Added Date: Feb 11, 2022
ஆண்: வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
குழு: .............
ஆண்: {வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா} (2)
ஆண்: தென்றலே.. கொஞ்சம் நீ கேளு இந்த சேதிய அங்கு நீ கூறு ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு இந்த சேதிய அங்கு நீ கூறு ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது

பெண்: உன்னை விட சொந்தம் எது.. அன்பை விட சொர்க்கம் எது உன்னை விட்டு நெஞ்சம் இது எங்கே வாழப் போகின்றது
ஆண்: கண்ணைத் தொட்டு வாழும் இமை என்றும் தனியாகாதம்மா உன்னையன்றி என் ஜீவன்தான் இங்கே இனி வாழாதம்மா
பெண்: உன்னோடு இல்லாத என் வாழ்வு எப்போதும் ஏது.. ஏது
ஆண்: ஒன்றான பின்னாலும் கண்மூட நேரங்கள் ஏது.. ஏது
பெண்: இது வானம் என வாழும்.. இனி மாறாது

குழு: ...............
ஆண்: சிந்தும் மழைச் சாரல் விழ.. அங்கம் அதில் மோகம் எழ சொந்தம் ஒரு போர்வை தர.. சொர்க்கம் அது நேரில் வர
பெண்: கன்னம் மது தேனைத் தர.. கண்ணன் அதை நேரில் பெற கன்னிக் குயில் தோளில் வர.. இன்பம் சுகம் இங்கே வர
ஆண்: எந்நாளும் இல்லாத எண்ணங்கள் முன்னோட.. ஏக்கம் கூட
பெண்: என்னுள்ளம் காணாத வண்ணங்கள் வந்தாட.. தூக்கம் ஓட
ஆண்: அலை போல மனம் ஓட.. புதுப் பண் பாட
பெண்: {வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா} (2)
பெண்: தென்றலே.. கொஞ்சம் நீ கேளு இந்த சேதிய அங்கு நீ கூறு ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு இந்த சேதிய அங்கு நீ கூறு ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
பெண்: வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா

Male: Vennilavukku vaanaththa Pudikkalaiya En kannumanikku intha Kaalaiya pudikkalaiya.aa.
Chorus: ............
Male: {Vennilavukku vaanaththa Pudikkalaiya En kannumanikku intha Kaalaiya pudikkalaiya.} (2)
Male: Thendralae konjam nee kelu Intha seidhiyai angu nee kooru Ye thendralae konjam nee kelu Intha seidhiyai angu nee kooru Oru poovum siru kaathum Thani aagaathu
Male: Vennilavukku vaanaththa Pudikkalaiya En kannumanikku intha Kaalaiya pudikkalaiya...
Female: Unnaivida sondham yethu Anbaivida sorgam yethu Unnaivittae nenjam ithu Engae vaazha pogindrathu
Male: Kannai thottu vaazhum imai Endrum thani aagaadhamma Unnai andri en jeevan thaan Engae ini vaazhaadhammaa
Female: Unnodu illaatha
En vaazhvu eppothum
Yedhu yedhu
Male: Ondraana pinnaalum
Kanmooda nerangal
Yedhu yedhu
Female: Ithu vaanam ena vaazhum
Ini maaraathu
Male: {Vennilavukku vaanaththa Pudikkalaiya En kannumanikku intha Kaalaiya pudikkalaiya.} (2)
Chorus: ...........
Male: Sindhum mazhai chaaral vizha Angam athil mogam ezha Sondham oru porvai thara Sorgam athu neril vara
Female: Kannam madhu thaenai thara Kannan athai neril pera Kannikkuyil tholil vara Inbam sugam ingae vara
Male: Ennaalum illaatha
Ennangal unnoda
Yekkam kooda
Female: Ennullam kaanaatha
Vannangal vandhaada
Thookkam oda
Male: Alaipola manam oda
Pudhu pan paada
Female: Vennilavuthaan vaanaththa Marandhidumaa Intha kannumani thaan Ilam kaalaiya marandhidumaa Vennilavuthaan vaanaththa Marandhidumaa Intha kannumani thaan Ilam kaalaiya marandhidumaa
Female: Thendralae konjam nee kelu Intha seidhiyai angu nee kooru Ye thendralae konjam nee kelu Intha seidhiyai angu nee kooru Oru poovum siru kaathum Thani aagaathu
Female: Vennilavuthaan vaanaththa Marandhidumaa Intha kannumani thaan Ilam kaalaiya marandhidumaa
soorarai pottru lyrics tamil
master movie songs lyrics in tamil
tamil tamil song lyrics
thevaram lyrics in tamil with meaning
lyrics of new songs tamil
love songs lyrics in tamil 90s
90s tamil songs lyrics
tamil karaoke songs with tamil lyrics
venmathi song lyrics
tamil song lyrics in tamil
anirudh ravichander jai sulthan
worship songs lyrics tamil
pagal iravai kan vizhithidava song lyrics
asuran song lyrics in tamil download mp3
vaalibangal odum whatsapp status
tamil songs lyrics in tamil free download
idhuvum kadandhu pogum song lyrics
pongal songs in tamil lyrics
google google panni parthen song lyrics in tamil
paatu paadava karaoke