Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
ஆண்: நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீங்காமல் வாழ்வேனே என்றும் நான் தானே
ஆண்: எண்ணம் எல்லாம் ஒன்றே என்று கண்டேன் அம்மா நானும் இன்று இணையானோம் ஒன்று

ஆண்: காவிரியும் வழி மறந்து வேறு திசை நடப்பதில்லை கன்னி இளம் நினைவுகளை காதல் மனம் மறப்பதில்லை
ஆண்: காதல் அலை வீசும் கடல்தான் மனது காலம் பல காலம் இது வாழுவது
ஆண்: தூங்காமல் என் கண்கள் வாடும் பொழுது தோள் மீது சாய்ந்தாட ஏங்கியது நீ இன்றி நானேது நேசமோடு வாழும் மாது

ஆண்: கூவி வரும் புதுக் குயிழும் பாடுவது உன் அழகை பாடி வரும் மொழிதனிலே கூடிவரும் செந்தமிழே
ஆண்: ஜென்மம் பல ஜென்மம் உனை தேடி வந்தேன் இன்று உனை கண்டு நான் சேர வந்தேன்
ஆண்: காலங்கள் நேரங்கள் பாலம் அமைக்க கையோடு கையென்று சேர்ந்திருக்க இன்றே தான் ஒன்றானோம் நாதமோடு பாடல் இன்று

Male: Aaa.aaa.haa..aaa.. Aaa.aaa.haa..aaa.. Hmm mm hmm mmm hmm mm..
Male: Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae
Male: Ennam ellaam ondrae endru Kanden amma naanum indru Inaiyaanom ondru..

Male: Kaaviriyum vazhi marandhu Veru thisai nadappadhillai Kanni ilam ninaivugalai Kaadhal manam marappadhillai
Male: Kaadhal alai veesum Kadal thaan manadhu Kaalam pala kaalam Idhu vaazhuvadhu
Male: Thoongaamal en kangal Vaadum pozhudhu Thol meedhu saaindhaada yengiyadhu Nee indri naan yedhu Nesamodu vaazhum maadhu
Male: Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae
Male: Ennam ellaam ondrae endru Kanden amma naanum indru Inaiyaanom ondru..
Male: Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae
Male: Koovi varum pudhu kuyilum Paaduvathu un azhagai Paadi varum mozhithanilae Koodivarum senthamilae
Male: Jenmam pala jenmam Unai thedi vanthen Indru unai kandu Naan sera vanthen
Male: Kaalangal nerangal Paalam amaikka Kaiyodu kaiyendru serndhirukka Indraethaan ondraanom Naadhamodu paadal indru
Male: Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae
Male: Ennam ellaam ondrae endru Kanden amma naanum indru Inaiyaanom ondru..
Male: Needhaanae needhaanae Nenjae needhaanae Neengaamal vazhvenae Endrum naandhaanae
indru netru naalai song lyrics
aathangara marame karaoke
raja raja cholan lyrics in tamil
thullatha manamum thullum padal
cuckoo enjoy enjaami
bigil unakaga
yaar azhaippadhu song download masstamilan
chinna chinna aasai karaoke download masstamilan
yaar azhaippadhu lyrics
tamil christian songs lyrics in tamil pdf
kannamma song lyrics
master lyrics in tamil
christian songs tamil lyrics free download
hanuman chalisa tamil lyrics in english
mgr padal varigal
pagal iravai karaoke
dosai amma dosai lyrics
enjoy en jaami lyrics
raja raja cholan song lyrics in tamil
bhaja govindam lyrics in tamil