Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆஆஆ..ஆஆஆஆ...ஆஆஆஆ.
பெண்: அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே இது ஒரு புது சுகமே
பெண்: அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு
பெண்: இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்தது ஓ .. காலை மேகம் சோலை ஆகும் வானம் எங்கள் சாலை ஆகும் தாமரை கொடை விரிக்கும்
பெண்: அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு..
பெண்: மலரினம் சிரித்திட திசைகளும் எழுந்தது பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது ஓ .. வானவில்லின் வண்ணம் யாவும் பாதம் வந்தே கோலம் போடும் காவியம் தலை வணங்கும்
பெண்: அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே இது ஒரு புது சுகமே...

Female: Aaa.aaa..aa...
Female: Adhikaalai kaatrae nillu Idhamaana paadal sollu Inimai piranthathae manadhum paranthathae Idhu oru pudhu sugamae
Female: Adhikaalai kaatrae nillu Idhamaana paadal sollu
Female: Ilamaiyin alaigalil Paruvamum midhanthathu Imaigalin asaivinil Ulagamum paninthathu Oh .. kaalai megam solai aagum Vaanam engal saalai aagum Thaamarai kudai virikkum
Female: Adhikaalai kaatrae nillu Idhamaana paadal sollu
Female: Malar inam sirithida Dhisaigalum ezhunthathu Pozhuthugal vidnthida Dhavangalum purinthathu Oh. vaanavillin vannam yaavum Kaaviyam thalai vanangum
Female: Adhikaalai kaatrae nillu Idhamaana paadal sollu Inimai piranthathae manadhum paranthathae Idhu oru pudhu sugamae
enge enathu kavithai karaoke with lyrics
hare rama hare krishna lyrics in tamil
dhee cuckoo song
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
unna nenachu lyrics
tamil movie songs lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
song with lyrics in tamil
vinayagar songs lyrics
vijay songs lyrics
kai veesum kaatrai karaoke download
tamilpaa gana song
gaana songs tamil lyrics
aalapol velapol karaoke
tamil movie karaoke songs with lyrics
malaigal vilagi ponalum karaoke
um azhagana kangal hephzibah renjith mp3 download
hanuman chalisa tamil translation pdf
google google song lyrics tamil
photo song lyrics in tamil