Margazhithan Song Lyrics

Thalapathi cover
Movie: Thalapathi (1991)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam, Swarnalatha and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு ஓ ஹோய் நாளைக்குத்தான் தை பொறக்கும் தேதியாச்சு ஓ ஹோய்

குழு: போகியிது போகியிது நந்தலாலா ஹோ ஹோய் பொங்க வைப்போம் நாளைக்குத்தான் நந்தலாலா ஹோ ஹோய்

குழு: வீட்டுல நேத்து வர கூட்டின குப்பைகள போட்டு மூட்டையா கட்டி வெச்சு மூளையில் தீய வெச்சு மூட்டு

குழு: போகட்டும் தீமை எல்லாம் சேரட்டும் நன்மை எல்லாம் சாமி பொங்கலோ பொங்கல்னு பாடட்டும் பாட்டு எடுத்து பூமி

குழு: {தன னா தன நானா தன நா னா ஹோ ஹோய்} (3) {தன னா தன நானா தன னா தன நானா ஹோ ஹோய்} (3)

Chorus: Maargazhi dhaan odi pochu Bhoghiyaachu .hooo hoi Naalaikku thaan thai porakkum Thedhiyaachu. hoo.hoi

Chorus: Bhoghi idhu bhoghi idhu Nandhalaala .hooo..hoi Ponga vaippom naalaikku thaan Nandhalala .hooo..hoi..

Chorus: Veettula nethu vara Koottina kuppaigala pottu Moottaiya katti vechu Moolaiyil theeya vechu moottu

Chorus: Pogattum theemai ellam Serattum nanmai ellam saami Pongal o pongalunnu Paadattum paatteduthu bhoomi

Chorus: {Thana naa thananana Thana naa naaa hoo hoi..}(3) {Thana naa thana nana Thana naa thana nana hoo hoi.} (3)

Chorus: Maargazhi dhaan odi pochu Bhoghiyaachu .hooo hoi Naalaikku thaan thai porakkum Thedhiyaachu. hoo.hoi

Chorus: Bhoghi idhu bhoghi idhu Nandhalaala .hooo..hoi Ponga vaippom naalaikku thaan Nandhalala .hooo..hoi..

Other Songs From Thalapathi (1991)

Chinna Thayaval Song Lyrics
Movie: Thalapathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Yamunai Aatrile Song Lyrics
Movie: Thalapathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kattu Kuyilu Song Lyrics
Movie: Thalapathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Rakkamma Kaiya Thattu Song Lyrics
Movie: Thalapathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Putham Puthu Poo Song Lyrics
Movie: Thalapathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Sundari Kannal Oru Song Lyrics
Movie: Thalapathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • sad song lyrics tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • en kadhale lyrics

  • oru yaagam

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • new tamil songs lyrics

  • velayudham song lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • poove sempoove karaoke

  • best tamil song lyrics

  • aagasatha

  • tamil songs lyrics and karaoke

  • google google panni parthen ulagathula song lyrics

  • google google tamil song lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • happy birthday song lyrics in tamil

  • best love lyrics tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil songs english translation