Added Date: Feb 11, 2022
பெண்: ..........
பெண்: நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா
பெண்: அன்பே அன்பே எந்தன் அன்பே வாழும் ஜீவன் நீ தான் அன்பே துணை நீயே அன்பே......
பெண்: நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா
பெண்: காவிரியும் வழி மறந்து வேறு திசை நடப்பதில்லை கன்னி இளம் நினைவுகளை காதல் மனம் மறப்பதில்லை
பெண்: காதல் அலை வீசும் கடல்தான் மனது காலம் பல காலம் இது வாழுவது
பெண்: தூங்காமல் என் கண்கள் வாடும் பொழுது தோள் மீது சாய்ந்தாட ஏங்கியது நீ இன்றி நானேது நேசமோடு வாழும் மாது
பெண்: நீதானா நீதானா நெஞ்சே நீதானா
ஆண்: நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா
ஆண்: அன்பே அன்பே எந்தன் அன்பே வாழும் ஜீவன் நீ தான் அன்பே துணை நீயே அன்பே......
ஆண்: நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா
ஆண்: கூவி வரும் புதுக் குயிலின் குரல் வழியே ஒரு துயரம் பாடி வரும் மொழிதனிலே பாதியிலே ஒரு சலனம்
ஆண்: ஓடும் நதி நீரில் மலர் பூப்பதில்லை உண்மை இதை கண்டும் மனம் கேட்பதில்லை
ஆண்: காலங்கள் நேரங்கள் பாலம் அமைக்கும் கையோடு கையென்று சேர்ந்திருக்கும் வாடாதே வாடாதே வாசம் இந்த பூவைத் தேடும்
ஆண்: நீதானா நீதானா நெஞ்சே நீதானா
பெண்: நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா
ஆண்: அன்பே அன்பே எந்தன் அன்பே
பெண்: வாழும் ஜீவன் நீ தான் அன்பே துணை நீயே அன்பே......

Female: Aaa.aaa.haa..aaa.. Aaa.aaa.haa..aaa.. Haa aa haa aaa haaa aaa aaa
Female: Needhaanaa needhaanaa Nenjae needhaanaa Nee indri naanaedhaan Ingae vaazhvenaa
Female: Anbae anbae endhan anbae Vaazhum jeevan needhaan anbae Thunai neeyae anbae
Female: Needhaanaa needhaanaa Nenjae needhaanaa Nee indri naanaedhaan Ingae vaazhvenaa
Female: Kaaviriyum vazhi marandhu Veru thisai nadappadhillai Kanni ilam ninaivugalai Kaadhal manam marappadhillai
Female: Kaadhal alai veesum Kadal thaan manadhu Kaalam pala kaalam Idhu vaazhuvadhu
Female: Thoongaamal en kangal Vaadum pozhudhu Thol meedhu saaindhaada yengiyadhu Nee indri naan yedhu Nesamodu vaazhum maadhu
Female: Needhaanaa needhaanaa
Nenjae needhaanaa
Male: Nee indri naanaedhaan
Ingae vaazhvenaa
Male: Anbae anbae endhan anbae Vaazhum jeevan needhaan anbae Thunai neeyae anbae
Male: Needhaanaa needhaanaa Nenjae needhaanaa Nee indri naanaedhaan Ingae vaazhvenaa
Male: Koovi varum pudhu kuyilin Kural vazhiyae oru thuyaram Paadi varum mozhithanilae Paadhiyilae oru salanam
Male: Odum nadhi neeril Malar pooppadhillai Unmai idhai kandum Manam ketpadhillai
Male: Kaalangal nerangal Paalam amaikkum Kaiyodu kaiyendru serndhirukkum Vaadaadhae vaadaadhae Vaasam indha poovai thaedum
Male: Needhaanaa needhaanaa
Nenjae needhaanaa
Female: Nee indri naanaedhaan
Ingae vaazhvenaa
Male: Anbae anbae endhan anbae
Female: Vaazhum jeevan needhaan anbae
Thunai neeyae anbae
Female: Needhaanaa needhaanaa
Nenjae needhaanaa
Male: Nee indri naanaedhaan
Ingae vaazhvenaa
christian padal padal
master tamil padal
tamil movie songs lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
aasirvathiyum karthare song lyrics
kattu payale full movie
murugan songs lyrics
new movie songs lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
sivapuranam lyrics
lyrics songs tamil download
kadhal song lyrics
oru porvaikul iru thukkam lyrics
tamil music without lyrics
soorarai pottru movie song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
cuckoo cuckoo song lyrics tamil
minnale karaoke
best tamil song lyrics in tamil
kalvare song lyrics in tamil