Added Date: Feb 11, 2022
பெண்: சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
பெண்: சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
பெண்: பால் மணம் வீசும் பூமுகம் பார்க்கையில் பொங்கும் தாய் மனம் ஆயிரம் காலம் ஊர்வலம் வேண்டிட வந்த பூச்சரம்
பெண்: வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ தெய்வக் கோயிலை சென்று சேருமோ எந்தன் தேனாறே
பெண்: { சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே } (2)
பெண்: சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

Female: Chinna thayaval thantha rasavae Mullil thondriya chinna rosavae Sollava aararo nam sonthangal yaararo Unthan kannil aenthaan neeroo
Female: Chinna thayaval thantha rasavae Mullil thondriya chinna rosavae
Female: Paal manam veesum poomugam Paarkaiyil pongum thaai manam Aayiram kaalam oorvalam Vendida vantha poocharam
Female: Veyil veethiyil vaada koodumo Theiva koyilai sendru serumo Enthan theanaarae
Female: { Chinna thayaval thantha rasavae Mullil thondriya chinna rosavae } (2)
Female: Sollava aararo nam sonthangal yaararo Unthan kannil aenthaan neeroo Chinna thayaval thantha rasavae Mullil thondriya chinna rosavae
alaipayuthey karaoke with lyrics
tamil melody songs lyrics
kanakangiren song lyrics
poove sempoove karaoke with lyrics
maara theme lyrics in tamil
munbe vaa karaoke for female singers
you are my darling tamil song
tamil lyrics video song
tamil movie songs lyrics in tamil
master movie songs lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
oru yaagam
tamil song search by lyrics
chellamma song lyrics download
kutty pattas movie
vaseegara song lyrics
karaoke songs with lyrics in tamil
lyrics video in tamil
kadhal valarthen karaoke
neerparavai padal