for whatsapp status
usure soorarai pottru
national anthem lyrics tamil
alagiya sirukki ringtone download
kangal neeye karaoke download
pagal iravai kan vizhithidava song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
tamil songs with lyrics free download
amma song tamil lyrics
old tamil karaoke songs with lyrics free download
happy birthday song lyrics in tamil
jai sulthan
tamil love song lyrics for whatsapp status
aagasam song soorarai pottru
find tamil song by partial lyrics
soorarai pottru song lyrics tamil download