Kaalam Ennum Song Lyrics

Thalattu Ketkuthamma cover
Movie: Thalattu Ketkuthamma (1991)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: காலம் எனும் நூலிலே..ஏ...ஏ... இங்கு பேசும் பொம்மைகள் ஆடுது ஆ.ஆ... பாவம் ரெண்டு பொம்மையும் விடும் கண்ணீர் கன்னத்தில் ஓடுது ஆ.ஆ..ஆ..ஆ.ஆஅ...ஆ..ஆ...

ஆண்: அம்மா எனும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம் எல்லோர்க்கும் வாய்க்குமா அதை காதால் கேட்கிற பாக்கியம் தேவன் தரும் தாய்மைதான் வேண்டாம் எனும் பெண்மைதான் விந்தையானதே..ஏ...

ஆண்: அம்மா எனும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம் எல்லோர்க்கும் வாய்க்குமா அதை காதால் கேட்கிற பாக்கியம்

ஆண்: கன்றுகளை ஈன்றெடுக்க ஆடும் மாடும் அஞ்சுதா கர்ப்பத்தடை வேண்டும் என்று தெய்வத்திடம் கெஞ்சுதா பிள்ளை ஒன்று வேண்டும் என்று எத்தனையோ தாய்குலம் கோயில் குளம் சாமியென்று சுற்றி வந்து வேண்டிடும்

ஆண்: சுற்றி வந்த போதிலும் பெற்றெடுக்க கூடுமோ முக்குளிக்கும் யாருமே முத்தெடுக்க ஆகுமோ பெண்ணை ஒரு தெய்வமாய் பேசுகின்ற காரணம் அவள் தாங்கும் தாய்மைதான்...

ஆண்: ஐயிரண்டு மாதம் என்று அன்னை படும் வேதனை கையிரண்டில் தேனை அள்ளி கொண்டு வரும் சாதனை சோறும் இன்றி நீருமின்றி சாம்பல் தின்ன தோன்றலாம் தித்திக்கின்ற முத்தங்களை பிள்ளையிடம் வாங்கலாம்

ஆண்: பச்சை வண்ண தார்விடும் வாழைமரம் சாய்ந்திடும் முத்துக்களை ஈன்றிடும் சிப்பிக்களும் மாய்ந்திடும் பிள்ளைகளை தாங்கிடும் பெண்மை உயிர் வாழ்ந்திடும் இது தேவன் தீர்ப்பு...

Male: Kaalam enum noolilae...ae..ae. Ingu paesum bommaigal aadudhu aa...aa.. Paavam rendu bommaiyum vidum. Kanneer kannatthil odudhu Aa..aa...aa..aa..aaa..aa.aa...

Male: Ammaa enum vaartthaithaan Pala arththam solgira vaakkiyam Yellorkkum vaaikkumaa Adhai kaadhaal kaetkira baakkiyam Dhaevan tharum thaaimaithaan Vaendaam enum penmai thaan Oru vindhai aanadhae..ae..

Male: Ammaa enum vaartthaithaan Pala arththam solgira vaakkiyam Yellorkkum vaaikkumaa Adhai kaadhaal kaetkira baakkiyam

Male: Kandrugalai eendredukka Aadum maadum anjudhaa Karpath thadai vaendum endru Dheivaththidam kenjudhaa Pillai ondru vaendum endru Yeththanaiyo thaaik kulam Koyil kulam saami endru Sutri vandhu vaendidum

Male: Sutri vandha podhilum Petredukka koodumo Mukkulikkum yaarumae Mutthedukka aagumo Pennai oru dheivamaai Paesugindra kaaranam Aval thaangum thaaimai thaan...

Male: Ammaa enum vaartthaithaan Pala arththam solgira vaakkiyam Yellorkkum vaaikkumaa Adhai kaadhaal kaetkira baakkiyam Dhaevan tharum thaaimaithaan Vaendaam enum penmai thaan Oru vindhai aanadhae..ae..

Male: Ammaa enum vaartthaithaan Pala arththam solgira vaakkiyam Yellorkkum vaaikkumaa Adhai kaadhaal kaetkira baakkiyam

Male: Ai irandu maadham yendru Annai padum vaedhanai Kai irandil thaenai alli kondu Varum saadhanai Sorum indri neerum indri Saambal thinna thondralaam Thitthikkindra mutthangalai Pillaiyidam vaangalaam

Male: Pachai vanna thaar vidum Vaazhai maram saaindhidum Muththukkalai eendridum Sippigalum maaindhidum Pillaigalai thaangidum Penmai uyir vaazhndhidum Idhu dhaevan theerppu thaan.....

Male: Ammaa enum vaartthaithaan Pala arththam solgira vaakkiyam Yellorkkum vaaikkumaa Adhai kaadhaal kaetkira baakkiyam Dhaevan tharum thaaimaithaan Vaendaam enum penmai thaan Oru vindhai aanadhae..ae..

Male: Ammaa enum vaartthaithaan Pala arththam solgira vaakkiyam Yellorkkum vaaikkumaa Adhai kaadhaal kaetkira baakkiyam

Other Songs From Thalattu Ketkuthamma (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • marudhani song lyrics

  • maara song tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • veeram song lyrics

  • tamil kannadasan padal

  • brother and sister songs in tamil lyrics

  • natpu lyrics

  • maara tamil lyrics

  • tamil song lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • vijay songs lyrics

  • ennai kollathey tamil lyrics

  • bujji song tamil

  • tamilpaa

  • tamil songs lyrics pdf file download

  • you are my darling tamil song

  • chellamma song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • aigiri nandini lyrics in tamil