Added Date: Feb 11, 2022
ஆண்: { காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் } (2)
குழு: எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய்
ஆண்: காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
ஆண்: போடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா டோய்
ஆண்: பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய்
ஆண்: ஊத காத்து வீச உடம்புக்குள்ள கூச குப்ப கூலம் பத்தவச்சு காயலாம்
ஆண்: தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை பொங்கப்பாலு வெள்ளம் போலே பாயலாம்
ஆண்: அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிற நாள் தான் ஹோய்

குழு: எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே ஹாஹா
குழு: காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
ஆண்: பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நான் இல்லை ஹாஹா
ஆண்: பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே
ஆண்: உள்ளம் மட்டும் நானே உசிரைக் கூடத்தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
ஆண்: என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்
ஆண் &
குழு: சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டு தாளம் இட்டு பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான் ஹேய்

Male: { Kattu kuyilu manasukulla Paatukendrum panjamilla paada thaan Thavilai thattu thulli kitu Kavalai vitu katchai kattu aada thaan } (2)
Chorous: Ellorum mothathilae Sandhosa theppathilae Thalladum nerathilae Ullasa nenjathilae hey
Male: Kattu kuyilu manasukulla Paatukendrum panjamilla paada thaan Thavilai thattu thulli kitu Kavalai vitu katchai kattu aada thaan
Male: Poda ellam vitu thallu Pazhasai ellam suttu thallu Puthusa ippa porandhomunu Ennikollada doi
Male: Payanam engae ponaal enna Paathai nooru aanalenna Thottam vechavan thanneer viduvan Summa nillada doi
Male: Oodha kaathu veesa Odambukulla koosa Kuppa koolam patha vachu kaayalam
Male: Thai porakum naalai Vidiyum nalla velai Ponga paalu vellam polae paayalam
Male: Achu vellam pacharisi Vetti vecha sengarumbu Athanaiyum thithikira Naal thaan hoi
Male: Kattu kuyilu manasukulla Paatukendrum panjamilla paada thaan Thavilai thattu thulli kitu Kavalai vitu katchai kattu aada thaan
Chorus: Ellorum mothathilae Sandhosa theppathilae haha
Chorous: Kattu kuyilu manasukulla Paatukendrum panjamilla paada thaan Thavilai thattu thulli kitu Kavalai vitu katchai kattu aada thaan
Male: Bantham enna sontham enna Pona enna vandha enna Uravukellam kavala patta Jenmam naan illa haha
Male: Pasam veika nesam veika Thozhan undu vaazha veika Avanai thavira uravukaaran Yaarum ingillae
Male: Ullam matum nanae Usira kooda thaanae En nanban ketta vaangikanu solluven
Male: En nanban potta soru Nidhamum thinnen paru Natpai kooda karpai polae ennuven
Male chorous: Sogam vitu sorgam thottu Raagam ittu thaalam ittu Paatu paadum vaanambadi Naam dhaan heii
Male: Kattu kuyilu manasukulla Paatukendrum panjamilla paada thaan Thavilai thattu thulli kitu Kavalai vitu katchai kattu aada thaan
Chorus: Ellorum mothathilae Sandhosa theppathilae Thalladum nerathilae Ullasa nenjathilae hey
Chorous: Kattu kuyilu manasukulla Paatukendrum panjamilla paada thaan Thavilai thattu thulli kitu Kavalai vitu katchai kattu aada thaan
lyrics video in tamil
vaalibangal odum whatsapp status
cuckoo lyrics dhee
teddy en iniya thanimaye
amma song tamil lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil lyrics video
tamil song lyrics whatsapp status download
thabangale song lyrics
soorarai pottru song tamil lyrics
bhagyada lakshmi baramma tamil
tamil love feeling songs lyrics for him
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil song lyrics in english free download
soundarya lahari lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
soorarai pottru songs singers
best lyrics in tamil love songs
sri guru paduka stotram lyrics in tamil
share chat lyrics video tamil