Added Date: Feb 11, 2022
ஆண்: முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம் கலா தறாவ தம் சகம் விலாசி லோக ரக்ஷகம் அனாயகைக நாயகம் வினாசி தேப்ர தைத்யகம்
பெண்: நதாசு பாசு நாஷ்யகம் நமாமி தம் விநாயகம் முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம் வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
பெண்: வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன் வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் இவன் தலைவி நாயகன்
பெண்: வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
ஆண்: தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம் வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்
பெண்: உன்னோடுதான் பின்னோடுதான் வந்தாடும் இந்த மோகனம் கையோடுதான் மெய்யோடுதான் கொஞ்சாமல் என்ன தாமதம்
ஆண்: உன் பார்வை யாவும் நூதனம் பெண்பாவை நீயும் சீதனம்
பெண்: உன் வார்த்தை அன்பின் சாசனம் பெண் உள்ளம் உந்தன் ஆசனம்
ஆண்: அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்

ஆண்: வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் இவன் தலைவி நாயகன்
பெண்: வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
ஆண்: தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
பெண்: ...........
பெண்: கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும் அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்
ஆண்: சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் ஷோபனம் சொல்லாமலும் கொள்ளாமலும் திண்டாடும் பாவம் பெண்மனம்
பெண்: இந்நேரம் அந்த ஞாபகம் உண்டாக நீயும் காரணம்
ஆண்: கண்ணார நாமும் காணலாம் செவ்வாழை பந்தல் தோரணம்
பெண்: என் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம்
ஆண்: வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன் தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
பெண்: வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் இவன் தலைவி நாயகன்
ஆண்: வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
பெண்: தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

Male: Mudhaakaraatha modhagam Sadha vimukthi sathagam Kalaathaarava tham sagam Vilashi loga rakshakkam Anaayakaikka nayagam Vinaasi thepra thaithyagam
Female: Nathasu basu naashyagam Namami tham vinayagam Mudhaakaraatha modhagam Sadha vimukthi sathagam
Female: Varaathu vantha naayagan Orae sirantha orr varan
Female: Varaathu vantha naayagan Orae sirantha orr varan Tharatharam purinthavan Nirantharam nirainthavan Varam tharum uyarnthavan Karam karam inainthavan Ivan thalaivi nayagan
Female: Varaathu vantha naayagan Orae sirantha orr varan Tharatharam purinthavan Nirantharam nirainthavan
Male: Thodamalum padamalum Ulaavum kaathal vaahanam Varaamalum tharaamalum Vidaathu intha vaalibam
Female: Unnoduthaan pinnoduthaan Vanthaadum intha moganam Kaiyoduthaan meiyoduthaan Konjaamal enna thaamatham
Male: Un paarvai yaavum noothanam
Penpaavai neeyum seethanam
Female: Un vaarathai anbin saasanam
Pen ullam unthan aasanam
Male: Allaamalum killamalum
Thalladum intha poovanam
Female: Varaathu vantha naayagan Orae sirantha orr varan Tharatharam purinthavan Nirantharam nirainthavan
Male: Varam tharum uyarnthavan Karam karam inainthavan Ivan thalaivi nayagan
Female: Varaathu vantha naayagan
Orae sirantha orr varan
Male: Tharatharam purinthavan
Nirantharam nirainthavan
Female: ............
Female: Kalyanamum vaibogamum Kondaadum nalla naal varum Annalilae ponnalilae En maalai unthan thol varum
Male: Sallabamum ullasamum Kandaadum neram shobanam Sollamalum kollamalum Thindaadum paavam penmanam
Female: Inneram antha gyabagam
Undaaga neeyum kaaranam
Male: Kannara naamum kaanalam
Sevaazhai panthal thoranam
Female: En aasaiyum un aasaiyum
Annalil thaanae pooranam
Male: Varaathu vantha naayagan Orae sirantha orr varan Tharatharam purinthavan Nirantharam nirainthavan
Female: Varam tharum uyarnthavan Karam karam inainthavan Ivan thalaivi nayagan
Male: Varaathu vantha naayagan
Orae sirantha orr varan
Female: Tharatharam purinthavan
Nirantharam nirainthavan
master lyrics in tamil
nee kidaithai lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
uyirae uyirae song lyrics
tamil christmas songs lyrics
master songs tamil lyrics
google google panni parthen song lyrics in tamil
tamil song writing
ennathuyire ennathuyire song lyrics
google google tamil song lyrics in english
enjoy en jaami lyrics
ovvoru pookalume karaoke download
jai sulthan
thendral vanthu ennai thodum karaoke with lyrics
malto kithapuleh
unnai ondru ketpen karaoke
naan pogiren mele mele song lyrics
christian padal padal
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kaatrin mozhi song lyrics