Vaazhkai Enbathu Pallu Koodama Song Lyrics

Thalaivasal cover
Movie: Thalaivasal (1992)
Music: Bala Bharathi
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா..
குழு: இல்லை
ஆண்: வானம் என்பது நீலம் மட்டுமா..
குழு: இல்லை
ஆண்: வா தோழனே..விண்ணில் எட்டு வைக்கலாம் அட வான் நிலவுக்கே சிறு பொட்டு வைக்கலாம் சட்டங்கள் இல்லாத உலகம் போகலாம்

குழு: ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்..ஹே ஹே

ஆண்: வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா..
குழு: இல்லை
ஆண்: இல்லை இல்லை

ஆண்: வெட்டவெளி எங்கும் வட்டமிட்டு வட்டமிட்டு சட்டம் ஒன்றும் கிடையாது விண்வெளியில் ஏறி பந்து விளையாடு வெண்ணிலவு உடையாது
குழு: துணிவோடு துணை தேடு

ஆண்: தினமும் காலை மாலை ரெண்டு வேளை காதல் செய்யவா அழகில் சேலை என்ன சல்வார் என்ன சேவை செய்யவா எல்லாம் கொள்ளை அழகு எங்கே இல்லை காதல் கூடாதென்றால் சொர்க்கம் வந்தும் சுகமில்லை

குழு: ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்..ஹே ஹே

ஆண்: ஹோ வாழ்க்கை என்பது பள்ளிக்கூடமா..
குழு: இல்லை
ஆண்: ஹே நெவெர் நெவெர்

ஆண்: இந்த இளம் வயதில் பாடவில்லை என்றால் எப்பொழுது இசை பாட கோடை மழை கண்டும் ஆடவில்லை என்றால் எப்பொழுது மயில் ஆட.
குழு: யாரிங்கே தடை போட

ஆண்: அந்த வானம் எங்கே முடியும் என்றே மேகம் ஓடுது இந்த வாழ்க்கை எங்கே முடியும் என்றே கால்கள் ஓடுது வானம்பாடி போல கானம் பாடி உலகில் இன்பம் எங்கே செல்வோம் அங்கே உறவாடி

குழு: ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபாப் ஜாலி லைப் லாலிபப்

குழு: ஜாலி லைப் லாலிபாப்
ஆண்: ஜாலி லைப்
குழு: லாலிபாப் ஜாலி லைப்
ஆண்: லாலிபப்..

Male: Vaazhkkai enbadhu pallu koodama
Chorus: Illai
Male: Vaanam enbadhu neelam mattuma
Chorus: Illai
Male: Vaa thozhanae. vinnil ettu vaikkalaam Ada vaan nilavukkae. siru pottu vaikkalaam Sattangal. illaadha. ulagam pogalaam

Chorus: Joly life laali pappu. joly life. Laali pappu joly life laali pappu.

Male: Vaazhkkai enbadhu pallu koodama
Chorus: Illai
Male: Illai.illai.

Male: Vettaveli engum vattamidu vattamidu Sattam ondru kidaiyaadhu Vinveliyil yeri pandhu vilaiyaadu Vennilavu udaiyaadhu
Chorus: Thunivodu. thunai thedu.

Male: Dhinamum kaalai maalai rendu velai Kaadhal seiya vaa Azhagil selai enna salvaar enna Sevai seiya vaa Ellaam kollai. azhagu engae illai.haha Kaadhal koodathendraal Sorgam vandhum sugam illai

Chorus: Joly life laali pappu. joly life. Laali pappu joly life laali pappu.

Male: Hoooo Vaazhkkai enbadhu pallu koodama
Chorus: Illai
Male: Yaa. never never

Chorus: ............

Male: Indha ila vayathil paadavillai endraal Eppozhuthu isai paada Kodai mazhai kandum aadavillai endraal Eppozhuthu mayil aada
Chorus: Yaar ingae. thadai poda.

Male: Andha vaanam engae mudiyum endrae Megam oduthu Indha vaazhkai engae mudiyum endrae Kaalgal odudhu Vaanampaadi pola. kaanam paadi Ulagil inbam engae selvom angae. uravaadi

Chorus: Joly life laali pappu. joly life. Laali pappu joly life laali pappu.

Male: Vaazhkkai enbadhu pallu koodama
Chorus: Illai
Male: Vaanam enbadhu neelam mattuma
Chorus: Illai
Male: Vaa thozhanae. vinnil ettu vaikkalaam Ada vaan nilavukkae. siru pottu vaikkalaam Sattangal. illaadha. ulagam pogalaam

Chorus: Joly life laali pappu.
Male: Joly life.
Chorus: Laali pappu joly life
Male: Laali pappu.

Similiar Songs

Most Searched Keywords
  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • karnan movie lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • ben 10 tamil song lyrics

  • malargale song lyrics

  • maraigirai full movie tamil

  • 80s tamil songs lyrics

  • ovvoru pookalume karaoke download

  • cuckoo enjoy enjaami

  • tamil songs lyrics whatsapp status

  • nagoor hanifa songs lyrics free download

  • vaalibangal odum whatsapp status

  • maara song lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • dingiri dingale karaoke

  • best tamil song lyrics for whatsapp status download

  • vennilave vennilave song lyrics

  • bigil song lyrics

  • master tamil lyrics