Added Date: Feb 11, 2022
ஆண்: அண்ணனுக்கு அண்ணன்மாரே தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே மணப்பந்தலிலே மேளங்கொட்டி பூ முடிச்சி தாலிக்கட்டி சின்ன தம்பி பட்டபாடு அதச் சொன்னாலே வெக்கக்கேடு
ஆண்: மல்லிகை பூ கையில் வாங்கி சுத்தாதீங்க முள்ளப் போல குத்துதுன்னு கத்தாதீங்க அட டேய் மல்லிகை பூ கையில் வாங்கி சுத்தாதீங்க முள்ளப் போல குத்துதுன்னு கத்தாதீங்க
ஆண்: இந்த சின்ன தம்பி பட்டபாடு அதச் சொன்னாலே வெக்கக்கேடு..
ஆண்: அண்ணனுக்கு அண்ணன்மாரே தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
குழு: அண்ணனுக்கு அண்ணன்மாரே தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
ஆண்: கண்ணாலம் கட்டிக்கிட்டு அண்ணே அண்ணே ஒரு புண்ணாக்கும் லாபமில்லே சொன்னேன் சொன்னேன் அன்னாடம் ஆசை வச்சி அண்ணே அண்ணே ஒண்ணும் ஆகாம பொத்திக்கிட்டு நின்னேன் நின்னேன்
குழு: பொங்கி வச்ச சோறிருந்தும் திங்கலையா பொத்தி வச்ச ஆசை பசி தீரலையா
ஆண்: சொல்லி சொல்லி சோக கதை மாளல்லியே முற்றுப்புள்ளி வச்சிடத்தான் ஆளில்லையே
ஆண்: என்ன செய்ய மாலை சூடி அட இன்னமும் நான் பிரம்மச்சாரி துக்கம் தொண்டை அடைக்க அதில் மண்டை கொதிக்க
குழு: இந்த சின்ன தம்பி பட்டபாடு அதச் சொன்னாலே வெக்கக்கேடு..

ஆண்: சம்சாரம் வாச்சுப்புட்டா ஜோரு ஜோரு அது சொன்னத கேட்காவிட்டா போரு போரு பக்கத்தில் கேக்கும் கேக்கும் கட்டில் சத்தம் எங்க வீட்டுக்குள் நாங்க மட்டும் ரொம்ப சுத்தம்
ஆண்: பிள்ள ஒன்னு பெத்துக் கொள்ள ஆசைப்பட்டேன் கொண்டவளே கொஞ்சி கொஞ்சி தோளைத் தொட்டேன்
குழு: ...........
ஆண்: கூடிழந்த குஞ்சி போலே சோகம் கூடுதய்யா நெஞ்சி மேலே இதில் சொல்லுறதென்ன வாய மெல்லுறதென்ன
குழு: நம்ம சின்ன தம்பி பட்டபாடு அதச் சொன்னாலே வெக்கக்கேடு..

குழு: அண்ணனுக்கு அண்ணன்மாரே தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே அண்ணனுக்கு அண்ணன்மாரே தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே

Male: Annanukku annanmaarae Thanni mannanukku mannanmaarae Manap pandhalilae maelam kotti Poo mudichchi thaali katti Chinna thambi patta paadu Adhai sonnaalae vekka kaedu
Male: Malligai poo kaiyil vaangi suththaadheenga Mulla pola kuththudhunnu kaththaadheenga Ada daei Malligai poo kaiyil vaangi suththaadheenga Mulla pola kuththudhunnu kaththaadheenga
Male: Indha chinna thambi patta paadu Adha sonnaalae vekka kaedu
Male: Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae
Chorus: Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae
Male: Kannaalam kattikkittu annae annae Oru punnaakkum laabam illae sonnaen sonnaen Annaadam aasa vechu annae annae Onnum aagaama poththikkittu ninnaen ninnaen
Chorus: Pongi vecha sorirundhum thingaliyaa Poththi vacha aasa pasi theeraliyaa
Male: Solli solli soga kadhai maalaliyae Mutru pulli vechidath thaan aal illaiyae
Male: Enna seiya maala soodi Ada innamum naan brammachaari Dhukkam thondai adaikka Adhil mandai kodhikka
Chorus: Indha chinna thambi patta paadu Adha sonnaalae vekka kaedu
Male: Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae
Chorus: Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae
Male: Samsaaram vaachchu puttaa joru joru Adhai Sonnadha kaetkkaavittaa boru boru Pakkatthil kaekkum kaekkum kattil saththam Enga veettukkul naanga mattum romba suththam
Male: Pillai onnu petthu kolla aasa pattaen Kondavala konjik konji thola thottaen
Chorus: Thaana nanna thaana nanna Thannaa nannaa Thaana nanna thaana nanna Thaanaa nannaa
Male: Koodizhandha kunju polae Sogam koodudhaiyaa nenju maelae Idhil solluradhenna vaaya melluradhenna
Chorus: Namma chinna thambi patta paadu Adha sonnaalae vekka kaedu
Male: Annanukku annanmaarae Thanni mannanukku mannanmaarae Manap pandhalilae maelam kotti Poo mudichchi thaali katti Chinna thambi patta paadu Adhai sonnaalae vekka kaedu
Male: Malligai poo kaiyil vaangi suththaadheenga Mulla pola kuththudhunnu kaththaadheenga Ada daei Malligai poo kaiyil vaangi suththaadheenga Mulla pola kuththudhunnu kaththaadheenga
Male: Indha chinna thambi patta paadu Adha sonnaalae vekka kaedu
Chorus: Annanukku annanmaarae Thanni mannanukku mannanmaarae Annanukku annanmaarae Thanni mannanukku mannanmaarae
anegan songs lyrics
ilaya nila karaoke download
master vijay ringtone lyrics
google song lyrics in tamil
viswasam tamil paadal
yaanji song lyrics
eeswaran song
aasai nooru vagai karaoke with lyrics
only music tamil songs without lyrics
shiva tandava stotram lyrics in tamil
tamil2lyrics
tamil poem lyrics
tamil melody songs lyrics
online tamil karaoke songs with lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
mulumathy lyrics
tamil devotional songs lyrics in english
tamil song lyrics in english translation
comali song lyrics in tamil
bujji song tamil