Added Date: Feb 11, 2022
ஆண்: ......
ஆண்: ஹே ஹே நாளைக்கு நம் காலம் வெல்லும் வென்றால் காலங்கள் நம் பேரை சொல்லும் கையோடு கைகளை சேர்த்து விடு மெய்யென்ன பொய்ய என்ன பார்த்து விடு நாளை இவ்வுலகம்
குழு: எனக்கு கொஞ்சம் எனக்கு கொஞ்சம்
ஆண்: வாழ்வில் தோல்வி இல்லை என்றும்
ஆண்: ஹே ஹே நாளைக்கு நம் காலம் வெல்லும் வென்றால் காலங்கள் நம் பேரை சொல்லும்
குழு: ...........
ஆண்: ஊரென்ன சொன்னாலென்ன நம் உள்ளம் தான் வழிக்காட்டும் விளக்கு மேகங்கள் மூண்டால் என்ன அடி விடியாமல் போகாது கிழக்கு காத்திருக்க நேரமில்லை காலங்கள் எப்போதும் கையில் இல்லை பூப்பறிக்க நேரமில்லை போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை
ஆண்: கல்லூரி என்னும் சொர்க்கத்தில் வந்தோம் கண்ணீரே இங்கு இல்லை
குழு: அதிகாரம் தான் எங்கள் தொல்லை அந்த ஆகாயம்தான் எங்கள் எல்லை
ஆண்: ஹே ஹே நாளைக்கு நம் காலம் வெல்லும் வென்றால் காலங்கள் நம் பேரை சொல்லும்
குழு: .........
ஆண்: கல்லூரி எல்லைக்குள்ளே சில சட்டங்கள் திட்டங்கள் இருக்கு யாரோடும் குற்றமில்லை இது கடமைக்கும் உரிமைக்கும் வழக்கு நீந்துங்கின்ற கெண்டைகளே நீரோடு குதித்தாட பாவமில்லை நீரை விட்டு கரை குதித்தால் நீச்சல் தான் தெரிந்தாலும் லாபமில்லை நான் சொல்லும் வாதம் நடைபாதை வேதம் கேளுங்கள் துன்பம் இல்லை
குழு: எப்போதும் இதுதானே பாட்டு இப்போது காதுக்கும்தான் வேண்டும் பூட்டு

Male: Thath thagithaththa thath tharigida. Thath tharigida tharigida thaam Thik thagithaththa. thath tharigida Thath tharigida tharigida thaam
Male: Yehae naalaikku nam kaalam vellum
Vendraal kaalangal nam perai sollum
Kaiyodu kaigalai serthu vidu
Meiyenna poiyenna paarthu vidu
Naalai ivvulagam
Chorus: Unakku konjam enakku konjam
Male: Vaazhvil tholvi illai endrum.
Male: Yehae naalaikku nam kaalam vellum Vendraal kaalangal nam perai sollum
Chorus: Thalak thina thalak thina Thalak thalak Thalak thalak thalak thalak
Male: Orenna sonnalenna nam ullamthaan Vazhi kaattum vilakku Megangal nidraalenna Ada vidiyaamal pogaadhu kizhakku Kaathirukka neramillai. Kaalangal eppodhum kaiyil illai Pooparikka neramillai. Poraattam illaamal vaazhkkai illai Kalloori ennum sorgathil vandhom. Kanneerae inge illai..
Chorus: Athigaaram than engal thollai. Aanaalum aagaayam than engal ellai.
Male: Yehae naalaikku nam kaalam vellum Vendraal kaalangal nam perai sollum
Chorus: ..........
Male: Kalloori ellaikkullae.. Sila sattangal thittangal irukku Yaarodum kutram illai. Idhu kadamaikkum urimaikkum vazhakku Neenthugindra kendaigalae. Neerodu thuthithaada paavam illai Neeraivittu karai kudhithaal. Neechalthaan therindhaalum laabam illai Naan sollum vaadham nadaipaadhai vedham Kelungal thunbam illai
Chorus: Eppodhum idhu thanae paattu. Ippodhu kaadhukkum than venum poottu
Male: Yehae naalaikku nam kaalam vellum
Vendraal kaalangal nam perai sollum
Kaiyodu kaigalai serthu vidu
Meiyenna poiyenna paarthu vidu
Naalai ivvulagam
Chorus: Unakku konjam enakku konjam
Male: Vaazhvil tholvi illai endrum.
shiva tandava stotram lyrics in tamil
lyrics of kannana kanne
new tamil karaoke songs with lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
kanthasastikavasam lyrics
unnodu valum nodiyil ringtone download
aathangara marame karaoke
7m arivu song lyrics
kuruthi aattam song lyrics
karaoke lyrics tamil songs
chinna sirusunga manasukkul song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
lyrics download tamil
chill bro lyrics tamil
anegan songs lyrics
vaathi raid lyrics
tamil love feeling songs lyrics in tamil
80s tamil songs lyrics
thaabangale karaoke
tamil songs karaoke with lyrics for male