Sundari Kannal Oru Song Lyrics

Thalapathi cover
Movie: Thalapathi (1991)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S.P. Bala Subrahmaniyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண்: என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண்: நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண்: வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா

ஆண்: ஆஆ வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம் போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்

பெண்: தேனிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை

ஆண்: வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை

பெண்: என்னைத்தான் அன்பே மறந்தாயோ
ஆண்: மறப்பேன் என்றே நினைத்தாயோ

பெண்: நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே

பெண்: சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால் பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண்: ஆஆ மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால் வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்

பெண்: கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண்: காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண்: உடனே வந்தால் உயிர் வாழும்

ஆண்: வருவேன் அந்நாள் வரக் கூடும்

ஆண்: நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே

Male: Sundari kannal oru seithi Solladi innaal nalla thaethi

Female: Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga

Male: Naan unnai neenga maatten Neenginaal thoonga maatten Sernthathae naam jeevanae Sundari kannaal oru seithi Solladi innaal nalla thaethi

Female: Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga

Female: Vaai mozhintha vaarthai yaavum kaatril ponaal Gnaayamaa Paai virithu paavai paartha kaadhal inbam maayamaa

Male: Aah.. vaal pidithu nindraal kooda nenjil unthan oorvalam Porkkalathil saainthaal kooda jeevan unnai sernthidum

Female: Thaenilavu naan vaazha enn intha sothanai

Male: Vaan nilavai nee kelu koorum en vethanai

Female: Ennai thaan anbae maranthaayo

Male: Marappen endrae ninaithaayo

Female: Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga

Male: Sundari kannal oru seithi Solladi innaal nalla thaethi

Female: Naan unnai neenga maatten Neenginaal thoonga maatten Sernthathae naam jeevanae

Male: Sundari kannal oru seithi Solladi innaal nalla thaethi

Female: Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga

Female: Solaiyilum mutkal thondrum naanum neeyum neenginaal Paalaiyilum pookkal pookkum naan un maarbil thoonginaal

Male: Aaah.. mathangalum vaaram aagum naanum neeyum Koodinaal Varangalum maatham aagum paathai maari oodinaal

Female: Kodi sugam vaaraatho nee ennai theendinaal

Male: Kaayangalum aaraatho nee ethir thondrinaal

Female: Udanae vanthaal uyir vaazhum

Male: Varuven annaal varakkoodum

Male: Sundari kannal oru seithi Solladi innaal nalla thaethi

Female: Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga

Male: Naan unnai neenga maatten Neenginaal thoonga maatten Sernthathae naam jeevanae

Male: Sundari kannal oru seithi Solladi innaal nalla thaethi

Female: Ennaiyae thanthen unakkaaga Jenmamae konden atharkaaga

Other Songs From Thalapathi (1991)

Chinna Thayaval Song Lyrics
Movie: Thalapathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Yamunai Aatrile Song Lyrics
Movie: Thalapathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kattu Kuyilu Song Lyrics
Movie: Thalapathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Rakkamma Kaiya Thattu Song Lyrics
Movie: Thalapathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Margazhithan Song Lyrics
Movie: Thalapathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Putham Puthu Poo Song Lyrics
Movie: Thalapathi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • ilaya nila karaoke download

  • you are my darling tamil song

  • tamil karaoke video songs with lyrics free download

  • anthimaalai neram karaoke

  • mahabharatham lyrics in tamil

  • kalvare song lyrics in tamil

  • lyrics songs tamil download

  • online tamil karaoke songs with lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • google google tamil song lyrics in english

  • vaalibangal odum whatsapp status

  • tamil love song lyrics in english

  • neerparavai padal

  • song lyrics in tamil with images

  • mahishasura mardini lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • neeye oli lyrics sarpatta

  • maara theme lyrics in tamil