Paai Viriththathu Song Lyrics

Thalaivan cover
Movie: Thalaivan (1970)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ..ஆ.

ஆண்: {பாய் விரித்தது பருவம்

பெண்: பள்ளி கொண்டது இளமை

ஆண்: குரல் கொடுத்தது சேவல்

பெண்: விழித்துக் கொண்டன கண்கள்} (2)

ஆண்: நிலவுமகள் நடை பயில்வதென்ன எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன

பெண்: ஆஹாஹஹா...ஆ..

ஆண்: நிலவுமகள் நடை பயில்வதென்ன எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன

பெண்: இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன

ஆண்: வளைக்கரம் இருந்தால் துணைக்கரம் வேண்டும்

ஆண்: வளைக்கரம் இருந்தால் துணைக்கரம் வேண்டும்

பெண்: துணைக்கரம் இருந்தால் தொடச் சொல்லத் தோன்றும்

ஆண்: பாய் விரித்தது பருவம்

பெண்: பள்ளி கொண்டது இளமை

ஆண்: குரல் கொடுத்தது சேவல்

பெண்: விழித்துக் கொண்டன கண்கள்

ஆண்: வழிவழியாய் வந்த வழக்கப்படி இந்த விழிவழியாய் கொஞ்சம் வா இப்படி

பெண்: படிப்படியாய் சொல்லிக் கொடுத்தபடி கதை படிக்க வந்தாள் இந்த பருவக்கொடி

ஆண்: முதல் முதல் படித்தால் மயக்கத்தைக் கொடுக்கும்

ஆண்: முதல் முதல் படித்தால் மயக்கத்தைக் கொடுக்கும்

பெண்: படித்ததை முடித்தால்... பல நாள் இனிக்கும்

ஆண்: பாய் விரித்தது பருவம்

பெண்: பள்ளி கொண்டது இளமை

ஆண்: குரல் கொடுத்தது சேவல்

பெண்: விழித்துக் கொண்டன கண்கள்

இருவர்: லா...லல்லல்ல லல்லல்ல லால்ல லாலலாலா லாலாலா...

Female: Aa.aa..aa..aa.aa.aa.aa.

Male: {Paai virithadhu paruvam

Female: Palli kondadhu ilamai

Male: Kural koduthadhu saeval

Female: Vizhithu kondana kangal} (2)

Male: Nilavu magal nadai payilvadhenna Endhan nenjanaiyil vandhu thuyilvadhenna

Female: Aahahahaa. aa.

Male: Nilavu magal nadai payilvadhenna Endhan nenjanaiyil vandhu thuyilvadhenna

Female: Idiyanaithu ennai pidippadhenna Oru idaivaelai indri nadippadhenna Idiyanaithu ennai pidippadhenna Oru idaivaelai indri nadippadhenna

Male: Valaikkaram irundhaal Thunai karam vaendum

Male: Valaikkaram irundhaal Thunai karam vaendum

Female: Thunai karam irundhaal. Thoda cholla thondrum

Male: Paai virithadhu paruvam

Female: Palli kondadhu ilamai

Male: Kural koduthadhu saeval

Female: Vizhithu kondana kangal

Male: Vazhi vazhiyaai vandha vazhakka padi Indha vizhi vazhiyaai konjam vaa ippadi

Female: Padi padiyaai solli kodutha padi Kadhai padikka vandhaal indha paruva kodi

Male: Mudhal mudhal padithaal Mayakkathai kodukkum

Male: Mudhal mudhal padithaal Mayakkathai kodukkum

Female: Padithadhai mudhithaal. Pala naal inikkum

Male: Paai virithadhu paruvam

Female: Palli kondadhu ilamai

Male: Kural koduthadhu saeval

Female: Vizhithu kondana kangal

Both: Laa. lallalla lalallaa. Laalla laallala laalaalaa.

Other Songs From Thalaivan (1970)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics

  • kannalane song lyrics in tamil

  • thangachi song lyrics

  • worship songs lyrics tamil

  • tik tok tamil song lyrics

  • google google panni parthen song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil song writing

  • konjum mainakkale karaoke

  • kadhalar dhinam songs lyrics

  • naan unarvodu

  • morrakka mattrakka song lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • only music tamil songs without lyrics

  • soorarai pottru lyrics tamil

  • vaalibangal odum whatsapp status

  • comali song lyrics in tamil

  • maara movie song lyrics