Added Date: Feb 11, 2022
பெண்: அம்மம்மம்மா பொன் மாலை தென்றல் ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே அம்மம்மம்மா பொன் மாலை தென்றல் ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே
பெண்: பாடாத ராகமே காதோரம் கேட்குமே என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ
பெண்: அம்மம்மம்மா பொன் மாலை தென்றல் ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே
பெண்: எங்கெங்கும் வண்ணம் கூடி என்றென்றும் காணும் தேடி பூலோகம் மேலோகம் ஆனதே பொன் தோகை காட்டும் மயிலும் பூபாளம் பாடும் குயிலும் சங்கீதத்தால் ஒன்று சேர்ந்ததே
பெண்: என் உள்ளம் ஆடும். ஏதேதோ பாடும். கன்னி பெண் மேனியில் இன்பங்கள் கூடிடும் என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ

பெண்: நீரோடும் ஓடை கண்டு நீராடும் ஆசை கொண்டு மேகங்கள் பெண் போல ஏங்கியே பூந்தென்றல் தேரில் ஏறி பொன் மாலை மஞ்சள் பூசி நாள்தோறும் கை கொண்டு தாங்கியே
பெண்: ஏதேதோ ஆசை.. பேசாதோ பாசை.. எங்கெங்கும் ஓவியம் கண் காணும் காவியம் என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ
பெண்: அம்மம்மம்மா பொன் மாலை தென்றல் ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே என் உள்ளம் வானமானதே ஏனோ அம்மம்மம்மா பொன் மாலை தென்றல் ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே

Female: Ammammammaa pon maalai thendral Aadaadho dhegam engum poo polae Ammammammaa pon maalai thendral Aadaadho dhegam engum poo polae
Female: Paadaadha raagamae Kaadhoram ketkumae En ullam vaanam aanadhae yeno
Female: Ammammammaa pon maalai thendral Aadaadho dhegam engum poo polae
Female: Engengum vannam kodi Endrendrum kaanum thaedi Bhoologam melogam aanadhae Pon thogai kaattum mayilum Bhoopaalam paadum kuyilum Sangeethathaal ondru serndhadhae
Female: En ullam aadum. Yedhedho paadum. Kanni pen meniyil Inbangal koodidum En ullam vaanam aanadhae yeno
Female: Ammammammaa pon maalai thendral Aadaadho dhegam engum poo polae
Female: Neerodum odai kandu Neeraadum aasai kondu Megangal pen pola yengiyae Poonthendral thaeril yeri Pon maalai manjal poosi Naaldhorum kai kondu thaangiyae
Female: Yedhedho aasai. Pesaadho baashai. Engengum oviyam Kan kaanum kaaviyam En ullam vaanam aanadhae yeno
Female: Ammammammaa pon maalai thendral Aadaadho dhegam engum poo polae En ullam vaanamaanadhae yeno Ammammammaa pon maalai thendral Aadaadho dhegam engum poo polae
Female: Paadaadha raagamae Kaadhoram ketkumae En ullam vaanam aanadhae yeno
Female: Ammammammaa pon maalai thendral Aadaadho dhegam engum poo polae
asuran mp3 songs download tamil lyrics
maara song lyrics in tamil
song with lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
tamil collection lyrics
google google vijay song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
tamil song lyrics video
nila athu vanathu mela karaoke with lyrics
azhage azhage saivam karaoke
maara movie song lyrics in tamil
lyrics video in tamil
tamil christian songs lyrics in english
ganapathi homam lyrics in tamil pdf
aagasam song soorarai pottru
venmathi song lyrics
uyire uyire song lyrics
tamil songs karaoke with lyrics for male
kai veesum
3 movie songs lyrics tamil