Added Date: Feb 11, 2022
பெண்: ......
குழு: தின தின தீரா தீரா தின தின தீரா தீரா மண்ணை ஆளும் எந்தன் மன்னவா
குழு: தின தின தீரா தீரா தின தின தீரா தீரா எந்தன் வானில் கொஞ்சம் மின்னவா
பெண்: கண்ணும் கண்ணும் பேச பேச நெஞ்சம் ஏனோ மௌனமாக தூரம் நின்று தீண்ட தீண்ட கைகள் இங்கு ஊமையாய்
பெண்: மண் மீது வந்த வானம் போலே மின்னும் நீல வண்ணனே உன் காரணங்கள் தூற வேண்டாம் உண்மை சொல்லு கண்ணனே
குழு: தின தின தீர தீர தின தின தீர தீர
பெண்: நீரிலே வெண்ணிலா போல் இவள் கண்ணிலா பிம்பமா சொந்தமா துன்பம் தொய்ந்த இன்பமா
பெண்: விண்ணின் மீன்கள் பார்ப்பதால் வானை நீலம் நீங்குமா போதும் என்று சொன்னால் ராதை நெஞ்சு தாங்குமா
பெண்: கண்ணும் கண்ணும் பேச பேச
கர்நாடிக்: .....
பெண்: நெஞ்சம் ஏனோ மௌனமாக
கர்நாடிக்: .....
பெண்: தூரம் நின்று தீண்ட தீண்ட கைகள் இங்கு ஊமையாய்
பெண்: மண் மீது வந்த வானம் போலே மின்னும் நீல வண்ணனே உன் காரணங்கள் தூற வேண்டாம் உண்மை சொல்லு கண்ணனே..

Female: Dhi ra naaaa Dhi ra naaaa Dhiranaaa aaa aaa Dhirina
Chorus: Dhina dhina dheera dheera Dhina dhina dheera dheera Mannai aazhum endhan mannava
Chorus: Dhina dhina dheera dheera Dhina dhina dheera dheera Endhan vaanil konjam minnava
Female: Kannum kannum pesa pesa Nenjam yeno mounamaaga Dhooram nindru theenda theenda Kaigal ingu oomaiyaai
Female: Man meedhu vandha vaanam polae Minnum neela vannanae Un kaaranangal thoora vendaam Unmai sollu kannanae
Chorus: Dhina dhina dheera dheera Dhina dhina dheera dheera
Female: Neerilae vennila Pol ival kannilaa Bimbamaa. sondhamaa Thunbam thoindha inbama
Female: Vinnin meengal paarpadhaal Vaanai neelam neengumaa Podhum endru sonnaal Radhai nenjam thaangumaa
Female: Kannum kannum pesa pesa
Carnatic: .......
Female: Nenjam yeno mounamaaga
Carnatic: .......
Female: Dhooram nindru theenda theenda Kaigal ingu oomaiyaai
Female: Man meedhu vandha vaanam polae Minnum neela vannanae Un kaaranangal thoora vendaam Unmai sollu kannanae..
Chorus: Dhina dhina dheera dheera Dhina dhina dheera dheera Mannai aazhum endhan mannava
Chorus: Dhina dhina dheera dheera Dhina dhina dheera dheera Endhan vaanil konjam minnava
online tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo song lyrics dhee
new movie songs lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
karaoke lyrics tamil songs
mudhalvane song lyrics
kangal neeye karaoke download
new songs tamil lyrics
verithanam song lyrics
sarpatta parambarai lyrics tamil
sarpatta parambarai songs list
alagiya sirukki full movie
romantic love songs tamil lyrics
only tamil music no lyrics
old tamil christian songs lyrics
thoorigai song lyrics
soorarai pottru movie song lyrics
karaoke songs with lyrics tamil free download
kulfi kuchi putham pudhu kaalai song lyrics