Added Date: Feb 11, 2022
பெண்: ஹா..ஆ... ஆஹ ஆஹஆஹ ஹா..ஆ.. ஹா..ஆ... ஆஹ ஆஹ ஆஹ ஹா..ஆ.. ஹே ஹே ஆஹ ஹா ஹே ஹே ஆஹ ஹா ஹா அஹ அஹ ஆஹா ஹா..
ஆண்: யம்மா யம்மா லேடி டாக்டர் உன்னோடதான் ஒரு மேட்டர்
பெண்: வெட்கம் என்ன நான் டாக்டர் சொல்லு சொல்லு என்ன மேட்டர்
ஆண்: கையப் புடிச்சா தெரியாதா நாடித் துடிச்சா புரியாதா
பெண்: கேசு கிடைச்சா விடமாட்டேன் சும்மா நடிச்சா தொடமாட்டேன்..
ஆண்: யம்மா யம்மா லேடி டாக்டர் உன்னோடதான் ஒரு மேட்டர் யம்மா யம்மா லேடி டாக்டர்..
ஆண்: தேனும் கிண்ணத்தில் வைத்த பாலும் உண்ணவேணும் கன்னத்தில் அள்ளித் தா...ஹ்ஹா
பெண்: நானும் சொர்க்கத்தின் வண்ணக்கோலம் தினம் போடும் மர்மத்தை சொல்லித்தா..ஆ..
ஆண்: தொட்டு தொட்டுத்தான் கைப்பட்டு பட்டுத்தான் கற்றுக் கொள்ளட்டும் உன் வண்ணச் சிட்டுதான்
பெண்: இன்னும் இன்னும் தான் என் முன்னும் பின்னும்தான் இன்பம் பொங்கட்டும் நீ எண்ணி பின்னத்தான்
ஆண்: கொய்யாமல்தான் நெடுநேரம் இந்த கொய்யாவும் கனிந்ததென்ன..ஆ.
பெண்: கொத்தொடுதான் எனைப்பார்த்து கிளி கொத்தாமல் இருந்ததென்ன...
ஆண்: சேராமலே.தேகம்..தீராது..தாகம்
ஆண்: யம்மா யம்மா லேடி டாக்டர் உன்னோடதான் ஒரு மேட்டர் ஹ்ம்ம்..

ஆண்: கையப் புடிச்சா தெரியாதா நாடித் துடிச்சா புரியாதா..

பெண்: சூடும் உத்திக் கொண்ட மானும் நின்று வாடும் வெட்கத்தில் இப்பதான்
ஆண்: ஊறும் வெள்ளத்தை கண்ட நேரம் வந்து ஆடும் தெப்பத்தில் இப்பத்தான்
பெண்: ஒட்டி கொள்ளத்தான் நீ கட்டிக் கொள்ளத்தான் ஒத்துக் கொண்ட பின் பெண் ஒத்திச் செல்லுமா
ஆண்: சத்தம் இட்டுத்தான் ஒரு முத்தம் இட்டுத்தான் தப்பு செய்யத்தான் பெண் ஒப்புக் கொள்ளுமா..ஆ
பெண்: அம்மாடியோ இதற்காக ஒரு ஆராய்ச்சி நடப்பதென்ன...
ஆண்: கும்மாளம்தான் தொடங்காமல் இன்னும் சும்மாவே இருப்பதென்ன..ஆ...
பெண்: பூபாளம்தான் போட பூம்பாவை வாட
ஆண்: யம்மா யம்மா லேடி டாக்டர் உன்னோடதான் ஹஹ்ஹான்..
பெண்: வெட்கம் என்ன நான் டாக்டர் சொல்லு சொல்லு அஹஹ்ஹான்..
ஆண்: கையப் புடிச்சா தெரியாதா ஹா ம்ம் நாடித் துடிச்சா புரியாதா..ஆ...

ஆண்: யம்மா யம்மா லேடி டாக்டர் உன்னோடதான் ஆஹா ஹஹ்ஹான் ஆஹ்ன் யம்மா யம்மா...

Female: Haa...aa.aaha aha aha aha ha.aa. Haa...aa.aaha aha aha aha ha.aa. Haehae Aaha haa Haehae ahahaa haa haa Aaha Aaha Aahaa haa
Male: Yammaa yamma lady doctor
Unnodathaan oru matter
Female: Vetkkam enna naan doctor
Sollu sollu enna matter
Male: Kaiya pudichaa theriyaadhaa
Naadi thudichaa puriyaadhaa
Female: Case-su kedachaa vida maattaen
Summaa nadichaa thoda maattaen
Male: Yammaa yamma lady doctor Unnodathaan oru matter Yammaa yamma lady doctor
Male: Thaenum kinnatthil vaittha paalum
Unna vaenum kannatthil alli thaa..hhaa
Female: Naanum sorgaththin vannakkolam
Dhinam podum marmaththai solliththaa.aa.
Male: Thottu thottuththaan kai pattu pattuththaan
Kattru kollattum un vanna chittuththaan
Female: Innum innumthaan en munnum pinnum thaan
Inbam pongattum nee yennai pinnaththaan
Male: Koiyaamal thaan nedu naeram
Indha koiyaavum kanindhathenna.aa..
Female: Kotthoduthaan enai paarththu
Kili koththaamal irundhadhenna..
Male: Saeraamalae dhaegam theeraadhu dhaagam
Male: Yammaa yamma lady doctor
Unnodathaan oru matter hmm
Female: Vetkkam enna naan doctor
Sollu sollu enna matter
Male: Kaiya pudichaa theriyaadhaa
Naadi thudichaa puriyaadhaa
Female: Case-su kedachaa vida maattaen
Summaa nadichaa thoda maattaen
Female: Soodu uththi konda maanum
Nindru vaadum vekkatthil ippaththaan
Male: Oorum vellatthai kanda naeram
Vandhu aadum theppathil ippaththaan
Female: Otti kollathaan nee kattikkollathaan
Otthukkonda pin pen oththi chellumaa
Male: Saththam ittuthaan oru muththam ittuthaan
Thappu Seiyaththaan pen oppukkollumaa..aa..
Female: Ammaadiyo idharkkaaga
Oru aaraaichi nadappadhenna
Male: Kummaalam thaan thodangaamal
Innum summaavae iruppadhenna..aa..
Female: Poopaalam thaan poda poombaavai vaada
Male: Yammaa yamma lady doctor
Unnodathaan oru matter hmm
Female: Vetkkam enna naan doctor
Sollu sollu enna matter
Male: Kaiya pudichaa theriyaadhaa
Naadi thudichaa puriyaadhaa
Female: Case-su kedachaa vida maattaen
Summaa nadichaa thoda maattaen
Male: Yammaa yamma lady doctor Unnodathaan aahaa hahhaan aahn Yammaa yamma..
amma song tamil lyrics
google google panni parthen song lyrics
tamil karaoke songs with lyrics
sivapuranam lyrics
maara movie song lyrics
valayapatti song lyrics
80s tamil songs lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
arariro song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
new tamil songs lyrics
thenpandi seemayile karaoke
viswasam tamil paadal
kannalaga song lyrics in tamil
tamil mp3 song with lyrics download
i movie songs lyrics in tamil
raja raja cholan song karaoke
vijay and padalgal
tamil song writing
ka pae ranasingam lyrics