Vaangana Vanakangana Song Lyrics

Thalaivaa cover
Movie: Thalaivaa (2013)
Music: G. V Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Santhanam and Vijay

Added Date: Feb 11, 2022

ஆண்: வாட் ப்ரோ. நடனம் ஹ்ம்ம் ஹ்ம்ம் சாங்கா. பங்கு யாா் அங்கே ப்ரோ-க்கு ஒரு பங்கு. வாட். அகேன் பங்கு. இல்ல சாங்கு. சாங்கு. எங்க பாடு

ஆண்: வாங்கனா வணக்கங்கனா நா நா என்ன நா மை சாங்க நீ கேளுங்க அ. நா நா சாியா புாியல நா

ஆண்: வாங்கனா வணக்கங்கனா. மை சாங்க நீ கேளுங்கனா நா ஒலரல ஒலரலனா ரொம்ப பீலிங் பீலிங்குனா ஹேய் ஆனானா உனானா உன் ஆள தேடி போவ நீ வேணாணு போனானா தேவதாசா ஆவ அவ லேட்டா தான் நா டாடா சொல்வா பின்னால போவாத

ஆண்: ஹேய் ஊத்திக ஊத்திக ஊத்திகனா மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சுனா கொட்டுது காதல் தத்துவந்தான்

ஆண்: வாங்கனா வணக்கங்கனா. மை சாங்க நீ கேளுங்கனா நா ஒலரல ஒலரலனா ரொம்ப பீலிங் பீலிங்குனா

ஆண்: லைஃப் ஒரு போட்டுங்கனா. சேஃப்டியா ஓட்டுங்கனா லவ்வுல மாட்டிகி்ட்டா. சேத்துல சிக்கிடும்னா ஹிட்லரு டாா்ச்சரு எல்லாம் ஹிஸ்ட்ரி பேசுதன்னா இவளுங்க டாா்ச்சரு எல்லாம் யாருமே பேசலானா விஸ்கி பீா் போதைதான் மூனே அவாில் போகும்னா ஹஸ்கி வாய்சில் பேசுவா போகாது அந்த போதனா அப்ப நீ விழுந்தனா எழுந்திட மாட்டேனா எகுருது

ஆண்: ஏஏ போடி போடி ஹேய் போடி போடி போடி

ஆண்: ம்ம். சாட்டா்டே டேட்டிங்குனு. கூட்டிட்டு போவ னா அக்டிங்கு அக்டிங்குனா ஹய்யோ ஆஸ்கரு அக்டிங்குனா ஹாய்னு சொல்லிடுவா எஸ்கேப்பு ஆகிடுனா ஸ்கூட்டி ஏத்திக்குவா டெட் என்டு பாத்துக்கனா கைய வீசி நீயும் தான் கண்ணாமூச்சி ஆடுவ கண்ண தொறக்கும் போது தான் உன்ன நீயும் தேடுவ கவித கவித பட்டவன் சொல்லுறேன் காதலே வேணானா

ஆண்: ஆ. ஊத்திக ஊத்திக ஊத்திகனா மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சுனா கொட்டுது காதல் தத்துவந்தான்

ஆண்: வாங்கனா வணக்கங்கனா. மை சாங்க நீ கேளுங்கனா நா ஒலரல ஒலரலனா ரொம்ப ...னா ஹேய் ஆனானா உனானா உன் ஆள தேடி போவ நீ வேணாணு போனானா தேவதாசா ஆவ அவ லேட்டா தான் நா பை பை டெல் வா பின்னால டோன்ட் டோன்ட் கோ

ஆண்: ஆ. ஊத்திக ஊத்திக ஊத்திகனா மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா குவாட்டரும் வாட்டரும் சேந்துச்சுனா கொட்டுது காதல் தத்துவந்தான்....

ஆண்: கம் ப்ரோ வெல்கம் ப்ரோ ஏன் சாங்கும் ஹியா் ஹியா் ப்ரோ நோ ப்லாபா் ப்லாபா் ப்ரோ ஒன்லி . பீலிங் பீலிங் ப்ரோ

Male: What bro.. nadanam hummm hummm Songa.. bangu.. yaar angae.. Broku oru bangu.. what.. again bangu.. Illa songu.. songu.. yenga paadu..

Male: Vaangana vanakangana nnaaa enna naa My songa nee kelungana na naa sariya puriyala naaa

Male: Vaangana vanakangana..my song-ah nee kelungana Naa olarala olaralana romba feeling feeling-u na Hey aanana uunana un aala thedi pova Nee venannu ponaana devadaasa aava Ava latea thaan na taata solva pinnala povaatha

Male: Hey oothikka oothikka oothikkana Manasa nee konjam thethikkana Quarter-um water-um senthuchuna Kottuthu kaadhal thathuvanthaan

Male: Vaangana vanakangana..my song-ah nee kelungana Naa olarala olaralana romba feeling feeling-u na

Male: Life oru boat-u ngana..safety-ah otungana Love-la maatikitta..sethula sikkidumna.. Hitleru torture ellam.. history pesuthanna Ivalunga torture ellam..yaarumea pesalana Factu factu Whisky beer bothathaan moonae houril pogum na Husky voice ill pesuva pogaathu antha botha na Appa nee vizhunthana ezhunthida matennaa Eguruthu

Male: Hey oothikka oothikka oothikkana Manasa nee konjam thethikkana Quarter-um water-um senthuchuna Kottuthu kaadhal thathuvanthaan

Male: Vaangana vanakangana..my song-ah nee kelungana Naa olarala olaralana romba feeling feeling-u na

Aaaee Aaee Podi Podi Hey Podi Podi Podi

Male: Hmm..saturday datingnu..kootitu pova naa Acting-u acting-u na..ayyo oscar-u actingu na Hai nu soliduvaa..escape-u aagiduna Scooty ethikuvaa..dead end-u paathukanaa Kaiya veesi neeyum thaan kannamoochi aaduva Kanna thurakum pothu thaan Unna neeyum theduvaa (kavitha kavitha) Pattavan solluren kadhalae venam naa

Male: Aa oothikka oothikka oothikkana Manasa nee konjam thethikkana Quarter-um water-um senthuchuna Kottuthu kaadhal thathuvanthaan

Male: Vaangana vanakangana..my song-ah nee kelungana Naa olarala olaralana romba eeaa eaaa na Hey aanana uunana un aala thedi pova Nee venannu ponaana devadaasa aava Ava latea thaan na bye bye tell va Pinnala don’t don’t go.

Male: Hey oothikka oothikka oothikkana Manasa nee konjam thethikkana Quarter-um water-um senthuchuna Kottuthu kaadhal thathuvanthaan

Male: Aa oothikka oothikka oothikkana Manasa nee konjam thethikkana Quarter-um water-um senthuchuna Kottuthu kaadhal thathuvanthaanooooo

Male: Come bro welcome bro yen songa-um hear hear bro No blaber blaber bro only feeling feeling bro ooooo

Most Searched Keywords
  • tamil karaoke male songs with lyrics

  • paadal varigal

  • baahubali tamil paadal

  • inna mylu song lyrics

  • porale ponnuthayi karaoke

  • saraswathi padal tamil lyrics

  • yaar azhaippadhu song download

  • oru manam whatsapp status download

  • tamil album song lyrics in english

  • best love lyrics tamil

  • google google song lyrics in tamil

  • maara song tamil lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • medley song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • kutty pattas movie

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • maara song lyrics in tamil