Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
குழு: சொல் சொல் சொல் அன்பே நீ சொல் நில் நில் நில் போகாதே நில் சொல் சொல் சொல் சொல்லாமல் சொல் சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
ஆண்: ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும் காதல் சாரல் என்னை தாக்க அந்தி மாலை சூரியனும் மேற்கில் வந்து நின்று உன்னை என்னை ஒன்று சேர்க்க
ஆண்: என்னென்னவோ ஓஓ ஓஓ. தோன்றுதே என் பெண்ணே உன் நெருக்கம் ம்ம்.. வேண்டுதே கண்ணே கண்ணே

ஆண்: கனவுகள் கேக்குது நீ வர கைவிரல் கேக்குது நீ தொட
பெண்: யாரோ என்னை பார்க்கும் ஒரு எண்ணம் தோன்றிட நீயோ என பார்ப்பேன் அதை எங்கே சொல்லிட
ஆண்: என் நேரம் இன்று அவசரமாக மாறிப்போனதே என் செய்கை இன்று ரகசியமாக என்னை ஆளுதே
பெண்: இலைகளில் தண்ணீர் துளி விழுவதும் வெயில் வந்து அது மேலே விழுவதும் இயற்கையில் நடக்கிற ரகசியம் ஆண் &
பெண்: அன்பே அன்பே
குழு: சொல் சொல் சொல் அன்பே நீ சொல் நில் நில் நில் போகாதே நில்
பெண்: ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும் காதல் சாரல் என்னை தாக்க அந்தி மாலை சூரியனும் மேற்கில் வந்து நின்று உன்னை என்னை ஒன்று சேர்க்க
பெண்: இருவரும் ஒரு மொழி பேசலாம் இடையினில் மௌனத்தில் பேசலாம்
ஆண்: பெண்ணே என் நெஞ்சம் என்னும் பூட்டை திறக்க கண்ணே உன் கண்கள் அது சாவி கொடுக்க
பெண்: என் பேரை உன் பேரினில் சேர்க்க ஆசை வந்ததே உன் தோளில் எந்தன் தோள் வந்து சாய நேரம் வந்ததே
குழு: இது இது இது ஒரு இன்பமா இது இது இது ஒரு துன்பமா
ஆண்: இன்பமும் துன்பமும் சேர்ந்ததாய் சொல்வாய் பெண்ணே

ஆண்: என்னென்னவோ ஓஓ ஓஓ. தோன்றுதே என் பெண்ணே உன் நெருக்கம் ம்ம் ம்ம்.. வேண்டுதே கண்ணே கண்ணே

ஆண் &
பெண்: ........

Chorus: Sol sol sol anbae nee sol Nil nil nil pogaathae nil Sol sol sol sollaamal sol Solvadhellaam kannalae sol
Male: Oru manjal megam Vanthu nenjil modhiyathum Kaadhal saaral ennai thakka Anthi maalai churiyanum Merkil vanthu nindru Unnai ennai ondru serkka
Male: Ennennavo.. oooo..oooo Thondruthae en pennae Un nerukkum. mmm.. Venduthae kannae kannae
Chorus: Sol sol sol anbae nee sol Nil nil nil pogaathae nil Sol sol sol sollaamal sol Solvadhellaam kannalae sol
Male: Oru manjal megam Vanthu nenjil modhiyathum Kaadhal saaral ennai thakka Anthi maalai churiyanum Merkil vanthu nindru Unnai ennai ondru serkka
Male: Kanavugal ketkuthu nee vara
Kaiviral ketkuthu nee thoda
Female: Yaaro ennai paarkum
Oru ennam thondrida
Neeyoo ena paarpen
Athai engae sollida
Male: En neram indru Avasaramaaga maariponathae En seigai indru Ragasiyamaaga ennai aaluthae
Female: Ilaigalil thaneer thuli vizhuvathum
Veyil vanthu athu mella izhuvathum
Iyarkayil nadakira ragasiyam
Male &
Female: Anbae anbae
Chorus: Sol sol sol anbae nee sol
Nil nil nil pogaathae nil
Female: Oru manjal megam Vanthu nenjil modhiyathum Kaadhal saaral ennai thakka Anthi maalai churiyanum Merkil vanthu nindru Unnai ennai ondru serkka
Female: Iruvarum oru mozhi pesalaam
Idayinil mounathil pesalaam
Male: Pennae en nenjam enum
Poottai thirakka
Kannae un kangal athu
Saavi kodukka
Female: En perai un perinil serkka Aasai vandhathae Un tholil enthan tholvanthu saaya Neram vandhathae
Chorus: Ithu ithu ithu oru inbama..
Ithu ithu ithu oru thunbama..
Male: Inbamum thunbamum
Sernthathaai solvaai pennae
Chorus: Sol sol sol anbae nee sol
Nil nil nil pogaathae nil
Male: Oru manjal megam Vanthu nenjil modhiyathum Kaadhal saaral ennai thakka Anthi maalai churiyanum Merkil vanthu nindru Unnai ennai ondru serkka
Male: Ennennavo.oo.oo. Thondruthae en pennae Unnerukkum..mmm..mmm. Vendutha kannae kannae
Chorus: Sol sol sol anbae nee sol Nil nil nil pogaathae nil Sol sol sol sollaamal sol Solvathellaam kannalae sol
Male &
Female: Nana nana nana nana
Nana nana nana nana nana nana naa naa
Nana nana nana nana
Nana nana nana nana nana nana naa naa
raja raja cholan song lyrics tamil
alagiya sirukki full movie
google goole song lyrics in tamil
maara tamil lyrics
hanuman chalisa tamil translation pdf
sarpatta lyrics in tamil
neeye oli lyrics sarpatta
soorarai pottru movie lyrics
kadhal song lyrics
enna maranthen
usure soorarai pottru
yaar alaipathu lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil lyrics song download
sarpatta parambarai lyrics
tamil film song lyrics
google google panni parthen song lyrics in tamil
kutty story in tamil lyrics
vennilavai poovai vaipene song lyrics
en iniya pon nilave lyrics