Added Date: Feb 11, 2022
பெண்: நீராழி மண்டபத்தில் நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருந்தாள் பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
ஆண்: நாடாளும் மன்னவனின் நாடாளும் மன்னவனின் இதய வீடாளும் பெண்ணரசி தனிமை தாளாமல் தவித்திருந்தாள் மன்னன் கை தொடும்போது தலை குனிந்தாள்
பெண்: வாடையிலே வாழை இலை குனியும் வாடையிலே வாழை இலை குனியும் கரை வருகையிலே பொங்கும் அலை குனியும் காதலிலே பெண்மை தலை குனியும்
ஆண்: ஆ...ஆ..ஆ...ஆ..ஆ..ஆ...ஆ..ஆ...ஆ...ஆ...
பெண்: காதலிலே பெண்மை தலை குனியும் இடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்
ஆண்: பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு வெண்ணிலவு முகிலில் போய் மறைய வெண்ணிலவு முகிலில் போய் மறைய காதலனும் நல்ல வேளை கண்டான் அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்
பெண்: நீராழி மண்டபத்தில்
பெண்: தேனளந்தே இதழ் திறந்திருக்க அதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க தேனளந்தே இதழ் திறந்திருக்க அதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க
ஆண்: பொய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க
ஆண்: பொய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க வந்துவாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க
பெண்: பேரளவில் இருவர் என்றிருக்க
ஆண்: சுகம் பெறுவதிலே ஒன்றாய் இணைந்திருக்க
பெண்: கீழ்த் திசையில் கதிர் தோன்றும் வரை
ஆண்: அங்கு பொழிந்ததெல்லாம் இன்ப காதல் மழை
பெண்: நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருந்தாள் பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்

Female: Neeraazhi mandabathil Neeraazhi mandabathil Thendral neendhi varum nalliravil Thalaivan varaamal kaathirundhaal Pennorutthi vizhi malar Poothirundhaal
Male: Naadaalum mannavanin Naadaalum mannavanin Idhaya veedaalum pennarasi Thanimai thaalaamal thavithirundhaal Mannan kai thodum podhu thalai kunindhaal
Female: Vaadaiyilae vaazhai ilai kuniyum Vaadaiyilae vaazhai ilai kuniyum Karai varugaiyilae pongum alai kuniyum Kaadhalilae penmai thalai kuniyum
Male: Aa. aa. aa. aa. aa. aa.aa.aa.aa.aa.
Female: Kaadhalilae penmai thalai kuniyum Idam koduppadharkkae Naanam thadai vidhikkum
Male: Pennilavu angae naanuvadhai kandu
Female: Aa. aa. aa. aa. aa. aa.aa.aa.aa.aa.
Male: Pennilavu angae naanuvadhai kandu Vennilavu mugilil poi maraiya Vennilavu mugilil poi maraiya Kaadhalanum nalla vaelai kandaan Aval poo mugathil mutham nooru kondaan
Female: Neeraazhi mandabathil.
Female: Thaen alandhae idhazh thirandhirukka Adhai thaan alandhae mannan suvaithirukka Thaen alandhae idhazh thirandhirukka Adhai thaan alandhae mannan suvaithirukka
Male: Poi maraindha nilavum mugil kizhikka
Male: Poi maraindha nilavum mugil kizhikka Vandhu vaai niraiya avarkku vaazhthuraikka
Female: Peralavil iruvar endrirukka
Male: Sugam peruvadhilae ondraai inaindhirukka
Female: Ezh thisaiyil kadhir thondrum varai
Male: Angu pozhindhadhellaam inba kaadhal mazhai
Female: Neeraazhi mandabathil Thendral neendhi varum nalliravil Thalaivan varaamal kaathirundhaal Pennoruthi vizhi malar poothirundhaal
kutty pattas full movie in tamil download
tamil love feeling songs lyrics
sarpatta lyrics
tamil lyrics song download
hare rama hare krishna lyrics in tamil
karaoke with lyrics in tamil
chinna chinna aasai karaoke download
maraigirai
kadhale kadhale 96 lyrics
3 song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
tamil to english song translation
neeye oli sarpatta lyrics
cuckoo cuckoo lyrics dhee
unna nenachu nenachu karaoke download
nee kidaithai lyrics
tamil song lyrics 2020
dosai amma dosai lyrics
unsure soorarai pottru lyrics
tamil christian songs lyrics in english